Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodios

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

No dejes de visitar la web del podcast y apoyar a su creador: hubhopper.com

Autor

Hello Vikatan

Categoría

News

Web del podcast

hubhopper.com

Último episodio

21 de ago. de 2024

¿Dónde escuchar?

Podcasts en la app Replaio Radio Muy pronto

Los podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts

Descárgala en Google Play Instálala gratis Android casi 10 M de descargas · valoración de 4,8 iOS muy pronto

Episodios

இந்தியாவின் இரண்டாவது முப்படை தலைமைத் தளபதி... யார் இந்த அனில் சௌஹான்?! 30.09.2022

இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான் நியமிக்கப்பட்டிருக்கிறார். Author - ரா.அரவிந்தராஜ் Podcast channel manager- பிரபு வெங்கட் 

தென்காசி: திமுக மாவட்டச் செயலாளர் நியமனம் நிறுத்தி வைப்பு... பின்னணி என்ன?! 30.09.2022

தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நியமனம், ஒட்டுமொத்த திமுக-வின் உட்கட்சித் தேர்தலையே கேள்விக்குள்ளாக்கிருக்கிறது எனக் குமுறுகிறார்கள் உடன்பிறப்புகள். Author - மனோஜ் முத்தரசு Podcast channel manager- பிரபு வெங்கட் 

பாஜக, இந்து அமைப்பு நிர்வாகிகள் இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு - கவனிக்கப்படும் அண்ணாமலை ‘மூவ்’ 29.09.2022

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவரின் செயல்பாடுகள் என்னென்ன..? Author - துரைராஜ் குணசேகரன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

நேரு குடும்ப விசுவாசியான அசோக் கெலாட், காங்கிரஸ் தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வது ஏன்?! 29.09.2022

ராஜஸ்தான் காங்கிரஸில் என்ன பிரச்னை... அசோக் கெலாட் தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வது ஏன்? - என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை! Author - வருண்.நா | Podcast channel manager- பிரபு வெங்கட் 

அதிமுக: புதிய பொறுப்பு... உடனடி நீக்கம் - பண்ருட்டி ராமச்சந்திரனை முன்வைத்து நடக்கும் அரசியல் என்ன? 29.09.2022

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு திடீரென புதிய பொறுப்பை ஓ.பி.எஸ் அறிவிக்க, உடனடியாக அவரை எடப்பாடி பழனிசாமி கட்சியைவிட்டு நீக்க.., இதன் பின்னணி என்ன? Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

பசவராஜ் அரசுக்கு எதிர்ப்பு; கவனம் பெறும் காங்கிரஸின் `வார் ரூம்’ பிரசாரம் - அடுத்தது என்ன?! 28.09.2022

``பல புதிய வடிவப் பிரசாரங்களை முன்னெடுக்கவிருக்கிறோம்.” - சசிகாந்த் செந்தில் Author - அன்னம் அரசு Podcast channel manager- பிரபு வெங்கட் 

`பாலகணபதியை தண்டிக்காமல் விட்டுவிட்டால்...’ - தூத்துக்குடி எஸ்.பி-யிடம் சசிகலா புஷ்பா கணவர் புகார் 28.09.2022

முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி பொன் பாலகணபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரின் கணவர் ராமசாமி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியிடம் இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளார். Author - இ.கார்த்திகேயன் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

`சட்டவிரோதச் செயல்பாடுகள்...’ - பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்த மத்திய அரசு 28.09.2022

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளை ஐந்தாண்டு காலத்துக்குச் சட்டவிரோத அமைப்புகளாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. Author - VM மன்சூர் கைரி Podcast channel manager - பிரபு வெங்கட்

‘வாழ்க... துரோகிகள்!’ - சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா பின்னணி 24.09.2022

2021 சட்டமன்றத் தேர்தலில் சுப்புலட்சுமி அக்கா வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றபோதே, தலைமை அவரிடம் என்னவென்று விசாரித்திருக்க வேண்டும். Author -நவீன் இளங்கோவன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

பேரச் சொன்னாலே பயப்படணும்டா! - காஞ்சியின் அடுத்த தாதா ஆகிறாரா லோகேஸ்வரி? 24.09.2022

அவளை யார் எதிர்த்தாலும் முதலில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவாள். அது ஒத்துவரவில்லை யென்றால், பணம், மாது போன்ற பலவீனங்களைக் காட்டி வீழ்த்தும் முயற்சி நடக்கும். Author - நமது நிருபர் Podcast channel manager- பிரபு வெங்கட் 

உச்சகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல்... ராகுலா வேறொருவரா? 24.09.2022

ராகுல் காந்தி தலைவர் தேர்தலுக்குப் போட்டி யிடாதபட்சத்தில் வேறு சில மூத்த தலைவர்கள் போட்டியிடலாம் எனச் சொல்லப்படுகிறது. Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட் 

போருக்கு ஆட்களைத் திரட்டும் புதின்... போராட்டத்தில் குதித்த மக்கள்! - என்ன நடக்கிறது ரஷ்யாவில்? 24.09.2022

உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக, ரஷ்யாவில் 3 லட்சம் பேரை திரட்ட உத்தரவிட்டிருக்கிறார் அதிபர் புதின். இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 37 முக்கிய நகரங்களில் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ரஷ்ய மக்கள். Author - ரா.அரவிந்தராஜ் Podcast channel manager- பிரபு வெங்கட் 

சுற்றலில்விட்ட டெல்லி... சுதி குறைந்த எடப்பாடி! 24.09.2022

அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளரான பிறகு, பா.ஜ.க தலைவர்கள் தன்னை வாழ்த்துவார்கள் என எதிர்பார்த்தார் எடப்பாடி. ஆனால், யாரும் அது குறித்துப் பேசவேயில்லை. Author - ந.பொன்குமரகுருபரன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல்; களைகட்டிய அறிவாலயம்... குவிந்த விண்ணப்பங்கள்! | ஸ்பாட் ரிப்போர்ட் 23.09.2022

செப்டம்பர் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மூன்று நாள்கள் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை அளிக்குமாறு தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 22-ம் தேதி முதல்நாளே கூட்டம் களைகட்டியது. Author - உமர் முக்தார் Podcast channel manager- பிரபு வெங்கட் 

`உசுரோட திரும்புவேனென்று நம்பிக்கை இல்லை" - கலங்கும் மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் | Exclusive 23.09.2022

வேலை தருவதாகச் சொல்லி மோசடி செய்து இந்தியாவிலிருந்து மியான்மருக்கு 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். அங்கு சிக்கியிருக்கும் தமிழர் ஒருவரிடம் அங்குள்ள நிலவரம் குறித்து பேசினோம்... Author -துரைராஜ் குணசேகரன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

'மாறும் மாவட்டச் செயலாளர்?' - நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நிலவரம் 22.09.2022

திமுக-வின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் கே.எஸ்.மூர்த்தியின் பதவி பறிக்கப்பட்டு, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கும் 'மதுரா' செந்தில்குமார் நியமிக்கப்படலாம் என்பதுதான், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக-வில் நடக்கும் ஹாட் டாக். Author -துரை.வேம்பையன் Podcast channel manager- பிரபு வெங்கட்

சசிகலா உறவினர் ராவணன்: ஜெயலலிதா குட்புக்கில் இடம்; அதிமுக-வின் அதிகாரப்புள்ளி - யார் இவர்?! 22.09.2022

சசிகலா குடும்பத்தினர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்த சமயத்தில் முதல் ஆளாக நடவடிக்கைக்கு உள்ளானவர் இராவணன். Author - கே.குணசீலன் Podcast channel manager - பிரபு வெங்கட்

`எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை இனி சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும்...’ - அடுத்து என்ன?! 22.09.2022

``ஒருவேளை வேலுமணி நிரூபிக்காத பட்சத்தில் இயற்கையாகவே அவருக்கான தண்டனை உறுதி. ஏனென்றால் இங்கு யார் தவறு செய்தாலும் தண்டனைத்தான்” - கோவை செல்வராஜ் Author - அன்னம் அரசு Podcast channel manager - Prabhu venkat

அமைச்சர்களின் வாரிசுகளால் வம்புச் சண்டை... வீதிக்கு வந்த தி.மு.க கோஷ்டிப்பூசல் 21.09.2022

கடந்த தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டும் எனக் கூறி ஜெகத்ரட்சகனை அழைத்து வந்ததே நான்தான். அவர் குடும்பத்தில் நாங்களும் ஓர் அங்கம்தான். Author - லோகேஸ்வரன்.கோ Photographed - ச.வெங்கடேசன் Podcast channel manager - பிரபு வெங்கட்

அதிமுக ஃபார்முலாவில் மாவட்டம் பிரிப்பு... கோவை அதிரடிக்குத் தயாராகும் திமுக! 21.09.2022

கோவை மாவட்டத்தில் திமுக கட்சி நிர்வாகத்தில், அதிமுக முறையை ஃபாலோ செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Author - குருபிரசாத் Photographed - தி.விஜய் Podcast channel manager - பிரபு வெங்கட்

‘நாட் மை கிங்!’ முடிவுக்கு வருமா முடியாட்சி? 21.09.2022

பிரிட்டனில் ஜனநாயகம் மீறப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. முடியாட்சி குறித்துக் கேள்வி கேட்டால், காவல்துறையை வைத்து மிரட்டுவது எந்த வகையில் நியாயம்?’’ Author - வருண்.நா Podcast channel manager - பிரபு வெங்கட்

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்... எதிர்கொள்ளத் தயாரா மருத்துவத்துறை? 21.09.2022

இது பருவகால மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு. ஃப்ளு காய்ச்சல் ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தாங்களாகவே குணமடைந்துவிடுகிறார்கள். Author - துரைராஜ் குணசேகரன் Photographed - நரேஷ் குமார்.வெ Podcast channel manager - பிரபு வெங்கட்

ஆ.ராசாவுக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான் - ரியாக்‌ஷன்கள் என்னென்ன? 20.09.2022

திமுகவுக்கு எதிராக மிகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துவரும் சீமான், ஆ.ராசாவுக்கு ஆதரவாக இப்போதும் கருத்துத் தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager - பிரபு வெங்கட்

சுப்புலட்சுமி ஜெகதீசன்: விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அறிக்கை... திடீர் விலகலின் பின்னணி என்ன? 20.09.2022

``அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அன்று பதவியில் இருந்தும் கட்சியிலிருந்து விலகுவதாக, எனது விலகல் கடிதத்தை, தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பி விட்டேன்” - சுப்புலட்சுமி ஜெகதீசன் Author - உமர் முக்தார் Podcast channel manager - பிரபு வெங்கட்

‘பா.ஜ.க அல்லாத இந்தியா!’ - கே.சி.ஆரின் புதிய தேசியக் கட்சி பலன் தருமா? 20.09.2022

தற்போதைய அதிரடி முன்னெடுப்புகளுக்கும் பா.ஜ.க எதிர்ப்புக்கும் காரணம், தெலங்கானாவில் பா.ஜ.க-வின் வளர்ச்சியே என்கிறார்கள் தெலங்கானா அரசியல் விமர்சகர்கள். Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager - பிரபு வெங்கட்

Escucha el podcast Vikatan News update | Tamil News en Replaio

Radio y podcasts en una sola app - gratis y sin registro. Instálala hoy y no te pierdas el estreno

Descárgala en Google Play

Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos