BBC Tamil Radio

உலகின் கதை

News TA ↓ 50 episodi

சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக,புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்.

Visita il sito del podcast e sostieni chi lo crea: www.bbc.co.uk

Autore

BBC Tamil Radio

Categoria

News

Sito del podcast

www.bbc.co.uk

Ultimo episodio

11 lug 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

இமயமலை பனிப்பாறைகள் மீள முடியாத மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளனவா? 11.07.2026

இமயமலை பனிப்பாறைகள் விரைவாக உருகி, அங்குள்ள பனிப்பரப்பு குறைவதால் நமக்கு ஆபத்தா?

தொழில்நுட்பம் விளையாட்டைச் சீரழிக்கிறதா? 27.06.2026

தொழில்நுட்பங்கள் விளையாட்டின் உற்சாகத்தை கெடுக்கின்றனவா?

நான்கு சக்கர வாகனங்களை விட்டு மிதிவண்டிக்கு மாற வேண்டிய காலமா இது? 13.06.2026

இரு சக்கர வாகனங்களுக்கு மாறுவதுதான், எரிபொருள் பற்றாக்குறைக்கான தீர்வா?

நிலவில் உள்ள வளங்களை பெறுவதற்கு சுரங்க அகழ்வு பணிகளை மேற்கொள்ளலாமா? 30.05.2026

உலகின் பணக்கார நாடுகளுக்கான ஒரு சுரங்கமாக நிலவு மாறாமல் நம்மால் தடுக்க முடியுமா?

உலக நாடுகளில் விமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறதா? 16.05.2026

விமானப் போக்குவரத்து குறைக்கப்படுவதற்கு உண்மையான காரணம் என்ன?

அடிப்படை வருமானம் உலகளவில் தற்போது பரவலாக விவாதிக்கப்படுவது ஏன்? 09.05.2026

அரசாங்கங்களால் அனைவருக்கும் அடிப்படை வருமானம் வழங்குவது சாத்தியமா?

கியூபாவில் புரட்சி முடிவுக்கு வருகிறதா? 18.04.2026

அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் கியூபாவால் சமாளிக்க முடியுமா?

இயற்கையை மீட்டெடுப்பது காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எவ்வாறு உதவும்? 11.04.2026

காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் இயற்கையை மீட்டெடுத்து அதன் போக்கில் வளர விடுவது உதவுமா?

2026 உலகக் கோப்பையில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எடுத்துள்ள சில முடிவுகள் அந்த அமைப்புக்கே பின்னடைவாக அமையுமா? 04.04.2026

2026 உலகக் கோப்பையில் டிக்கெட் கட்டணங்களின் அதிகரிப்பு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்?

அரிய வகை கனிமங்களுக்கான போட்டியில், சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பிற நாடுகளால் முன்னேற முடியுமா? 28.03.2026

அரிய வகை கனிமங்களை பெறும் போட்டியில் சீனாவை விட முன்னிலை பெற என்ன செய்ய வேண்டும்?

வேலைவாய்ப்புகள் வழங்க விடுக்கப்படும் கோரிக்கைக்கு கென்யா தீர்வு காண முடியுமா? 21.03.2026

கென்யாவின் வேலையின்மைக்கு தீர்வாக இந்தியாவின் முன்னுதாரணம் அமையுமா?

நமக்கு இனி தண்ணீர் கிடைக்காமல் போய்விடுமா? 14.03.2026

தண்ணீரும் நமக்கு எட்டாக்கனியாகும் ஆபத்து நிலவுவதை சமாளிப்பது எப்படி?

உலகெங்கிலும் கடைகளில் இருந்து பொருட்களை திருடுவது அதிகரிப்பது ஏன்? 07.03.2026

கடைகளில் இருந்து பொருட்களை திருடுவது அதிகரிப்பதற்கு பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன?

அணு ஆயுதக் குறைப்பு முயற்சி தோல்வியை நோக்கிச் செல்கிறதா? 28.02.2026

முடிவுக்கு வரும் கடைசி அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம். அடுத்து என்ன நடக்கும்?

உலக அளவில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருவது ஏன்? 21.02.2026

உலக அளவில் தட்டம்மை விரைவாக பரவுவது அடுத்த சுகாதார அச்சுறுத்தலா?

உலக அளவில் சர்வதேச மொழி ஒன்று எப்போதாவது உருவாகுமா? 14.02.2026

உலக அளவில் பேசுவதற்கு பொது மொழி உருவாக்கப்பட்டது குறித்து தெரியுமா?

இரானில் வரலாறு மீண்டும் திரும்புகிறதா? 07.02.2026

புரட்சி மூலம் உருவான இரான் இஸ்லாமிய குடியரசு, போராட்டங்களால் எதிர்கொள்ளும் சவால் என்ன?

பூட்டான் நாடு, தேசிய அளவிலான மகிழ்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியுமா? 31.01.2026

பூட்டான் நாடு, உலகிற்கு அளித்த மாபெரும் பங்களிப்பு பற்றி தெரியுமா?

வைன் தொழில்துறையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகி, முடிவுக்கு வருகிறதா? 24.01.2026

மது பிரியர்களுக்கு வைன் கிடைக்காமல் போகும் காலம் வருகிறதா?

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் இடம்பெயர்வுகளை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்கிறதா? 17.01.2026

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் இடம்பெயர்வுகளுக்கு தீர்வுகள் என்ன?

நைஜீரியாவில் தொடரும் கடத்தல் நெருக்கடியை அந்நாடு எப்படி தடுத்து நிறுத்தும்? 10.01.2026

தொடரும் கடத்தலை தடுக்க நைஜீரியாவுக்கு அவசியமாக தேவைப்படுபவை என்ன?

உலக அளவில் தேயிலைத் தொழில்துறைக்கு நெருக்கடி உருவாகி வருகிறதா? 03.01.2026

நாம் குடிக்கும் தேநீருக்கு பின்னணியில் நிலவும் பிரச்னைகள் உங்களுக்கு தெரியுமா?

ஜென் ஸீ இளைஞர்களால் புதிய நேபாளத்தை வடிவமைக்க முடியுமா? 27.12.2025

நேபாளத்தில் ஆட்சியை மாற்றிய ஜென் ஸீ இளைஞர்கள், அடிப்படை மாற்றத்தை சாதிப்பார்களா?

ஆஸ்திரேலியாவில் அமலாகியுள்ள சமூக ஊடகத் தடை உலகம் அளவில் பின்பற்றப்படும் நிலை ஏற்படுமா? 20.12.2025

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடை, சிறார்கள் அவற்றை அணுகுவதை முற்றிலுமாக தடுக்குமா?

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்காலத்திற்கு பொருத்தமானதாக இருக்கிறதா? 13.12.2025

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பல நாடுகளுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Ascolta il podcast உலகின் கதை su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici