fr

Hello Vikatan

Vikatan News update | Tamil News

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com

Auteur

Hello Vikatan

Catégorie

News

Site du podcast

hubhopper.com

Dernier épisode

21 août 2024

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

Rewind World news 2022 | Tamil News podcast 29.12.2022

ரீவைண்ட்: 2022-ம் ஆண்டில் உலகை திரும்பி பார்க்க வைத்த சில சம்பவங்களின் தொகுப்பு..! Credits: Author -சு.உ.சவ்பாக்யதா,க.ஶ்ரீநிதி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

'கலர் டிவி விற்பனை டு ஐசிஐசிஐ வங்கி மோசடி வரை' - வீடியோகான் வேணுகோபால் தூத் கைதின் பின்னணி என்ன? | Tamil News 28/12/2022 28.12.2022

கலர் டிவி விற்பனையில் தொடங்கித் தான் நுழைத்த துறைகளில் எல்லாம் வெற்றி வாகை சூடிய 'வீடியோகான்' வேணுகோபால் தூத் தற்போது மோசடி புகாரில் சிக்கி கைதும் ஆகியிருக்கிறார். இதன் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த கட்டுரை... Credits: Author -கோபாலகிருஷ்ணன்.வே Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

``அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்; அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” - மா.செ கூட்டத்தில் எடப்பாடி | Tamil News - 28/12/2022 28.12.2022

``என்னை பொறுத்தவரை எல்லா பிரச்னையும், பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும்போது முடிந்துவிடும்” - எடப்பாடி Credits: Author -மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`டெல்லியில் அதிரடி காட்டும் ராகுல்; பதறுகிறதா பாஜக?’ - காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக பதிலும் | Tamil News - 28/12/2022 28.12.2022

ராகுல் டெல்லியில் அதிரடி காட்டி வருகிறார். மறுபுறம் கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி மத்திய அரசு யாத்திரையை ஒத்திபோட கோரிக்கை வைத்திருக்கிறது. இதற்கு பாஜக பதற்றத்தில் இருப்பதாக விமர்சனம் செய்திருக்கிறது, காங்கிரஸ். Credits: Author -கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

“ஊழல் வளத்துறை!” - பாழாக்கிய நாசர் | Tamil News - 28/12/2022 28.12.2022

தமிழகத்தில், நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில், சுமார் 30 லட்சம் லிட்டர் பாலைத்தான் ஆவின் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள பாலை 46 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. Credits: Author -ந.பொன்குமரகுருபரன்,மனோஜ் முத்தரசு| Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

காணாமல்போன தே.மு.தி.க... களமிறங்கும் வாரிசு... பிரேமலதாவின் புத்தாண்டுத் திட்டம்! | Tamil News - 28/12/2022 28.12.2022

`ரெண்டு ஆட்டுல ஊட்டுற குட்டி, திண்டாட்டத்துலதான் போகும்’ என்பது மாதிரி ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி பேசி நம்பகத்தன்மையைக் கெடுத்துவிட்டார்கள் Credits: Author -ரா.அரவிந்தராஜ், வி.ஶ்ரீனிவாசுலு Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ரீவைண்ட் 2022: பிரிட்டன் ரிஷி; பஞ்சாப் மான்; மேயர் பிரியா... உள்ளூர் டு சர்வதேச தேர்தல்கள் | Tamil news - 28/12/2022 28.12.2022

2022-ம் ஆண்டு தமிழகம் தொடங்கி சர்வதேசம் வரை நடைபெற்ற தேர்தல்களின் சிறப்பு தொகுப்பு..! Author -ந.நீலம் இளமுருகு Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஸ்டாலினின் துபாய் விசிட்; தஞ்சை தேர் விபத்து; எழுவர் விடுதலை, இன்னும் பல... தமிழ்நாடு ரீவைண்ட் 2022 |Daily News podcast - 27/12/2022 27.12.2022

ரீவைண்ட் 2022: தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..! Credits: Author -ஜெ.ஷோ.ஜெபிஷா,சு.நீலாப்ரியா Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

போராட்டமில்லை... பொதுக்கூட்டமில்லை... மந்தமான ‘ம.தி.மு.க...’ அப்செட்டில் தொண்டர்கள்! 26.12.2022

துரை வைகோவின் நியமனம் தேவையான ஒன்று. அவர் உத்தரவிடுவதற்காக இந்தப் பொறுப்பை ஏற்கவில்லை. ஊழியம் செய்வதற்காக வந்திருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்

தனிக்கட்சி ரூட்... கரை சேர்வாரா ஓ.பி.எஸ்.? 26.12.2022

கட்சி சின்னம் முடங்கிவிடும், அப்படி நடந்தால் எடப்பாடி தானாக முடங்கிவிடுவார் என திடமாக நம்புகிறது பன்னீர் தரப்பு.

சீனாவில் மீண்டும் கொரோனா... பாதிப்புகளை மூடி மறைக்கிறதா?! 24.12.2022

மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என யாருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், பரிசோதனை செய்யாமல் பணியில் தொடரச் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது என்கிறார்கள்.

“சீன எல்லை விவகாரம்... பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்..?” 24.12.2022

பா.ஜ.க-வை ரவுண்டு கட்டும் காங்... சீனியர்கள்!

அ.தி.மு.க ‘அரையாண்டு’ ரிசல்ட்! - கூட்டணி கணக்கு... ஆடிட் ரிப்போர்ட்... புது ஃபார்முலா 24.12.2022

குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவுக்காக அகமதாபாத்துக்குச் சென்ற பன்னீரை, பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா என எல்லாருமே அவ்வளவு மரியாதையாக நடத்தினர்

ராகுல் யாத்திரையில் புதிய பாதை - திமுக கூட்டணிக்குள் ஐக்கியமாகிறாரா கமல்ஹாசன்?! 23.12.2022

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்கிறார், கமல்ஹாசன். இதன் மூலம் அவர் திமுக கூட்டணிக்குள் ஐக்கியமாகிறாரா?

உலகையே ஆட்டிப்படைத்த `பிகினி கில்லர்’ - இந்தியா டு நேபாள் சிறை; விடுதலை ஆகும் சோப்ராஜ் - யார் இவர்? | Daily News Podcast-22/12/2022 22.12.2022

``குற்றம் என்பது அவன் ரத்தத்தில் ஊறிய விஷயம். அதை ஒருபோதும் அவனால் விட முடியாது. நான் விசாரித்த வகையில், அவன் குறைந்தது 32 கொலை செய்திருப்பான்" - காவல்துறை அதிகாரி Credits: Author -VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

கவர்னரின் கள்ள மௌனம்... காவு வாங்கப்படும் உயிர்கள்! | Daily news podcast - 21/12/2022 21.12.2022

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் திறனை மேம்படுத்துவதாகச் சொல்வது தவறானது. ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த முடியாது என்பதால், முழுவதுமாகத் தடைசெய்ய வேண்டும் Credits:Author - துரைராஜ் குணசேகரன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

வேகத்தை கூட்டும் ஓ.பி.எஸ்... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவதன் பின்னணி என்ன? | Daily News Podcast - 19/12/2022 19.12.2022

ஓ.பி.எஸ்ஸின் இந்த திடீர் வேகத்துக்குக் காரணம் என்ன? Credits:Author -இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

வாரணாசியில் `காசி தமிழ் சங்கமம்’ - பாஜகவுக்கு கிடைத்த அரசியல் லாபம் என்ன? | Daily News podcast- 19/12/2022 19.12.2022

``அரசியல் லாபம் என்ன என்பது வருகின்ற தேர்தலில்தான் தெரியும்” - மூத்த பத்திரிகையாளர் பிரியன். Credits: Author - அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அட்வைஸ் செய்த சீனியர்கள்... சொன்னதைக் கேட்ட அண்ணாமலை! | Daily News Podcast - 19/12/2022 19.12.2022

மோடி கபடிப் போட்டி நடத்த 28 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் பத்து கோடிதான் செலவு செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள். மீதிப் பணம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. Credits: Author -அன்னம் அரசு. Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்ட விவகாரம்: இரான் அரசு செய்யும் தவறுகள்... என்ன நடக்கிறது?! |Daily News podcast - 17/12/2022 17.12.2022

இரான் பாதுகாப்புப்படையினர் நடத்திய தொடர் துப்பாக்கிச்சூட்டில் 68 சிறுவர், சிறுமிகள் உட்பட சுமார் 495 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்பது அதிர்ச்சித் தகவல். Credits: Author -ரா.அரவிந்தராஜ் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பட்டாபிஷேகம்! - அவசரம்... அதிருப்தி... சவால்! | Daily News Update -17/12/2022 17.12.2022

தி.மு.க ஆட்சி அமைத்ததிலிருந்தே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது குடும்பத் தரப்பு. ஆனால் முதல்வரும், கட்சி சீனியர்களும் அதை விரும்பவில்லை. Credits; Author -ச.அழகுசுப்பையா,மனோஜ் முத்தரசு Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

உருட்டல், மிரட்டல், சுருட்டல் - அடுத்தடுத்த சர்ச்சையில் கோவை மேயர்! | Daily News 17/12/2022 17.12.2022

மேயர் கல்பனா யாரையும் மதிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் சகோதரர் அசோக் குமார் பெயரைச் சொல்லியே மிரட்டுகிறார். Credits: Author -குருபிரசாத் | Photographed - தி.விஜய் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

திமுக Vs அதிமுக - தமிழக அரசியலில் வாரிசுகள் அதிகம் எங்கே?! 17.12.2022

தமிழகத்தில் வாரிசு அரசியல் சகஜமாகிவிட்டதா, திமுக, அதிமுக இரண்டு கட்சியில் எங்கு வாரிசுகள் அதிகம்? Credits: Author -இரா.செந்தில் கரிகாலன் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

இந்திய - சீன ராணுவ மோதல்... விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு... ஒன்றுசேரும் எதிர்க்கட்சிகள்! | Daily News 16/12/2022 16.12.2022

அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய இந்திய - சீன எல்லைப்பகுதியில் நிகழ்ந்த ராணுவ மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஆளும் தரப்பு மறுத்துவிட்டது. அதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. Credits: Author -ஆ.பழனியப்பன் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

விஜய் திவாஸ்: `சரணடைந்த 93,000 பாகிஸ்தான் வீரர்கள்; வங்கதேசம் உதயம்!’ -`1971’ ஃப்ளாஷ்பேக் | Daily News 16/12/2022 16.12.2022

இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, வங்கதேசத்தின் (கிழக்கு பாகிஸ்தான்) விடுதலைப் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்திருந்தார். Credits: Author -ஹரீஷ் ம Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Écoute le podcast Vikatan News update | Tamil News sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics