ASTRO Radio News

Tamil News

News TA ↓ Odcinki: 539

RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA

Autor

ASTRO Radio News

Kategoria

News

Ostatni odcinek

8 paź 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

செய்தி | தலைவிரித்து ஆடும் இணையக் குற்றங்கள்! 21.07.2026

மே வரை மொத்த பத்தாயிரத்து இருநூருக்கும் மேற்பட்டோர் அதன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | எரிபொருள் விற்பனை விலையை குறைக்க வேண்டுமா ? 20.07.2026

நாட்டின் நிதி நிலைத்தன்மை பாதிக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | 400 கருவிகளைப் பொருத்த DBKL திட்டம் ! 20.07.2026

அவை, மரங்களைக் கண்காணிக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | N9 தேர்தல்; வேட்புமனுத் தாக்கல் நிறைவு ! 18.07.2026

100-க்கும் மேற்பட்ட காவல் வீரர்கள் பணியில் இருந்தனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | NS ; 464 வேட்பு மனு பாரங்கள் விற்பனை ! 17.07.2026

நாளை வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | 200 லீட்டரில் பிரச்சனையில்லை ! 16.07.2026

அது பெரும்பாலானோரை பாதிக்கவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | எரிபொருள் ஒதுக்கீடு 40பில்லியன் ரிங்கிட்! 16.07.2026

மானியத்தைக் குறைக்க எண்ணமில்லை - நிதியமைச்சு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | இளைஞர்கள் புதிய திறன்களைக் கற்பது அவசியம் ! 15.07.2026

இன்றைய வேலைவாய்ப்பு சூழல், வேகமாக மாறிவருகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | கல்வி அமைச்சரை தூய்மையால் கவர்ந்த தமிழ்ப்பள்ளிகள்! 15.07.2026

கல்வி அமைச்சர் புகழ்ச்சி Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பொருளாதார அழுத்தம் ; ஆயினும் திருமணத்துக்கு ஆசை ! 14.07.2026

மலேசிய இளைஞர்களுக்கு அந்த ஆசை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | இருநாட்டு உறவு மேலும் வலுப்பெற வேண்டும் ! 14.07.2026

மலேசியா வந்திறங்கிய சிங்கப்பூர் அதிபர் அறிவுறுத்து. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | புதிய மந்திரி பெசாராகப் பதவியேற்றார் Onn Hafiz! 13.07.2026

தேசிய முன்னணியின் அபார வெற்றியை அடுத்து மாநில ஆளுனர் ஒப்புதல் கடிதம் அனுப்பினார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | போக்குவரத்து சட்டத் திட்டங்களைப் பின்பற்றுங்கள் ! 12.07.2026

புக்கிட் அமான் போக்குவரத்து துறை அவ்வாறு வலியுறுத்தியுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது தேசிய முன்னணி! 11.07.2026

இதுவரை 48 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது BN Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | விறுவிறுப்பாக நடைபெறும் ஜொகூர் தேர்தல் ! 11.07.2026

மழையும் பாராது மக்கள் வாக்களிக்கின்றனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | ஜொகூர்வாசி, வாக்களிக்க மறவாதீர் ! 10.07.2026

நாளை அங்கு தேர்தல் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | ஜொகூரில் தொங்கு சட்டமன்றம் உருவாகலாம்! 10.07.2026

56 தொகுதிகளிலும் போட்டி கடுமையாக இருக்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | கட்சி விசுவாசத்தில் வாக்களித்த காலம் மலையேறிவிட்டது ! 09.07.2026

மக்களின் வாக்களிக்கும் எண்ணம் மாறிவிட்டது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | LINDUNG24 இனி கட்டாயமில்லை! 09.07.2026

தன்னார்வ முறையில் எடுத்துக் கொள்ளலாம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மாணவர் பாதுகாப்பே முன்னுரிமை ! 08.07.2026

பள்ளிகள், மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | ஜொகூர் தேர்தல்; கூடுதல் ETS சேவை! 08.07.2026

20% டிக்கட் விலை கழிவும் வழங்கப்படுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பள்ளி கத்திக் குத்து ; ஊகங்கள் வேண்டாம் ! 07.07.2026

அது விசாரணையை பாதிக்கக்கூடும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | இனிதே தொடங்கியது முன்கூட்டியே வாக்களிப்பு! 07.07.2026

16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு 24 ஆயிரம் வாக்காளர்களுடன் தொடங்கியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நெருங்குகிறது ஜொகூர் மாநில தேர்தல் ! 06.07.2026

நாளை முன்கூட்டியே வாக்களிப்பு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மரண புற்றுநோய்களுக்கு பெண்களே அதிகம் பாதிப்பு ! 04.07.2026

தேசிய புற்றுநோய் நிறுவனம், அதனை சொன்னது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Słuchaj podcastu Tamil News w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS