Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
No dejes de visitar la web del podcast y apoyar a su creador: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoría
Web del podcast
Último episodio
10 de jul. de 2026
¿Dónde escuchar?
Podcasts en la app Replaio Radio Muy prontoLos podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts
Episodios
மாலை செய்திகள் (21-06-2026) 21.06.2026 2:32
திருவள்ளூர் அருகே அமோனியம் வாயுக்கசிவு: 6 பேர் உயிரிழப்பு
மாலை செய்திகள் (20-06-2026) 20.06.2026 3:26
நேரலை விவகாரம்: நாங்கள் தருவதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என சொல்வது பாசிச நடவடிக்கை - உதயநிதி
மாலை செய்திகள் (19-06-2026) 19.06.2026 5:01
கவர்னர் உரையில் தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன்? சட்டசபையில் காரசார விவாதம்
மாலை செய்திகள் (18-06-2026) 18.06.2026 2:13
இந்தியாமீது யார்தாக்கினாலும் அமெரிக்கா உதவும் - ட்ரம்ப்
மாலை செய்திகள் (17-06-2026) 17.06.2026 2:13
நான் முதல்வன் திட்டம் பெயர்மாற்றம்! கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் பெயரை தற்போதைய தமிழ்நாடு அரசு மாத்தி அமைச்சிருக்கு. திறன் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செஞ்சிருக்கு.
மாலை செய்திகள் (16-06-2026) 16.06.2026 5:15
குதிரை பேரம் புகார்: ஆதாரங்கள் இல்லாமல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்
மாலை செய்திகள் (15-06-2026) 15.06.2026 4:11
பிரியதர்ஷினி இலவச பேருந்து பயணத் திட்டம் கேரளத்தில் தொடக்கம்
மாலை செய்திகள் (14-06-2026) 14.06.2026 4:23
அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பேன்: லாரன்ஸ் பேட்டி
மாலை செய்திகள் (13-06-2026) 13.06.2026 4:09
தரம் தாழ்ந்த அரசியல் செய்ய விரும்பவில்லை- த.வெ.க.வை சாடிய மு.க.ஸ்டாலின்
மாலை செய்திகள் (12-06-2026) 12.06.2026 4:33
நிதி ஆயோக் கூட்டத்தில் திராவிட மாடல் வளர்ச்சிக்கு Sofa model ஸ்டிக்கர் ஒட்டிய Fake Narratives முதலமைச்சர் - உதயநிதி
மாலை செய்திகள் (11-06-2026) 11.06.2026 2:48
முதல்வர் பிறந்த நாளில் பேனர்கள் வேண்டாம், நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள் - அமைச்சர் ஆனந்த்
மாலை செய்திகள் (10-06-2026) 10.06.2026 1:55
திமுக தேர்தல் தோல்வி குறித்த கள ஆய்வு அறிக்கை மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு: நடவடிக்கை பாயுமா?
மாலை செய்திகள் (09-06-2026) 09.06.2026 2:18
அ.தி.மு.க.வின் 21 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் இல்லை- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
மாலை செய்திகள் (08-06-2026) 08.06.2026 2:12
இந்தியா கூட்டணி கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், முதுகில் குத்தி விட்டார்கள் என்ற வாசகம் இடம்பெற்ற பேனர்கள் திமுக சார்பில் வைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
மாலை செய்திகள் (06-06-2026) 06.06.2026 2:21
அதிமுகவைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் சமீப காலமாக தவெக-வில் இணைந்து வர்ராங்க. அந்த வகைல இன்று கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி ஆகியோர் த.வெ.க.வில் இணைஞ்சிருக்காங்க. இவர்களோ எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் இணைஞ்சிருக்காங்க.
மாலை செய்திகள் (05-06-2026) 05.06.2026 1:51
பா.ஜ.க.வில் இருந்து விலகல்: அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினார்
மாலை செய்திகள் (04-06-2026) 04.06.2026 3:09
இலங்கை கொழும்பு அருகே கழுதாரா மாவட்டத்துல உள்ள முதியோர் இல்லத்துல ஏற்பட்ட திடீர் தீவிபத்துல சிக்கி சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்திருக்காங்க.. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கு.
மாலை செய்திகள் (03-06-2026) 03.06.2026 2:33
தமிழ்நாட்டுல சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு தொடர்பா நடந்த ஆலோசனை கூட்டத்துல முதலமைச்சர் விஜய் காவல்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு. இதுல குறிப்பா, போதைப்பொருள முற்றுலுமா ஒழிக்க காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கணும்னு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருக்காரு.
மாலை செய்திகள் (02-06-2026) 02.06.2026 2:11
இணக்கமான பிரிவை விரும்புகிறேன்: பாஜக தேசிய தலைவரிடம் விலகல் கடிதம் கொடுத்த அண்ணாமலை
மாலை செய்திகள் (01-06-2026) 01.06.2026 3:39
திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய். திமுக தீய சக்தி இல்ல. தூர்ந்து போன சக்தி என கடும் தாக்கு
மாலை செய்திகள் (30-05-2026) 30.05.2026 3:13
நடிகர் அஜித் குமாரின் தாயாரான மோகினி, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவிச்சிருக்காங்க. துபாயில் இருக்கும் அஜித், சென்னைக்கு விரையும் நிலையில், அவரது தாயார் இறுதிச் சடங்கு நாளை நடைபெற...
மாலை செய்திகள் (29-05-2026) 29.05.2026 2:56
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர்தான்னு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவிச்சிருக்காரு. ஆந்திரால விரைவுல எஸ்ஐஆர் பணிகள் தொடங்கயிருக்க நிலையில, தொண்டர்கள் இதுல ரொம்ப கவனமாக இருக்கணும்னு அவர் எச்சரிக்காரு.
மாலை செய்திகள் (28-05-2026) 28.05.2026 1:54
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா! காங்கிரஸ் தலைமையோட உத்தரவ ஏற்று தன்னோட முதலமைச்சர் பதவிய இன்னைக்கு ராஜினாமா செஞ்சிருக்காரு சித்தராமையா. அதுமட்டுமில்லாம தனக்கு தலைமை கொடுத்த எம்.பி.சீட்ட மறுத்துவிட்டதாவு, தன்னோட கடைசி மூச்சு இருக்குர வர கர்நாடக அரசியல்தானு திட்டவட்டமா தெரிவிச்சிருக்காரு.
மாலை செய்திகள் (27-05-2026) 27.05.2026 2:07
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு
மாலை செய்திகள் (26-05-2026) 26.05.2026 2:08
மேகதாது அணை விவகாரம் - பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
Podcasts similares
Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos