Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
``ஒவ்வொரு முறை அமித் ஷா, மோடி வரும்போதும் சந்திக்க வேண்டும் என்பது கிடையாது!" - எடப்பாடி பழனிசாமி 17.11.2022 2:58
``2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி நிச்சயம் அமையும். இதில் அ.ம.மு.க-வுக்கு ஒருபோதும் இடமில்லை." - எடப்பாடி பழனிசாமி. Author - மு.இராகவன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
"பாகிஸ்தானின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று தீவிரவாதம்!" - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் 17.11.2022 1:10
பாகிஸ்தானின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக தீவிரவாதம் தொடர்கிறது என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்திருக்கிறார். Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
ஓ.பன்னீர்செல்வம் vs எடப்பாடி பழனிசாமி... மோடி, அமித் ஷாவின் ஆதரவு யாருக்கு?! 16.11.2022 2:47
``ஆரம்பம் முதலே பா.ஜ.க-வின் நம்பிக்கைக்கு உரிய நபராகத் திகழ்கிறார் பன்னீர். அமித் ஷா சொன்ன கூட்டணி வியூகங்களை Author - அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கு... நடிகை ஜாக்குலினுக்கு ஜாமீன் - வழக்கில் நடந்தது என்ன?! 16.11.2022 1:47
இலங்கையைப் பூர்வீகமாககொண்ட ஜாக்குலின் நடிப்புக்காக இந்தியாவில் தங்கியிருக்கிறார். சுகேஷுடனான புகார் வெளிச்சத்துக்கு வந்த பிறகு பாலிவுட்டில் முக்கியப் பிரபலங்கள் ஜாக்குலினைப் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனராம். Author - மு.ஐயம்பெருமாள் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
குஜராத் தேர்தல்: வெடித்த கலகம்... பாஜக-விலிருந்து விலகும் எம்.எல்.ஏ-க்கள் - பின்னணி என்ன?! 15.11.2022 3:35
குஜராத் பா.ஜ.க-வில் உட்கட்சிப்பூசல்கள் வெடித்திருப்பது, அந்தக் கட்சிக்கு மேலும் தலைவலியாக அமைந்திருக்கிறது! - என்ன நடக்கிறது? Author - வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
``உக்ரைன் மோதலை ராஜாங்க ரீதியில் தீர்க்க வேண்டும்!'' - ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை 15.11.2022 2:06
``இன்றைய உரத்தட்டுப்பாடு என்பது நாளைய உணவு பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கும். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உரத்தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண ஒன்றிணைய வேண்டும்." - பிரதமர் மோடி. Credits: Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: `மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம்’ - அமைச்சர் மா.சு 15.11.2022 3:14
"கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் ரத்த ஓட்டம் தடைப்பட்டிருந்ததால், நேற்று இரவு சிறுநீரகம், ஈரல், இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்."- அமைச்சர் மா.சுப்பிரமணியன். Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
தமிழ்நாடு, கேரளா ஆளுநர்கள் Vs முதல்வர்கள்... ஆளுநர் எதிர்ப்பில் தீவிரம் காட்டுவது யார்?! 14.11.2022 4:02
இரு மாநிலங்களிலும் ஆளுநர்களைத் திரும்பப்பெறும் நடவடிக்கைகள் அடுத்தடுத்து தீவிரமாகியுள்ளன. இதில், தமிழ்நாடு ஒரு படி மேலே சென்றிருக்கிறது. Author - அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
``வரைமுறை இன்றி கொள்ளையடிக்க வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது திமுக" - கனிமவள கொள்ளை குறித்து அண்ணாமலை 14.11.2022 3:03
``கொள்ளையடிப்பதற்காக, வாக்களித்த மக்களையெல்லாம் வஞ்சித்து நடுத்தெருவில் நிறுத்திய சாதனையை மட்டும்தான் ஆளும் தி.மு.க அரசு செய்திருக்கிறது." - அண்ணாமலை Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
EWS: ``திமுக-வைப் போல் போலியாக நடிக்கத் தெரியாது" - அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து அண்ணாமலை 12.11.2022 2:08
``தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் மூலமாக ரெட்டியார், நாயுடு, பிள்ளை முதலியார், பிராமணர்கள், மலங்கரா கிறிஸ்தவர்கள், தாவுத், மீர் இஸ்லாமியர்கள் போன்ற 79 சமூகத்தினர் பயன்பெறுவார்கள்." - அண்ணாமலை Author -சி. அர்ச்சுணன் | Podcast channel Executive - பிரபு வெங்கட்
திண்டுக்கல் டு மதுரை: பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணித்த அண்ணாமலை! 12.11.2022 2:53
விழா முடிந்து பிரதமர் வெளியேறியபோது மழை அதிகமாக பெய்யத் தொடங்கியதால் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாகவே பிரதமர் கார் மதுரை விமானம் நிலையம் நோக்கி சென்றது. Author - மு.கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட்.
"பிரதமர் மோடி கூறியது சரிதான்...” - பாராட்டிய அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஜேனட் யெல்லன்! 11.11.2022 1:42
``இந்தியாவும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டில் எங்களின் நடவடிக்கையின் மூலம் அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க விரும்புகிறோம்." - ஜேனட் யெல்லன் (Janet Yellen ) Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட்.
பிரதமர் வருகை கன்ஃபார்ம்; இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் - திண்டுக்கல்லில் ஏற்பாடுகள் தீவிரம்! 10.11.2022 2:03
பிரதமர் மோடி இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கவிருக்கிறார் என பல்கலை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. Author - மு.கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட்.
கார் வெடிப்பு விவகாரம்: கோவை, சென்னை உட்பட 45 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை! 10.11.2022 2:00
கோவை கோட்டை மேடு, உக்கடம் உள்ளிட்ட 45 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை! Author - VM மன்சூர் கைரி | Podcast channel manager- பிரபு வெங்கட்.
'மோடி - அமித் ஷா தமிழகம் வருகை' - இது 2024 தேர்தலுக்கான கணக்கா?! 09.11.2022 2:07
தமிழ்நாட்டுக்கு வரும் 11, 12-ம் தேதிகளில் மோடி, அமித் ஷா வருகின்றனர். அப்போது, 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அந்த கட்சி நிர்வாகிகளிடத்தில் பேசவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel manager- பிரபு வெங்கட்
`ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு சாவு மணி’ - ஜனாதிபதிக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் சொன்ன 14 Points! 09.11.2022 1:45
``தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசுவதாக இருந்தால், அவர் தனது பதவியைவிட்டு விலகி கருத்துகளைச் சொல்லட்டும்." Author -VM மன்சூர் கைரி | Podcast channel manager- பிரபு வெங்கட்
பா.ஜ.க Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி... மும்முனைப் போட்டியில் குஜராத்! 08.11.2022 6:14
எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை நீர்த்துப் போகச் செய்ய, தாங்கள் கொண்டுவந்த திட்டங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். Author - வருண்.நா | Podcast channel manager- பிரபு வெங்கட்.
மூலவரான முதல்வர்... உற்சவரான சின்னவர்! 08.11.2022 3:33
முதல்வரின் உடல்நிலை முன்புபோல இல்லை. துபாய் பயணத்தின்போதே முழு உடல் பரிசோதனையை செய்து கொண்டார். சில மருந்துகளையும் தொடர்ச்சியாக எடுத்துவருகிறார். Author -ந.பொன்குமரகுருபரன் | Podcast channel manager- பிரபு வெங்கட்
மீண்டும் அடங்க மறுக்கும் கிம் - வடகொரியாவின் ஏவுகணை ஆட்டத்தின் விளைவுகள் என்னென்ன?! 07.11.2022 3:46
40-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனையை இந்தாண்டு நிகழ்த்திக் காட்டியிருக்கிறது வடகொரியா. அடுத்த போருக்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறாரா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. Author -நிவேதா த | Podcast channel manager- பிரபு வெங்கட்
குண்டு வெடிப்பு... கவர்னர்... ஆணையங்கள்... சட்டமன்றம்... என்ன செய்கிறது எதிர்க்கட்சி? 05.11.2022 10:40
“தமிழை அ.தி.மு.க மட்டுமே பாதுகாத்துவருகிறது. தமிழுக்கு ஒரு பிரச்னை என்றால் அ.தி.மு.க முதலில் நிற்கும்” என்று வீராவேசம் காட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். Author - ந.பொன்குமரகுருபரன் | ச.அழகுசுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட்
அறுந்து தொங்கும் ‘குஜராத் மாடல்’! - மோடி அலை ஓய்கிறதா? 05.11.2022 4:38
அந்த மாநிலப் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கும் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. Author - ஆ.பழனியப்பன் | Podcast channel manager- பிரபு வெங்கட்
'இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு’ - பதற்றத்தில் பாலஸ்தீனியர்கள்?! 04.11.2022 3:14
இஸ்ரேலின் புதிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு தேர்வாகியிருக்கிறார். இது பாலஸ்தீனியர்கள் மற்றும் அருகிலுள்ள அரபு நாடுகளிடையே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel manager- பிரபு வெங்கட்.
அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி - தொடரும் வார்த்தைப் போரில் எல்லை மீறுகிறார்களா?! 03.11.2022 4:53
அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரின் பேச்சுகளும் அரசியல் களத்தில் வார்த்தைப் போராக உருவெடுத்திருக்கிறது. இருவரின் பேச்சும் அரசியல் களத்தை என்னவாக மாற்றியிருக்கிறது? Author - ச.அழகுசுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட்
சீமானுடன் மீண்டும் கைகோர்த்த இயக்குநர் அமீர்!' - நாம் தமிழரின் இந்தி எதிர்ப்பு பேரணி சுவாரஸ்யங்கள்! 02.11.2022 5:46
நவம்பர் 1 ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து `மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி'யை நடத்தின. Author - ரா.அரவிந்தராஜ் | Photographed- நரேஷ் குமார்.வெ | Podcast channel manager- பிரபு வெங்கட்
பிரிவினை... அரசியல்... சர்ச்சை... கன்னாபின்னா கவர்னர்! 02.11.2022 11:20
முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு விரோதமாக, ‘இந்தியா மதச்சார்ப்பற்ற நாடு இல்லை’ என்று பேசுகிறார் ஆளுநர். இப்படியெல்லாம் பேசினால் மோடி, அமித் ஷாவிடமிருந்து நல்ல கவனிப்பு வருமென்று மோடுமுட்டித்தனமாகப் பேசுகிறார். Author -ந.பொன்குமரகுருபரன்,ச.அழகுசுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட்
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics