Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுவேன்! 12.10.2022 2:11
வைகோவின் 56 ஆண்டுக்கால பொது வாழ்வைச் சித்திரிக்கும் ‘மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படத்தை தயாரித்திருப்பதுடன், அதைத் தமிழ்நாடு முழுவதும் திரையிட்டுவருகிறார், ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ. Author -மு.கார்த்திக் Podcast channel manager- பிரபு வெங்கட்
என்ன சொல்வது... யாரிடம் சொல்வது? - வேதனையில் ஸ்டாலின் - தி.மு.க பொதுக்குழு X-RAY 12.10.2022 10:42
சக்கர நாற்காலியில் மேடைக்கு வந்த ஆற்காட்டார், தழுதழுத்த குரலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்படுவதாக அறிவித்தார். Author - மனோஜ் முத்தரசு , ச.அழகுசுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட்
துணைப் பொதுச் செயலாளரான கனிமொழி... கருணாநிதி பாணியை கையாண்ட ஸ்டாலின்! 12.10.2022 4:22
தி.மு.க பொதுக்குழுவில் கனிமொழியை வாழ்த்தியது மட்டுமல்லாமல், இல்லத்திற்கே சென்று வாழ்த்தியிருக்கிறார் உதயநிதி Author - உமர் முக்தார் Podcast channel manager- பிரபு வெங்கட்
``தற்காலிகமாக தடுக்கலாம்... நிரந்தரமா முடியாது" - நிர்வாகிகள் கூட்டத்தில் வெடித்த எடப்பாடி 11.10.2022 2:50
கூட்டத்தில், 'தமிழ்நாட்டுல, நம்ம கூட கூட்டணி வைச்சாதான் எந்தக் கட்சியாலயும் வெற்றியடைய முடியும். அது புரிய வேண்டியவங்களுக்குப் புரியும்' என்று பட்டாசாக வெடித்திருக்கிறார் எடப்பாடி. Author - சே. பாலாஜி Podcast channel manager- பிரபு வெங்கட்
`முன்னாள் அமைச்சரின் செக்ஸ் டார்ச்சர்; தாலிகட்டிய சிவசங்கர்' - புயலை கிளப்பும் ஸ்வப்னாவின் சுயசரிதை 11.10.2022 2:59
``எனது நெற்றியில் குங்குமம் வைத்து 'உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்' என சிவசங்கர் ஐ.ஏ.எஸ் சொன்னார். நான் சிவசங்கரின் பார்வதியாக இருந்தேன்” என `சதியுடெ பத்மவியூகம்’ என்ற சுயசரிதையில் கூறியுள்ளார் ஸ்வப்னா சுரேஷ். Author - சிந்து ஆர் Podcast channel manager- பிரபு வெங்கட்
`பாபர் மசூதியைத் தாண்டி ஒரு பறவைகூட பறக்க முடியாது' - அதிரடிகளுக்குப் பெயர்போன முலாயம் சிங்-ன் கதை! 11.10.2022 5:03
மல்யுத்த வீரர், அரசியல்வாதி, 10 முறை எம்.எல்.ஏ, 7 முறை மக்களவை எம்.பி, மூன்று முறை முதலமைச்சர்... யார் இந்த முலாயம் சிங் யாதவ்? Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட்
கட்சியினரை மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் ஸ்டாலின் - கேமராவுக்கு அஞ்சுகிறதா திமுக?! 10.10.2022 3:24
பொது இடங்களில் தி.மு.க அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் மக்களிடம் நடந்துகொள்ளும்விதம் குறித்துப் பல சந்தர்ப்பங்களில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனாலும் அது தொடர்ந்துகொண்டேயிருக்கிறது... Author - ச.அழகுசுப்பையா Podcast channel manager- பிரபு வெங்கட்
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி எம்.பி? 08.10.2022 4:11
``மகளிர் பிரதிநிதித்துவம் என்கிற அடிப்படையில், அந்தப் பதவி கனிமொழிக்கு வழங்கப்பட இருக்கிறது" என அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட்
அடாவடி வசூலில் தி.மு.க-வினர்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்? 08.10.2022 4:04
இப்படி அடாவடியில் ஈடுபடுகிறவர்கள், தலைமையால் சரியாக கண்டிக்கவும்படுவதில்லை, தண்டிக்கவும்படுவதில்லை. தொழில்நுட்பச் சாத்தியங்களால் தற்போது அம்பலப்பட்டு நிற்பவர்களெல்லாம் சின்னச் சின்ன அயிரைக் குஞ்சுகள்தான். Author - மனோஜ் முத்தரசு Podcast channel manager- பிரபு வெங்கட்
சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி... கூட்டணிக் கட்சிகளை தூண்டிவிடுகிறதா ஆளுங்கட்சி? 08.10.2022 5:01
தமிழ்நாட்டில் நிலவும் மத ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க நினைக்கின்றன Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட்
``அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?" - இராம ஸ்ரீனிவாசன் விளக்கம் 08.10.2022 3:27
விரைவில் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அவர் மாற்றப்படுவார்' என்ற தகவல் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Author - செ.சல்மான் பாரிஸ் Podcast channel manager- பிரபு வெங்கட்
மக்கள்தொகை கட்டுப்பாடு முதல் மதமாற்றத் தடை வரை... மோடி அரசுக்கு அழுத்தம் தருகிறதா ஆர்.எஸ்.எஸ்? 07.10.2022 3:13
இந்தியாவில் மக்கள்தொகைக் கட்டுப்பாடுச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். Author - ஆ.பழனியப்பன் Podcast channel manager- பிரபு வெங்கட்
பாஜக-வின் பி-டீமா... எதிரியா? - சந்திரசேகர் ராவ்வின் தேசியக் கட்சித் திட்டத்தின் பின்னணி என்ன?! 06.10.2022 4:20
கேசிஆர்: பாஜக-வின் பி-டீமா... எதிரியா? - `டி.ஆர்.எஸ்' டு `பி.ஆர்.எஸ்' பின்னணி என்ன? Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட்
ராஜராஜ சோழனும் இந்து மதமும் - புதிய சர்ச்சையும் தெளிவான பார்வையும்! 06.10.2022 5:10
‘ராஜராஜ சோழன் எந்த சாதி..‘ என்ற சர்ச்சை நீண்டகாலமாக நடைபெற்றுவரும் நிலையில், அவர் ‘இந்து மன்னனா... தமிழ் மன்னனா..’ என்கிற விவாதம் தற்போது கிளம்பியிருக்கிறது. Author - ஆ.பழனியப்பன் Podcast channel manager- பிரபு வெங்கட்
பழைய கணக்கு வழக்குகளை கேட்கும் அறநிலையத்துறை... சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பது ஏன்?! 06.10.2022 3:26
``1955-ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை உள்ள நகைகளை மறு மதிப்பீடு செய்யக் கேட்கிறார்கள். இதற்கு அறநிலையத்துறைக்கு சட்டரீதியாக என்ன அதிகாரம் இருக்கிறது?" Author - அய்யனார்.வி Podcast channel manager- பிரபு வெங்கட்
மாகாண இணைப்பில் புதின்... நேட்டோ இணைப்பில் ஜெலன்ஸ்கி... தீவிரமடையும் ரஷ்யா - போர்! 05.10.2022 3:51
ஏற்கெனவே ரஷ்யா வசமிருந்த சில முக்கியப் பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டெடுத்தது, ரஷ்யாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட்
நீதிமன்றம்... தேர்தல் ஆணையம்... டெல்லி... அ.தி.மு.க சீசா! 05.10.2022 9:41
‘பொதுக்குழு செல்லாது, எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது செல்லாது, பன்னீரை நீக்கியது செல்லாது’ என பன்னீர் தரப்பில் முன்வைத்த வாதங்களையெல்லாம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை Author -ந.பொன்குமரகுருபரன்,இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட்
`சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி'... விடாத கட்சிகள் - பின்னணி என்ன? 05.10.2022 5:20
விடாப்பிடியாக நின்று சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியை நடத்தவேண்டிய அவசியம் தற்போது என்ன ? Author -இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட்
சோனியா, ராகுலின் நம்பிக்கை... காங்கிரஸ் தலைவர் தேர்தலில் முந்தும் மல்லிகார்ஜூன கார்கே - யார் இவர்?! 03.10.2022 4:17
ஜி 23 சார்பாக, காந்தி குடும்பத்தினர் அல்லாத ஒருவர் தலைமைக்கு வரவேண்டும் என்ற கருத்தை வலுயுறுத்தும் சசி தரூர் ஒரு புறம், சோனியா மற்றும் ராகுலின் நம்பிக்கையைப் பெற்று அரசியலில் பல தலைமுறையைக் கண்ட கார்கே மறுபுறம். தலைமையை வெல்ல போவது யார்?! Author - கார்த்திகா ஹரிஹரன் | Podcast channel manager- பிரபு வெங்கட்
`இன்னும் ஒரு ஆடியோ இருக்கு..!’ - பகீர் கிளப்பும் பன்னீர் தரப்பு 03.10.2022 2:29
``தொண்டர்கள் எல்லாருக்கும் உண்மைத் தன்மை தெரிய வேண்டும் என நினைக்கிறோம். அதிமுக-வை அழிக்க வேண்டுமென யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களின் முகத்திரை கிழிக்கப்படும்.” Author - அய்யனார்.வி Podcast channel manager- பிரபு வெங்கட்
உள்ளாட்சியா... ஜமீன் ஆட்சியா? - கவனம் ஈர்த்த கடம்பூர் பேரூராட்சி தேர்தல்! 01.10.2022 4:56
உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை செயல்படுத்த ஆரம்பித்த காலத்திலிருந்தே கடம்பூர் பேரூராட்சி, கடம்பூர் ஜமீன் குடும்பத்து வாரிசுகளின் வசம்தான் இருந்துவருகிறது Author - இ.கார்த்திகேயன் Podcast channel manager- பிரபு வெங்கட்
கைகொடுக்கும் டெல்லி லாபி... கையைப் பிசையும் தனிப்படை... கொடநாடு வழக்கு அப்டேட்! 01.10.2022 3:48
விபத்தில் உயிரிழந்த கனகராஜ் குறித்து விசாரணை நடத்தியதில், கர்நாடகத்தில் ஏகப்பட்ட ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. Author - சதீஸ் ராமசாமி Photographed - கே.அருண் Podcast channel manager- பிரபு வெங்கட்
டிக் அடித்த இருவர்! - திகுதிகு தி.மு.க! 01.10.2022 11:04
மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் இருந்தபோது, அமைப்புரீதியாகக் குறைந்தது 30 மாவட்டங்களிலாவது தேர்தல் நடைபெறும். வெற்றிபெற முடியாவிட்டாலும், தலைமையின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பலரும் போட்டியிடுவார்கள். Authors - ந.பொன்குமரகுருபரன்,உமர் முக்தார் | Podcast channel manager- பிரபு வெங்கட்
`சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்விக்கு யார் காரணம்?’ - குற்றச்சாட்டுகளுக்கு ஒ.செ., மா.செ சொல்வதென்ன?! 30.09.2022 2:18
``சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களையே மதிக்காதது, முறையாகத் தேர்தல் களப் பணியாற்றாதது போன்ற காரணங்களால்தான் சுப்புலட்சுமி வெறும் 281 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றாரே தவிர எங்களால் அல்ல.” Author - நாராயணசுவாமி.மு Podcast channel manager- பிரபு வெங்கட்
`உக்ரைனின் 4 மாகாணங்களை தங்களுடன் இணைக்கும் ரஷ்யா' - பின்னணி என்ன?! 30.09.2022 3:29
உக்ரைனின் நான்கு மாகாணங்களைத் தங்களுடன் இணைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறது ரஷ்யா. நடைபெறவிருக்கும் இணைப்பு விழாவில் முக்கியமான விஷயங்களைப் பேசவிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட்
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics