ASTRO Radio News
Tamil News
RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
செய்தி | சமூக ஊடகங்க வயது வரம்பு இவ்வாண்டு அமுலுக்கு வரலாம்! 08.03.2026 1:29
எனினும் ஆராய வேண்டிய அம்சங்கம் உள்ளன- MCMC Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | IS அமைப்பு தொடர்பில் அறுவர் கைது ! 07.03.2026 2:10
இணையம் வாயிலாக தீவிரவாதத்தில் ஈடுப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | IS அமைப்பு தொடர்பில் அறுவர் கைது ! 07.03.2026 2:10
இணையம் வாயிலாக தீவிரவாதத்தில் ஈடுப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | RON95 மானிய விலை: இன்னும் இரண்டு மாதங்கள் ! 06.03.2026 1:41
Hormuz கடல்சந்தி நீண்டகாலமாக மூடப்பட்டால் பாதிக்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மேரு காவல் நிலையம் தாக்கப்படவில்லை! 06.03.2026 1:58
வதந்தியைப் பரப்ப வேண்டாம் என உள்துறை அமைச்சர் வலியுறுத்து! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மத்திய கிழக்கு மோதல் ; மலேசிய உணவு பாதுகாப்பில் பாதிப்பில்லை ! 05.03.2026 1:31
உணவுப் பொருள் விநியோக சங்கிலி, நிலைத்து நிற்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வைரலாகி வரும் உடல் எடையைக் குறைக்கும் ஊசி! 05.03.2026 3:49
பாதுகாப்பாக எவ்வாறு அணுகலாம் என விளக்குகிறார் மருத்துவர் ரேனு ராஜன்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மோசடியில் சிக்கியவர்கள் NSRC-ஐ தொடர்பு கொள்ளவும் ! 04.03.2026 1:47
தொடர்பு துறை அமைச்சு வலியுறுத்து. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 6 வயதில் ஒன்றாம் ஆண்டு; நல்ல வரவேற்பு கிடைக்கிறது! 04.03.2026 2:12
ஐந்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளும் பதிந்துக் கொண்டுள்ளனர். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பகடிவதை கூறுகள் இல்லை ! 03.03.2026 1:46
மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த ஐந்தாம் படிவ மாணவனின் விசாரணை முடிவு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பிரதமர் பதவி காலத்தைக் குறைக்கும் முயற்சி தோல்வி கண்டது! 03.03.2026 2:15
பிரதமர் பொறுப்புக்கான பதவி காலத்தை பத்தாண்டுகள் அல்லது இரு தவணைகளாக வரம்பிட வகைச்செய்யும் சட்ட மசோதா வெற்றிப் பெறவில்லை! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மாற்றுத் திறனாளி மாணவர்கள் தமிழ், சீனம் கற்கலாம் ! 02.03.2026 1:40
அது, 2027 பள்ளிக் கல்வி பாடத்திட்டம் கீழ் அறிமுகமாகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | அதிகாரிகளுக்கு துப்பாக்கி, குண்டு தடுக்கும் சட்டை ! 28.02.2026 1:54
அவர்களின் பாதுகாப்பை KPDN உறுதிச் செய்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | விஜயலட்சுமியின் இறப்பு சான்றிதழ் தேவை ! 27.02.2026 1:42
அவரது குடும்பத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | விலங்குகள் நலச்சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் ! 27.02.2026 2:08
பழைய சட்டம் நியாயமானதாக இல்லை. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 80 மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ! 26.02.2026 1:39
தீச்சம்பவத்தால் ஏற்பட்ட விளைவுகளாகும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வளர்ச்சி குறைபாட்டைக் கையாளப் பாலுக்கு உதவித் தொகை ! 26.02.2026 2:43
மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு பரிந்துரை. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | துப்பாக்கிச் சூடு ; சந்தேக பேர்வழிகளுக்கு வலைவீச்சு ! 25.02.2026 1:45
அதில் கொமாண்டர் காயமடையவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | கேரளமாகப் பெயர் மாறுகிறது கேரளா! 25.02.2026 1:31
பெயரை மாற்றக்கோரி மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வரி மின் தாக்கல் முன்கூட்டியே செய்யுங்கள் ! 24.02.2026 1:53
இல்லையெனில், அபராதங்களும், தக்க நடவடிக்கைளும் உண்டு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த 5மில்லியனை அறிவித்தது KESUMA! 24.02.2026 2:37
MyCEC மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்த வைத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை ! 24.02.2026 2:29
மனிதவள அமைச்சு 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | உடை காரணமாக புகாரை ஏற்காதது, கடும் குற்றம் ! 23.02.2026 2:54
அது காவல்துறை பணி நீக்கத்திற்குக் கூட வழிவகுக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மறைந்த கே.இந்திரனின் தங்கைக்கு கல்வி உதவி ! 22.02.2026 2:00
கல்வி அமைச்சு உறுதி. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி| விலைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன! 22.02.2026 1:37
ரமலான் சந்தைகளில் திருப்தி- KPDN Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS