Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
பி.டி.ஆர் - மூர்த்தி பனிப்போர்... தகிக்கும் மதுரை தி.மு.க! 02.11.2022 5:06
“பி.டிஆர் ஒன்றும் யோக்கியமானவர் அல்ல. பெரிய குடும்பத்துப் பிள்ளை, படித்தவர் என்பதை மறந்து சில நேரங்களில் சாதாரண அரசியல்வாதிபோல நடந்துகொள்கிறார் Author - ச.அழகுசுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட்
`ஷூ பாலிஷர்' டு மூன்றாவது முறையாக பிரேசில் அதிபர் - யார் இந்த லுலா?! 31.10.2022 7:05
சிலி, கொலம்பியாவைத் தொடர்ந்து, பிரேசிலின் மூலம் மீண்டும் தென் அமெரிக்காவில் இடதுசாரி அலை அடிக்க ஆரம்பித் திருக்கிறது. இதற்குக் காரணம் லுலாவின் வெற்றிதான். Author - இரா. விஷ்ணு | Podcast channel manager- பிரபு வெங்கட்
தெலங்கானாவில் ஆபரேஷன் லோட்டஸ்... எதிர்கொள்வாரா கே.சி.ஆர்?! 29.10.2022 3:49
டி.ஆர்.எஸ் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க பக்கம் இழுப்பதற்காக தலா ரூ. 100 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்திருக்கும் விவகாரம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. Author - ஆ.பழனியப்பன் | Podcast channel manager- பிரபு வெங்கட்
அண்ணாமலை Vs சீனியர்கள் - கோவை பந்த் விவகாரம் பாஜக மோதல் பின்னணி 29.10.2022 2:17
கோவை பந்த் தொடர்பாக அண்ணாமலை கடந்த சில நாள்களாகவே கடும் கோபத்தில் இருந்தார். அந்த கோபத்தில் தான் கடலூரில் பத்திரிகையாளர்களிடம் அப்படி பேசினார். Author - குருபிரசாத் | Photographed - தி.விஜய் | Podcast channel manager- பிரபு வெங்கட்
`சிறந்த தேசபக்தர்' - பிரதமர் மோடியைப் புகழ்ந்த ரஷ்ய அதிபர் புதின்... பின்னணி என்ன? 29.10.2022 3:19
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த கருத்தரங்கில் பேசிய புதின், மோடியையும் இந்தியாவையும் புகழ்ந்து பேசியது உலக அரங்கில் கவனம்பெற்றிருக்கிறது. Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட்
அணு ஆயுதப் போருக்குத் தயாராவது உக்ரைனா, ரஷ்யாவா? - நீடிக்கும் உச்சகட்ட பதற்றம்! 27.10.2022 4:06
``ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், ரஷ்யாவையும் நம் நாட்டு மக்களையும் பாதுகாக்க அனைத்து விதமான வழிகளையும் ஆராய்வோம் என்பதில் சந்தேகமே வேண்டாம். நான் பொய் சொல்லவில்லை!” - புதின் Author - ரா.அரவிந்தராஜ் Podcast channel manager- பிரபு வெங்கட்
முடிவை நெருங்கும் ராமஜெயம் கொலை வழக்கு... மகனுடன் சிக்கும் பிரபல ரௌடி! 26.10.2022 4:29
டெல்டா மாவட்டத்தில் பிரபல ரௌடிகளாக வலம்வந்த மணல் மேடு சங்கர், முட்டை ரவி ஆகியோர் அடுத்தடுத்து என்கவுன்ட்டரில் கொல்லப் பட்டனர் Author - எஸ்.மகேஷ் Podcast channel manager- பிரபு வெங்கட்
வாழ்நாள் முழுவதும் சீன அதிபர்... ஜி ஜின்பிங் தவிர்க்க முடியாத தலைவரானது எப்படி? 26.10.2022 5:34
1982 முதல் 2006-ம் ஆண்டுக்குள்ளாகப் பல மாகாணங்களிலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட்
‘மனித வேட்டை’ - ‘நரிகள் கொன்றுவிடும்’ - ஆணையம் அரசியல் 22.10.2022 13:26
தமிழ்நாடு அரசியலை, கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பரபரப்பாக நகர்த்தியதில் ஆறுமுகசாமி ஆணையத்தின் பங்கு பெரிது Author - ச.அழகுசுப்பையா,இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel manager- பிரபு வெங்கட்
இன்றைய முக்கிய செய்தி | தமிழ்நாடு முழுக்க வசூல்... புதுக்கோட்டையில் அடிதடி... கனிம வளத்துறை களேபரங்கள்! 21.10.2022 4:52
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறைக்கு எல்.இ.டி பல்புகள் தொடங்கி, கிருமி நாசினி சப்ளை செய்வது உள்ளிட்ட பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்துச் செய்தவர் இவர். Author - மணிமாறன்.இரா | Podcast channel manager - பிரபு வெங்கட்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் எடப்பாடியும் - ஓர் அலசல் 21.10.2022 4:51
``இதை அரசியலாக மாற்றுவதை விட குற்றவியல் வழக்காக மாற்றுவதுதான் சரியாக இருக்கும்” - வழக்கறிஞர் பாலமுருகன் Author - அன்னம் அரசு | Podcast channel manager- பிரபு வெங்கட்
திமுக-வின் பி டீமா ஓ.பி.எஸ்?! - இ.பி.எஸ் குற்றச்சாட்டும் உள்ளரசியலும்! 20.10.2022 4:30
அதிமுக-வின் இரட்டைத் தலைமைகளாக ஒன்றாகப் பயணித்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ், மாறி மாறி குற்றக்கணைகளை வீசுவது அதிமுக வட்டாரத்தில் அனலாகத் தகிக்கிறது. Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel manager- பிரபு வெங்கட்
இன்றைய முக்கிய செய்தி ! | ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள்... அரசியல் ரீதியாக ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன?! 20.10.2022 9:47
ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் அறிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்போம்? Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட்
இன்றைய முக்கிய செய்தி ! | ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை: தமிழக அரசின் அடுத்த `மூவ்' என்ன? 19.10.2022 4:32
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை அடிப்படையில், அடுத்தகட்டமாக அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்டப்பூர்வமான கருத்துருக்களை பெற்று அதனடிப்படையில் அரசு வழக்கு பதிவு செய்து வழக்கை நடத்தும். Author - அய்யனார்.வி | Podcast channel manager- பிரபு வெங்கட்
உக்ரைன் Vs ரஷ்யா போல் வெடிக்கப் போகிறதா தைவான் Vs சீனா?! 18.10.2022 3:57
சீன அதிபர் ஜிங்பின்னின் பேச்சால் மீண்டும், தைவான் - சீனா இடையே மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்திருக்கிறது. Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட்
பி.டி.ஆர் கறி விருந்தின் விளைவு... ஒற்றுமை கூட்டத்துக்கு உத்தரவிட்ட தலைமை! - மதுரை திமுக பரபர 18.10.2022 2:09
``பொதுவாழ்க்கைக்கு, பொது நலனுக்காக வருகின்ற ஒவ்வொரு தொண்டரும் தனி நபர் அரசியல் செய்யக்கூடாது. ஜனநாயக முறையில் விவாதிப்பது எந்தளவுக்கு நல்லதோ, அதுபோல் தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதுதான் சிறப்பான குணம்.” - பி.டி.ஆர் Author - செ.சல்மான் பாரிஸ், மனோஜ் முத்தரசு | Podcast channel manager- பிரபு வெங்கட்
``ஜெயலலிதா இறந்தது எப்போது..?" - என்ன சொல்கிறது ஆறுமுகசாமி ஆணையம் | அறிக்கை ஹைலைட்ஸ் | இன்றைய முக்கிய செய்தி ! 17.10.2022 3:42
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட அறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், தற்போது அறிக்கை வெளியாகியிருக்கிறது. Author - துரைராஜ் குணசேகரன் Podcast channel manager- பிரபு வெங்கட்
ரஷ்ய உறவில் நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்குச் சாதகமா, பாதகமா?! 17.10.2022 4:54
உக்ரைன் மீதான போரில், உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக நின்றபொழுதும், இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் முன்வைக்காதது ஏன்? Author - Se. Balajee Podcast channel manager- பிரபு வெங்கட்
கர்நாடகாவில் ராகுல் பற்றவைத்த நெருப்பு... 2023 சட்டமன்றத் தேர்தலில் பலன் கொடுக்குமா? 15.10.2022 4:39
இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தொடரும். ஒருபோதும் நிறுத்தப்படாது. புயலோ, மழையோ, வெயிலோ, குளிரோ இந்த நடைப்பயணத்தை நிறுத்த முடியாது Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட்
திமுக-வும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டமும்! 15.10.2022 3:58
“அறிஞர் அண்ணா இந்தித் திணிப்பை கண்டித்து ஆற்றிய உரைதான் முதல் எதிர்ப்பு குரலாக ஒலித்தது” Author - வெ.தேனரசன் Podcast channel manager- பிரபு வெங்கட்
தனித்துப் போட்டியிட்டு வெற்றி... கூட்டணிக் கட்சிகளுக்கு மிரட்டலா... தி.மு.க-வின் வாய்ச்சவடாலா? 14.10.2022 6:02
சனாதனத்துக்கு எதிராகத் தலைமையேற்கவேண்டிய பொறுப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறது. அதை ஒருபோதும் அவர் மறக்க மாட்டார். Author - உமர் முக்தார் | Podcast channel manager- பிரபு வெங்கட்
மீண்டும் மிரட்டும் இந்தி எதிர்ப்பு அலை... தமிழ்நாட்டுடன் கைகோக்கும் கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம்! 14.10.2022 4:12
இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதி நடத்தப்போவதாக தி.மு.க இளைஞரணியும் மாணவரணியும் அறிவித்திருக்கின்றன. Author - ஆ.பழனியப்பன் Podcast channel manager- பிரபு வெங்கட்
கலிஃபோர்னியாவில் கமலைச் சீண்டிய அண்ணாமலை... கொதிப்பில் ம.நீ.ம! 14.10.2022 4:06
கலிஃபோர்னியாவில் கட்சிக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனைச் சீண்டும்விதமாகப் பேசியது விவாதமாகியிருக்கிறது. Credits: Author - உமர் முக்தார் Voice- Keerthi Raja Podcast channel manager- பிரபு வெங்கட்
எனக்காக ஜால்ரா தட்டு என சொல்லமாட்டேன்’ - பி.டி.ஆர் காட்டம் 13.10.2022 2:09
``நான் ஜால்ரா அடிப்பவன் இல்லை. ஒரு தகவலை முதல்வரிடம் கூறினால் இதயத்திலிருந்து கூறுவேன். எனக்கு என கொள்கையும் தத்துவமும் உண்டு.” - பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் Author -செ.சல்மான் பாரிஸ் Photographed - என்.ஜி.மணிகண்டன் Podcast channel manager- பிரபு வெங்கட்
'உள்ள பதவியும் போச்சே..!' - புலம்பும் நாமக்கல் திமுக எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் 13.10.2022 5:01
15-வது உட்கட்சி தேர்தலில், திமுக தலைமை பெ.ராமலிங்கம் வகித்து வந்த கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவியை பறித்திருக்கிறது. அந்த பதவியில், தற்போது நலங்கிள்ளி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதான், பெ.ராமலிங்கம் ஆதரவாளர்களை புலம்ப வைத்திருக்கிறது. Author -துரை.வேம்பையன் | Podcast channel manager- பிரபு வெங்கட்
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics