Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
இருக்கா... இல்லையா..? அல்லோலகல்லோலப்படும் அ.தி.மு.க கூட்டணி! 15.12.2022 4:56
அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே ஓர் அதிகாரப் போட்டி நிகழ்ந்துகொண்டிருக்கிறது Credits: Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கரைவேட்டி மாற்றும் புள்ளிகள்... ஸ்கெட்ச் போடும் கட்சிகள்! 15.12.2022 11:44
தி.மு.க-வுக்கு, கொங்கு மண்டலத்தைப் பலப்படுத்த வேண்டும்; எதிர்க்கட்சியை பலவீனப்படுத்த வேண்டும். அ.தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி அரசியலைத் தீவிரப்படுத்த வேண்டும்; பா.ஜ.க - தி.மு.க-விடமிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும். Credits: Author -ந.பொன்குமரகுருபரன்,மனோஜ் முத்தரசு Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
துரைமுருகன் அடித்த கமென்ட் முதல் பாட்டிகளிடம் ஆசிர்வாதம் வரை... உதயநிதி பதவியேற்பு சுவாரஸ்யங்கள் 15.12.2022 3:48
ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட சில நிமிடங்களிலேயே, தலைமைச் செயலகத்தில் அவருக்காக தயாரான அறையின் முகப்பில், ' உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்' என்ற பெயர் பலகை மாட்டப்பட்டது. Credits: Author -மனோஜ் முத்தரசு Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
19 மாதங்களில் அமைச்சர்..! உதயநிதியின் வளர்ச்சியில் 'அதிவேகம்' காட்டுகிறதா திமுக? 14.12.2022 6:11
உதயநிதி அமைச்சர் பொறுப்பை ஏற்கும் முன்னரே 'சீக்கிரம் துணை முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கிறேன்' என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முதல் ஆளாக கருத்து தெரிவித்துள்ளார். Credits: Author -அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
சினிமா, அரசியல் என்ட்ரி... ஒற்றைச் செங்கல் பிரசாரம் டு அமைச்சர்... உதயநிதியின் செயல்பாடுகள்! 14.12.2022 5:02
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றிருக்கும் நிலையில் அவரின் அரசியல் வரவும் செயல்பாடுகளும் குறித்து விளக்குகிறது, இந்த கட்டுரை... Credits: Author -கோபாலகிருஷ்ணன்.வே Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
"ஒரு தாயின் சபதம்" - உதயநிதி பதவியேற்பில் துர்காவின் பங்கு 14.12.2022 6:09
தன் கணவர் பட்ட துன்பத்தை மகன் உதயநிதிக்கு அளித்துவிடக் கூடாதென சபதம் செய்திருந்தார் துர்கா. அந்த சபதத்தை ஒருவழியாக நிறைவேற்றிவிட்டார். Author - ந.பொன்குமரகுருபரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
அன்று எஸ்.டி.எஸ்... இன்று மேயர் பிரியா... இது ‘தொங்கல்’ அரசியல்! 14.12.2022 4:31
மாநகராட்சி மேயரை, ஒரு பெண்ணை திமுக அவமதித்துவிட்டது என எதிர்க்கட்சியினர் திமுக-வைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். Credits: Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
இந்திய, சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்! 13.12.2022 2:01
``இந்திய, சீன விரர்களின் மோதல் குறித்து நாடாளுமன்றத்திற்கு ஏன் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு நாட்டை இருளில் வைத்திருக்கிறது." - எதிர்க்கட்சிகள் Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
வாரணாசியில் பாரதியார் நினைவிடம்; அரசியல் செய்வது யார்? - திமுக-வா... பாஜக-வா?! 13.12.2022 4:32
சில தினங்களுக்கு முன்பு பாரதியார் பிறந்தநாளன்று, தமிழக முதலமைச்சரால் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்துவைக்கப்பட்டது. இவ்வாறு, ஓர் இடத்தில் இரு மாநில அரசுகளால் நினைவிடம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை. Author - நிவேதா த | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
“காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க வெற்றி பெறாது!’’ 12.12.2022 3:27
கே.எஸ்.அழகிரி வெடித்த பின்னணி என்ன? Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
பாஜக-வின் சரித்திர வெற்றி... குஜராத் மக்களின் தீர்ப்பு சொல்வது என்ன?! 10.12.2022 4:08
குஜராத்தில் பா.ஜ.க பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றி, 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை தைரியத்துடன் எதிர்கொள்ள பா.ஜ.க-வினரைத் தயார்ப்படுத்தியிருக்கிறது. Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
குஜராத்தில் வென்றது பா.ஜ.க-வா... மோடியின் பிம்பமா..? 10.12.2022 7:40
குஜராத் தேர்தல் களத்தில் அதிகம் கவனிக்கப்பட்டவர் அரவிந்த் கெஜ்ரிவால். குஜராத் நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் ஆம் ஆத்மிக்கு ஓரளவு வரவேற்பும் இருந்தது Author - வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
இறுதிச்சுற்று! - சாய்ந்த பன்னீர்... சாதுர்ய எடப்பாடி 10.12.2022 11:20
‘டீ பார்ட்டி’யில் கலந்துகொண்டு தன்னுடைய நிலைப்பாட்டை, பிரதமரிடமே எடப்பாடி எடுத்துரைத்திருக்க முடியும். ஆனால், அதை அவர் விரும்பவில்லை. Author - ந.பொன்குமரகுருபரன் , ச.அழகுசுப்பையா Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
மூடப்பட்ட டாஸ்மாக்... நிம்மதிப் பெருமூச்சுவிட்ட திருவல்லிக்கேணி மக்கள்! - ஜூ.வி ஆக்ஷன் 10.12.2022 2:10
பல ஆண்டுக்காலம் அனுபவித்த பிரச்னைக்கு விடிவுகாலம் ஏற்பட்டது போலிருக்கிறது. பள்ளி மாணவிகளும் பெண்களும் இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சுவிடுகின்றனர். Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Photographer - நரேஷ் குமார்.வெ Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
குஜராத் தேர்தல்: ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி வரிசையில்... யார் இந்த அல்பேஷ் தாகூர்? 09.12.2022 3:06
கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அல்பேஷ் தாகூர் இந்தமுறை பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். Credits: Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
ஆப்பிள் தேசத்தில் முன்னேறும் காங்கிரஸ்... இமாச்சல் முன்னணி நிலவரமும் பின்னணிக் காரணங்களும்! 08.12.2022 3:24
இமாச்சலப்பிரதேசத்தில் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பெரிய தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும்கூட, அங்கு பா.ஜ.க பின்னடைவைச் சந்திப்பதற்கு, அங்கு அரசுக்கு எதிராக நிலவிய மனநிலை ஒரு முக்கியக் காரணம். Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
குஜராத்: `2017’-ல் இழுபறியான வெற்றி டு இமாலய வெற்றி... பாஜக சாத்தியமாக்கியது எப்படி?! 08.12.2022 4:13
கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் இழுபறியான நிலை நீடித்த நிலையில் இந்த முறை இமாலய வெற்றியை அடைந்திருக்கிறது பா.ஜ.க. இந்த வெற்றி சாத்தியமானது எப்படி? Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
அமைச்சரவையில் உதயநிதிக்கு எந்தத் துறை?! - திமுக-வுக்குள் கூடும் சலசலப்பு 08.12.2022 2:36
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு கொடுக்கப் போகிறார்கள் என்பதுதான் இன்றைய அரசியல் ஹாட் டாபிக். நீண்ட நாளாக ஓடும் இந்தப் பேச்சு உண்மையெனில் எந்தத் துறை கொடுப்பார்கள்? Author - ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
தமிழகத்தில் அம்பேத்கரை முன்வைத்து வலுக்கும் அரசியல்... என்ன நடக்கிறது? 08.12.2022 5:43
தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. அம்பேத்கரை முன்வைத்து அரசியல் தலைவர்களிடையே நடைபெற்ற வார்த்தைப் போருக்கும் பஞ்சமில்லை. Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
எய்தவன் இருக்க அம்பை நோவதேன்? 07.12.2022 9:14
பா.ஜ.க., ஒன்றிய அரசைக் கைப்பற்றிய பிறகு அந்தக் கட்சி தங்களுக்குச் செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைக்கொண்டு, ஒருவித திட்டத்துடன் செயல்படுவதுபோல் தெரிகிறது. Author - கே.சந்துரு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
“உயிரோடு புதைக்குறாங்க!” - கதறும் விவசாயிகள்... தூங்கும் ஸ்டாலின்? 07.12.2022 11:39
பச்சைப் பசேலெனப் பயிர்கள் வளர்ந்திருந்த வயலுக்குள், ஜே.சி.பி இயந்திரத்தை இறக்கி, மண்ணை நிரவி சமன் செய்திருந்தனர். Author - கே.குணசீலன், ந.பொன்குமரகுருபரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
`திறந்தவெளி டாஸ்மாக் பார் ஆன திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்!' - நடவடிக்கை எடுப்பாரா எம்.எல்.ஏ உதயநிதி? 06.12.2022 4:37
டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதிகள், பார் வசதி இல்லாத டாஸ்மாக் கடை வீதிகள், அதன் அருகிலிருக்கும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் பெரும்பாலும் நடமாடும் இடங்களில், மதுப் பிரியர்களின் அட்டகாசங்கள் தலைதூக்கி வருகின்றன. Author - ரா.அரவிந்தராஜ் |Photographed - நரேஷ் குமார்.வெ Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
``பாஜக உடனான உறவை முறித்துக் கொள்கிறேன்; ஆனால்…’ - சூர்யா சிவா அதிரடி முடிவு 06.12.2022 2:16
கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பா.ஜ.க.,விலிருந்து விலகுவதாக சூர்யா சிவா அறிவித்துள்ளார். Author - நவீன் இளங்கோவன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
ஜி20 தலைமை: ``பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்; தமிழ்நாடு முழு ஆதரவை வழங்கும்" - முதல்வர் ஸ்டாலின் 06.12.2022 1:54
``உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டியுள்ளது" - ஸ்டாலின் Credits: Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
நாற்பதுக்கு நாற்பது இலக்கு... முதல்வரின் கனவு சாத்தியமா? 05.12.2022 3:48
தற்போது, தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க தங்களின் செல்வாக்கை மேம்படுத்தியிருக்கிறது. Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics