Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodios

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

No dejes de visitar la web del podcast y apoyar a su creador: hubhopper.com

Autor

Hello Vikatan

Categoría

News

Web del podcast

hubhopper.com

Último episodio

21 de ago. de 2024

¿Dónde escuchar?

Podcasts en la app Replaio Radio Muy pronto

Los podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts

Descárgala en Google Play Instálala gratis Android casi 10 M de descargas · valoración de 4,8 iOS muy pronto

Episodios

``ஒவ்வொரு முறை அமித் ஷா, மோடி வரும்போதும் சந்திக்க வேண்டும் என்பது கிடையாது!" - எடப்பாடி பழனிசாமி 17.11.2022

``2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி நிச்சயம் அமையும். இதில் அ.ம.மு.க-வுக்கு ஒருபோதும் இடமில்லை." - எடப்பாடி பழனிசாமி. Author - மு.இராகவன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

"பாகிஸ்தானின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று தீவிரவாதம்!" - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் 17.11.2022

பாகிஸ்தானின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக தீவிரவாதம் தொடர்கிறது என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்திருக்கிறார். Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஓ.பன்னீர்செல்வம் vs எடப்பாடி பழனிசாமி... மோடி, அமித் ஷாவின் ஆதரவு யாருக்கு?! 16.11.2022

``ஆரம்பம் முதலே பா.ஜ.க-வின் நம்பிக்கைக்கு உரிய நபராகத் திகழ்கிறார் பன்னீர். அமித் ஷா சொன்ன கூட்டணி வியூகங்களை Author - அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கு... நடிகை ஜாக்குலினுக்கு ஜாமீன் - வழக்கில் நடந்தது என்ன?! 16.11.2022

இலங்கையைப் பூர்வீகமாககொண்ட ஜாக்குலின் நடிப்புக்காக இந்தியாவில் தங்கியிருக்கிறார். சுகேஷுடனான புகார் வெளிச்சத்துக்கு வந்த பிறகு பாலிவுட்டில் முக்கியப் பிரபலங்கள் ஜாக்குலினைப் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனராம். Author - மு.ஐயம்பெருமாள் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

குஜராத் தேர்தல்: வெடித்த கலகம்... பாஜக-விலிருந்து விலகும் எம்.எல்.ஏ-க்கள் - பின்னணி என்ன?! 15.11.2022

குஜராத் பா.ஜ.க-வில் உட்கட்சிப்பூசல்கள் வெடித்திருப்பது, அந்தக் கட்சிக்கு மேலும் தலைவலியாக அமைந்திருக்கிறது! - என்ன நடக்கிறது? Author - வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

``உக்ரைன் மோதலை ராஜாங்க ரீதியில் தீர்க்க வேண்டும்!'' - ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை 15.11.2022

``இன்றைய உரத்தட்டுப்பாடு என்பது நாளைய உணவு பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கும். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உரத்தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண ஒன்றிணைய வேண்டும்." - பிரதமர் மோடி. Credits: Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: `மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம்’ - அமைச்சர் மா.சு 15.11.2022

"கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் ரத்த ஓட்டம் தடைப்பட்டிருந்ததால், நேற்று இரவு சிறுநீரகம், ஈரல், இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்."- அமைச்சர் மா.சுப்பிரமணியன். Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தமிழ்நாடு, கேரளா ஆளுநர்கள் Vs முதல்வர்கள்... ஆளுநர் எதிர்ப்பில் தீவிரம் காட்டுவது யார்?! 14.11.2022

இரு மாநிலங்களிலும் ஆளுநர்களைத் திரும்பப்பெறும் நடவடிக்கைகள் அடுத்தடுத்து தீவிரமாகியுள்ளன. இதில், தமிழ்நாடு ஒரு படி மேலே சென்றிருக்கிறது. Author - அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

``வரைமுறை இன்றி கொள்ளையடிக்க வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது திமுக" - கனிமவள கொள்ளை குறித்து அண்ணாமலை 14.11.2022

``கொள்ளையடிப்பதற்காக, வாக்களித்த மக்களையெல்லாம் வஞ்சித்து நடுத்தெருவில் நிறுத்திய சாதனையை மட்டும்தான் ஆளும் தி.மு.க அரசு செய்திருக்கிறது." - அண்ணாமலை Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

EWS: ``திமுக-வைப் போல் போலியாக நடிக்கத் தெரியாது" - அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து அண்ணாமலை 12.11.2022

``தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் மூலமாக ரெட்டியார், நாயுடு, பிள்ளை முதலியார், பிராமணர்கள், மலங்கரா கிறிஸ்தவர்கள், தாவுத், மீர் இஸ்லாமியர்கள் போன்ற 79 சமூகத்தினர் பயன்பெறுவார்கள்." - அண்ணாமலை Author -சி. அர்ச்சுணன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் 

திண்டுக்கல் டு மதுரை: பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணித்த அண்ணாமலை! 12.11.2022

விழா முடிந்து பிரதமர் வெளியேறியபோது மழை அதிகமாக பெய்யத் தொடங்கியதால் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாகவே பிரதமர் கார் மதுரை விமானம் நிலையம் நோக்கி சென்றது. Author - மு.கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட்.

"பிரதமர் மோடி கூறியது சரிதான்...” - பாராட்டிய அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஜேனட் யெல்லன்! 11.11.2022

``இந்தியாவும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டில் எங்களின் நடவடிக்கையின் மூலம் அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க விரும்புகிறோம்." - ஜேனட் யெல்லன் (Janet Yellen ) Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட்.

பிரதமர் வருகை கன்ஃபார்ம்; இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் - திண்டுக்கல்லில் ஏற்பாடுகள் தீவிரம்! 10.11.2022

பிரதமர் மோடி இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கவிருக்கிறார் என பல்கலை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. Author - மு.கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட்.

கார் வெடிப்பு விவகாரம்: கோவை, சென்னை உட்பட 45 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை! 10.11.2022

கோவை கோட்டை மேடு, உக்கடம் உள்ளிட்ட 45 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை! Author - VM மன்சூர் கைரி | Podcast channel manager- பிரபு வெங்கட்.

'மோடி - அமித் ஷா தமிழகம் வருகை' - இது 2024 தேர்தலுக்கான கணக்கா?! 09.11.2022

தமிழ்நாட்டுக்கு வரும் 11, 12-ம் தேதிகளில் மோடி, அமித் ஷா வருகின்றனர். அப்போது, 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அந்த கட்சி நிர்வாகிகளிடத்தில் பேசவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel manager- பிரபு வெங்கட் 

`ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு சாவு மணி’ - ஜனாதிபதிக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் சொன்ன 14 Points! 09.11.2022

``தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசுவதாக இருந்தால், அவர் தனது பதவியைவிட்டு விலகி கருத்துகளைச் சொல்லட்டும்." Author -VM மன்சூர் கைரி | Podcast channel manager- பிரபு வெங்கட் 

பா.ஜ.க Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி... மும்முனைப் போட்டியில் குஜராத்! 08.11.2022

எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை நீர்த்துப் போகச் செய்ய, தாங்கள் கொண்டுவந்த திட்டங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். Author - வருண்.நா | Podcast channel manager- பிரபு வெங்கட்.

மூலவரான முதல்வர்... உற்சவரான சின்னவர்! 08.11.2022

முதல்வரின் உடல்நிலை முன்புபோல இல்லை. துபாய் பயணத்தின்போதே முழு உடல் பரிசோதனையை செய்து கொண்டார். சில மருந்துகளையும் தொடர்ச்சியாக எடுத்துவருகிறார். Author -ந.பொன்குமரகுருபரன் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

மீண்டும் அடங்க மறுக்கும் கிம் - வடகொரியாவின் ஏவுகணை ஆட்டத்தின் விளைவுகள் என்னென்ன?! 07.11.2022

40-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனையை இந்தாண்டு நிகழ்த்திக் காட்டியிருக்கிறது வடகொரியா. அடுத்த போருக்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறாரா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. Author -நிவேதா த | Podcast channel manager- பிரபு வெங்கட் 

குண்டு வெடிப்பு... கவர்னர்... ஆணையங்கள்... சட்டமன்றம்... என்ன செய்கிறது எதிர்க்கட்சி? 05.11.2022

“தமிழை அ.தி.மு.க மட்டுமே பாதுகாத்துவருகிறது. தமிழுக்கு ஒரு பிரச்னை என்றால் அ.தி.மு.க முதலில் நிற்கும்” என்று வீராவேசம் காட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். Author - ந.பொன்குமரகுருபரன் | ச.அழகுசுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட் 

அறுந்து தொங்கும் ‘குஜராத் மாடல்’! - மோடி அலை ஓய்கிறதா? 05.11.2022

அந்த மாநிலப் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கும் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. Author - ஆ.பழனியப்பன் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

'இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு’ - பதற்றத்தில் பாலஸ்தீனியர்கள்?! 04.11.2022

இஸ்ரேலின் புதிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு தேர்வாகியிருக்கிறார். இது பாலஸ்தீனியர்கள் மற்றும் அருகிலுள்ள அரபு நாடுகளிடையே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel manager- பிரபு வெங்கட்.

அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி - தொடரும் வார்த்தைப் போரில் எல்லை மீறுகிறார்களா?! 03.11.2022

அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரின் பேச்சுகளும் அரசியல் களத்தில் வார்த்தைப் போராக உருவெடுத்திருக்கிறது. இருவரின் பேச்சும் அரசியல் களத்தை என்னவாக மாற்றியிருக்கிறது? Author - ச.அழகுசுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட் 

சீமானுடன் மீண்டும் கைகோர்த்த இயக்குநர் அமீர்!' - நாம் தமிழரின் இந்தி எதிர்ப்பு பேரணி சுவாரஸ்யங்கள்! 02.11.2022

நவம்பர் 1 ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து `மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி'யை நடத்தின. Author - ரா.அரவிந்தராஜ் | Photographed- நரேஷ் குமார்.வெ | Podcast channel manager- பிரபு வெங்கட் 

பிரிவினை... அரசியல்... சர்ச்சை... கன்னாபின்னா கவர்னர்! 02.11.2022

முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு விரோதமாக, ‘இந்தியா மதச்சார்ப்பற்ற நாடு இல்லை’ என்று பேசுகிறார் ஆளுநர். இப்படியெல்லாம் பேசினால் மோடி, அமித் ஷாவிடமிருந்து நல்ல கவனிப்பு வருமென்று மோடுமுட்டித்தனமாகப் பேசுகிறார். Author -ந.பொன்குமரகுருபரன்,ச.அழகுசுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட் 

Escucha el podcast Vikatan News update | Tamil News en Replaio

Radio y podcasts en una sola app - gratis y sin registro. Instálala hoy y no te pierdas el estreno

Descárgala en Google Play

Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos