Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த அங்கீகாரம்... திடீர் ட்விஸ்ட்டும் அரசியல் கணக்குகளும்..! 05.12.2022 4:03
எடப்பாடியின் சிக்னலை புரிந்து கொண்ட டெல்லி தலைமை, எங்கள் தரப்பிடம் நேரடியாகவே பேசியது. இது ஓ.பி.எஸ் மட்டுமல்லாது தமிழக பா.ஜ.க-வுக்கு பெரும் அதிர்ச்சியாகவே அமைந்தது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் அதிமுக; கண்டுகொள்ளாத திமுக! - எடப்பாடியின் அரசியல் எடுபடுமா? 05.12.2022 3:16
``அ.தி.மு.க ஆட்சியில் பஸ், பால் விலை ஏற்றப்பட்டது. அப்போது தி.மு.க அரசு போராட்டம் நடத்தியது. அதை அ.தி.மு.க கண்டுகொள்ளவில்லை. தற்போது அதை திமுக, அதிமுக-வுக்கு செய்கிறது" என்கிறார்கள். Author - அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
பகல் கொள்ளை... பதறவைக்கும் பத்திரப்பதிவுத்துறை! 03.12.2022 11:11
தமிழகம் முழுவதும் எங்கு மனை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டாலும், ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை அமைச்சர் மூர்த்தி தரப்புக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது. Credits : Author - மனோஜ் முத்தரசு Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
வளர்கிறாரா... பாதுகாக்கப்படுகிறாரா? - எடப்பாடி பழனிசாமியின் ‘பிளான் நெக்ஸ்ட்’ 02.12.2022 4:54
எடப்பாடியின் எதிர்காலம், அடுத்தகட்ட திட்டங்கள்தான் என்னென்ன? Credits: Author - இரா.செந்தில் கரிகாலன் | ஓவியம் - சுதிர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
பிறழ் சாட்சியான சுவாதி... உஷ்ணமான உயர் நீதிமன்றம்... மீண்டும் பரபரக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு! 02.12.2022 2:21
நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு உண்மையைக் கூறாமல், தவறான தகவல்களைக் கொடுத்திருக்கிறார் சுவாதி. Credits: Author - செ.சல்மான் பாரிஸ் | Photographed - என்.ஜி.மணிகண்டன் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
`ரூ.786 கோடி நஷ்டம்...' - அம்மா உணவகங்களை மூட திட்டமா?! 01.12.2022 3:41
``அம்மா உணவகம் என்பது ஏழைகளுக்கு ஒரு அட்சய பாத்திரம். இந்த திட்டத்தை முடக்க நினைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே." Author - அய்யனார் . வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்... ஆளுநருக்கு அக்கறை இல்லாதது ஏன்?! 30.11.2022 4:16
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், அது காலாவதியாகிவிட்டது. Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கொரோனா.. ஊரடங்கு.. தீ விபத்து... சீன அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்! 30.11.2022 2:35
விதிகளை மாற்றி, மூன்றாவது முறையாகத் தன்னைத் தானே சீன அதிபராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் நியமித்துக்கொண்டார் ஜி ஜின்பிங். Author - வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
நெருக்கும் வழக்குகள்.. சிக்கலில் ஐவர்... திணறும் அ.தி.மு.க! 30.11.2022 10:45
ஆட்சியைத் தக்கவைப்பதற்கான அந்த முயற்சியில், கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா மூலமாக அந்த ‘பரிசுப்பொருள்களை’ விஜயபாஸ்கர் தருவித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. Author - ந.பொன்குமரகுருபரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
``இரண்டாவது இடத்தைப் பிடிக்க நினைக்கும் பாஜக யுக்தி எடுபடாது'' - திருமாவளவன் கருத்தின் பின்னணி என்ன? 29.11.2022 4:42
திருமாவளவனின் இந்தக் கருத்துக்கு பாஜக மற்றும் அதிமுக தரப்பில் உடனடியாக எதிர்ப்புக் கிளம்பியது. Author -இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
உறங்கும் சென்னை அ.தி.மு.க... வாக்காளர் சரிபார்ப்புப் பணி என்ன ஆனது? 29.11.2022 2:59
சென்னையில் அமைப்புரீதியாக அ.தி.மு.க-வுக்கு ஒன்பது மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன. அங்கெல்லாம் வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
சட்ட மசோதாக்களுக்காக காத்துக் கிடக்கும் திமுக அரசு - அசைவாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?! 28.11.2022 3:10
தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் காலதாமதமாக முடிவெடுக்கிறார் அல்லது முடிவெடுக்காமலே கிடப்பில் போடுகிறார் என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. Author - ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
பிளவுபடும் பா.ஜ.க! - கதறலில் கமலாலயம் 26.11.2022 11:02
பா.ஜ.க சீனியர்களான எம்.என்.ராஜா, புரொஃபசர் சீனிவாசன் உள்ளிட்டவர்களின் ஆலோசனையை அண்ணாமலை சட்டை செய்வதுகூட இல்லை. Author - துரைராஜ் குணசேகரன்,அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
மதுரையை மிரட்டும் கமிஷன் கலாசாரம்... தி.மு.க-வுக்கு எதிராக வரிந்துகட்டும் எதிர்க்கட்சிகள்! 26.11.2022 2:13
என்னைப் பற்றி வாட்ஸ்அப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் தகவல் அனைத்தும் பொய்யானவை. இந்தத் தகவல் நீண்ட நாள்களாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது Author - செ.சல்மான் பாரிஸ்,என்.ஜி.மணிகண்டன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
மக்கள் ஆர்வம்... கூட்டணிக் கட்சிகள் அலட்சியம்... எப்படியிருந்தது ராகுலின் மராட்டிய நடைப்பயணம்? 26.11.2022 3:53
எனது குடும்பம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. பாரத் ஜோடோ யாத்திரை குறித்துக் கேள்விப்பட்டேன். Author - மு.ஐயம்பெருமாள் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
25 ஆண்டுகாலப் போராட்டம்... மலேசியாவின் பிரதமரான அன்வர் இப்ராஹிம் - சுவாரஸ்யப் பின்னணி! 25.11.2022 2:37
தேர்தல் முடிவுகள் வெளியாகி எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் திடீர் திருப்பமாக அன்வர் இப்ராஹிம் பிரதமாகியிருக்கிறார். Author - நிவேதா த | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
தமிழக ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததன் ‘அரசியல்’ காரணம் என்ன?! 25.11.2022 3:55
எடப்பாடி பழனிசாமி, ஆளுநரிடமும் புகார்ப்பட்டியலை வாசித்திருக்கிறார். தவிர, அரசியல் ரீதியாகவும் இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியுள்ளன. இந்தநிலையில், இந்தச் சந்திப்பின் பின்னணி என்ன? Credits: Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
பாமகவின் ஆட்சி இலக்கு 2026... அன்புமணி ராமதாஸ் வசமுள்ள திட்டங்கள் என்னென்ன? 23.11.2022 3:52
2019, 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, எங்கள் தலைமையில் ஆட்சி என அறிவித்திருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் அன்புமணியின் திட்டம்தான் என்ன? Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
“பண்ணையார்தனம் செய்கிறார் பழனிவேல் தியாகராஜன்!” - கொதிக்கும் சீனியர்கள் 23.11.2022 10:14
“நான் பெரிய மனிதன்!” - கறி விருந்தில் வெடித்த பஞ்சாயத்து Author -செ.சல்மான் பாரிஸ்,ந.பொன்குமரகுருபரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கெம்பே கௌடாவுக்கு பிரமாண்ட சிலை... கர்நாடகா பா.ஜ.க-வின் ‘வோட் பேங்க் டார்கெட்!’ 23.11.2022 2:11
தமிழகத்தின் காஞ்சிபுரத்திலிருந்து, கர்நாடகாவுக்குப் புலம்பெயர்ந்த முரசு ஒக்கலிகா என்பவரின் வழித்தோன்றல்தான் ‘ஹிரியா கெம்பே கௌடா’. Author - ச.பிரசாந்த் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
துடிப்பாக அரசியல் செய்யும் பன்னீர், தினகரன்... எடப்பாடி முகாமின் பிளான் என்ன?! 23.11.2022 3:53
வெயில், மழை, பனி என நாளுக்கு நாள் மாறும் வானிலையைவிட தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வின் நிலை நிமிடத்துக்கு நிமிடம் மாறிக் கொண்டே இருக்கிறது... Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
அடாவடி வசூல் அள்ளிக்குவிக்கும் கரூர் கம்பெனி! 22.11.2022 12:17
கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா எதிரே இருக்கும் டாஸ்மாக் கடைதான், கரூர்வாசிகளின் ‘தாகம்’ தீர்க்கும் தடாகமாக மாறியிருக்கிறது. -ஜூனியர் விகடன் டீம்
கால்பந்து உலகக்கோப்பை: கத்தார் மைதானங்களை சுற்றும் சர்ச்சை... 37 மரணங்களா... 6,000+ மரணங்களா?! 22.11.2022 3:21
கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளுக்காக மைதானங்களைத் தயார் செய்யும்போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. Author - துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
மகிந்தவின் ஆசை... ரணிலின் திட்டம்! - என்ன நடக்கிறது இலங்கை அரசியலில்? 21.11.2022 4:39
பதவிக்காக அரசியல் கட்சிகள் ஒருபுறம் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, மக்களின் நிலை மிகவும் மோசமாகவே இருக்கிறது. Author - வருண்.நா Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரான பொன்முடி மகன்..! எப்படிச் சாத்தியமானது?! 17.11.2022 3:01
அசோக் சிகாமணி நீண்டகாலமாக கிரிக்கெட் சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பிலும், முக்கியமான பொறுப்புகளிலும் இருந்துவருவதால் அவருக்கு சீனிவாசனின் ஆதரவு ஏகமனதாக இருந்தது. Author - அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics