Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodios

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

No dejes de visitar la web del podcast y apoyar a su creador: hubhopper.com

Autor

Hello Vikatan

Categoría

News

Web del podcast

hubhopper.com

Último episodio

21 de ago. de 2024

¿Dónde escuchar?

Podcasts en la app Replaio Radio Muy pronto

Los podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts

Descárgala en Google Play Instálala gratis Android casi 10 M de descargas · valoración de 4,8 iOS muy pronto

Episodios

இருக்கா... இல்லையா..? அல்லோலகல்லோலப்படும் அ.தி.மு.க கூட்டணி! 15.12.2022

அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே ஓர் அதிகாரப் போட்டி நிகழ்ந்துகொண்டிருக்கிறது Credits: Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

கரைவேட்டி மாற்றும் புள்ளிகள்... ஸ்கெட்ச் போடும் கட்சிகள்! 15.12.2022

தி.மு.க-வுக்கு, கொங்கு மண்டலத்தைப் பலப்படுத்த வேண்டும்; எதிர்க்கட்சியை பலவீனப்படுத்த வேண்டும். அ.தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி அரசியலைத் தீவிரப்படுத்த வேண்டும்; பா.ஜ.க - தி.மு.க-விடமிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும். Credits: Author -ந.பொன்குமரகுருபரன்,மனோஜ் முத்தரசு Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

துரைமுருகன் அடித்த கமென்ட் முதல் பாட்டிகளிடம் ஆசிர்வாதம் வரை... உதயநிதி பதவியேற்பு சுவாரஸ்யங்கள் 15.12.2022

ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட சில நிமிடங்களிலேயே, தலைமைச் செயலகத்தில் அவருக்காக தயாரான அறையின் முகப்பில், ' உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்' என்ற பெயர் பலகை மாட்டப்பட்டது. Credits: Author -மனோஜ் முத்தரசு Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

19 மாதங்களில் அமைச்சர்..! உதயநிதியின் வளர்ச்சியில் 'அதிவேகம்' காட்டுகிறதா திமுக? 14.12.2022

உதயநிதி அமைச்சர் பொறுப்பை ஏற்கும் முன்னரே 'சீக்கிரம் துணை முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கிறேன்' என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முதல் ஆளாக கருத்து தெரிவித்துள்ளார். Credits: Author -அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

சினிமா, அரசியல் என்ட்ரி... ஒற்றைச் செங்கல் பிரசாரம் டு அமைச்சர்... உதயநிதியின் செயல்பாடுகள்! 14.12.2022

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றிருக்கும் நிலையில் அவரின் அரசியல் வரவும் செயல்பாடுகளும் குறித்து விளக்குகிறது, இந்த கட்டுரை... Credits: Author -கோபாலகிருஷ்ணன்.வே Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

"ஒரு தாயின் சபதம்" - உதயநிதி பதவியேற்பில் துர்காவின் பங்கு 14.12.2022

தன் கணவர் பட்ட துன்பத்தை மகன் உதயநிதிக்கு அளித்துவிடக் கூடாதென சபதம் செய்திருந்தார் துர்கா. அந்த சபதத்தை ஒருவழியாக நிறைவேற்றிவிட்டார். Author - ந.பொன்குமரகுருபரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அன்று எஸ்.டி.எஸ்... இன்று மேயர் பிரியா... இது ‘தொங்கல்’ அரசியல்! 14.12.2022

மாநகராட்சி மேயரை, ஒரு பெண்ணை திமுக அவமதித்துவிட்டது என எதிர்க்கட்சியினர் திமுக-வைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். Credits: Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

இந்திய, சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்! 13.12.2022

``இந்திய, சீன விரர்களின் மோதல் குறித்து நாடாளுமன்றத்திற்கு ஏன் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு நாட்டை இருளில் வைத்திருக்கிறது." - எதிர்க்கட்சிகள் Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

வாரணாசியில் பாரதியார் நினைவிடம்; அரசியல் செய்வது யார்? - திமுக-வா... பாஜக-வா?! 13.12.2022

சில தினங்களுக்கு முன்பு பாரதியார் பிறந்தநாளன்று, தமிழக முதலமைச்சரால் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்துவைக்கப்பட்டது. இவ்வாறு, ஓர் இடத்தில் இரு மாநில அரசுகளால் நினைவிடம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை. Author - நிவேதா த | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

“காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க வெற்றி பெறாது!’’ 12.12.2022

கே.எஸ்.அழகிரி வெடித்த பின்னணி என்ன? Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பாஜக-வின் சரித்திர வெற்றி... குஜராத் மக்களின் தீர்ப்பு சொல்வது என்ன?! 10.12.2022

குஜராத்தில் பா.ஜ.க பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றி, 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை தைரியத்துடன் எதிர்கொள்ள பா.ஜ.க-வினரைத் தயார்ப்படுத்தியிருக்கிறது. Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

குஜராத்தில் வென்றது பா.ஜ.க-வா... மோடியின் பிம்பமா..? 10.12.2022

குஜராத் தேர்தல் களத்தில் அதிகம் கவனிக்கப்பட்டவர் அரவிந்த் கெஜ்ரிவால். குஜராத் நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் ஆம் ஆத்மிக்கு ஓரளவு வரவேற்பும் இருந்தது Author - வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

இறுதிச்சுற்று! - சாய்ந்த பன்னீர்... சாதுர்ய எடப்பாடி 10.12.2022

‘டீ பார்ட்டி’யில் கலந்துகொண்டு தன்னுடைய நிலைப்பாட்டை, பிரதமரிடமே எடப்பாடி எடுத்துரைத்திருக்க முடியும். ஆனால், அதை அவர் விரும்பவில்லை. Author - ந.பொன்குமரகுருபரன் , ச.அழகுசுப்பையா Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மூடப்பட்ட டாஸ்மாக்... நிம்மதிப் பெருமூச்சுவிட்ட திருவல்லிக்கேணி மக்கள்! - ஜூ.வி ஆக்‌ஷன் 10.12.2022

பல ஆண்டுக்காலம் அனுபவித்த பிரச்னைக்கு விடிவுகாலம் ஏற்பட்டது போலிருக்கிறது. பள்ளி மாணவிகளும் பெண்களும் இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சுவிடுகின்றனர். Credits: Author - ரா.அரவிந்தராஜ் |  Photographer - நரேஷ் குமார்.வெ Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

குஜராத் தேர்தல்: ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி வரிசையில்... யார் இந்த அல்பேஷ் தாகூர்? 09.12.2022

கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அல்பேஷ் தாகூர் இந்தமுறை பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். Credits: Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஆப்பிள் தேசத்தில் முன்னேறும் காங்கிரஸ்... இமாச்சல் முன்னணி நிலவரமும் பின்னணிக் காரணங்களும்! 08.12.2022

இமாச்சலப்பிரதேசத்தில் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பெரிய தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும்கூட, அங்கு பா.ஜ.க பின்னடைவைச் சந்திப்பதற்கு, அங்கு அரசுக்கு எதிராக நிலவிய மனநிலை ஒரு முக்கியக் காரணம். Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

குஜராத்: `2017’-ல் இழுபறியான வெற்றி டு இமாலய வெற்றி... பாஜக சாத்தியமாக்கியது எப்படி?! 08.12.2022

கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் இழுபறியான நிலை நீடித்த நிலையில் இந்த முறை இமாலய வெற்றியை அடைந்திருக்கிறது பா.ஜ.க. இந்த வெற்றி சாத்தியமானது எப்படி? Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அமைச்சரவையில் உதயநிதிக்கு எந்தத் துறை?! - திமுக-வுக்குள் கூடும் சலசலப்பு 08.12.2022

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு கொடுக்கப் போகிறார்கள் என்பதுதான் இன்றைய அரசியல் ஹாட் டாபிக். நீண்ட நாளாக ஓடும் இந்தப் பேச்சு உண்மையெனில் எந்தத் துறை கொடுப்பார்கள்? Author - ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தமிழகத்தில் அம்பேத்கரை முன்வைத்து வலுக்கும் அரசியல்... என்ன நடக்கிறது? 08.12.2022

தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. அம்பேத்கரை முன்வைத்து அரசியல் தலைவர்களிடையே நடைபெற்ற வார்த்தைப் போருக்கும் பஞ்சமில்லை. Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

எய்தவன் இருக்க அம்பை நோவதேன்? 07.12.2022

பா.ஜ.க., ஒன்றிய அரசைக் கைப்பற்றிய பிறகு அந்தக் கட்சி தங்களுக்குச் செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைக்கொண்டு, ஒருவித திட்டத்துடன் செயல்படுவதுபோல் தெரிகிறது. Author - கே.சந்துரு | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

“உயிரோடு புதைக்குறாங்க!” - கதறும் விவசாயிகள்... தூங்கும் ஸ்டாலின்? 07.12.2022

பச்சைப் பசேலெனப் பயிர்கள் வளர்ந்திருந்த வயலுக்குள், ஜே.சி.பி இயந்திரத்தை இறக்கி, மண்ணை நிரவி சமன் செய்திருந்தனர். Author - கே.குணசீலன், ந.பொன்குமரகுருபரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`திறந்தவெளி டாஸ்மாக் பார் ஆன திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்!' - நடவடிக்கை எடுப்பாரா எம்.எல்.ஏ உதயநிதி? 06.12.2022

டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதிகள், பார் வசதி இல்லாத டாஸ்மாக் கடை வீதிகள், அதன் அருகிலிருக்கும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் பெரும்பாலும் நடமாடும் இடங்களில், மதுப் பிரியர்களின் அட்டகாசங்கள் தலைதூக்கி வருகின்றன. Author - ரா.அரவிந்தராஜ் |Photographed - நரேஷ் குமார்.வெ Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

``பாஜக உடனான உறவை முறித்துக் கொள்கிறேன்; ஆனால்…’ - சூர்யா சிவா அதிரடி முடிவு 06.12.2022

கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பா.ஜ.க.,விலிருந்து விலகுவதாக சூர்யா சிவா அறிவித்துள்ளார். Author - நவீன் இளங்கோவன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஜி20 தலைமை: ``பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்; தமிழ்நாடு முழு ஆதரவை வழங்கும்" - முதல்வர் ஸ்டாலின் 06.12.2022

``உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டியுள்ளது" - ஸ்டாலின் Credits: Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

நாற்பதுக்கு நாற்பது இலக்கு... முதல்வரின் கனவு சாத்தியமா? 05.12.2022

தற்போது, தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க தங்களின் செல்வாக்கை மேம்படுத்தியிருக்கிறது. Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Escucha el podcast Vikatan News update | Tamil News en Replaio

Radio y podcasts en una sola app - gratis y sin registro. Instálala hoy y no te pierdas el estreno

Descárgala en Google Play

Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos