Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6032 Folgen

LISTEN TO DAILY NEWS

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com

Autor

Maalaimalar.com

Kategorie

News

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

13. Okt 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

தொண்டை வலியை சமாளிக்க உதவும் எளிய வழி! 27.09.2026

தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய வழிகள் நிவாரணம் அளிக்க உதவும்.

சினிமா செய்திகள் (26-09-2026) 26.09.2026

நடிகர் தனுஷ் தனது மகன்கள், பெற்றோர் மற்றும் அக்கா உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும் குடும்பத்தினருடன் ரோப் கார் மூலம் அடிவாரத்திற்கு வந்தார். அங்கு அவரைப் பார்த்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்துடன் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்துக்கொண்டனர். ********** நடிகர் சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்தின் (SK27) படப...

மாலை செய்திகள் (26-09-2026) 26.09.2026

ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி ”டிரம்ப் ஜலசந்தி” என அறிவிப்பு - ஈரான் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா

சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் போன்றோர் குறிவைத்து தோற்கடிக்கப்பட்டுள்ளனர்: துரைமுருகன் 26.09.2026

தமிழக சட்டமன்ற தேர்தலில் முக.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர்கள் குறிவைத்து தோற்கடிக்கப் பட்டிருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் சர்பத்! 26.09.2026

சுரைக்காயில் தயாரிக்கப்படும் சர்பத் உடலுக்கு புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியான உணர்வையும் தரும். வெயில் காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும் இந்த பானத்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.

இரவில் கூந்தலை பராமரிக்க 10 நிமிடங்கள் போதும்! 26.09.2026

இரவில் வெறும் 10 நிமிடங்கள் ஒதுக்கினாலே கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். தூங்குவதற்கு முன் செய்ய வேண்டிய எளிய கூந்தல் பராமரிப்பு முறைகள் மற்றும் அதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

மாலை செய்திகள் (25-09-2026) 25.09.2026

இடைத்தேர்தல் - மதுராந்தகம் தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பிரசாரம்

சினிமா செய்திகள் (25-09-2026) 25.09.2026

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் 2021-ல் வெளியான சார்பட்டா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீலம் புரடக்சன் நிறுவனத்தின் மேலாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சார்பட்டா 2’ படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவித்துள்ளார். அதில் காட்சி 1, நாள் 1, டேக் 1 என குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கு விசாரணை நடத்தாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது: சண்முகம் 25.09.2026

ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த வழக்கில் ஐஜி தேன்மொழி தலைமையில் மூன்று பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

முருங்கைக் கீரையை சாதாரண கீரை என்று நினைக்காதீங்க! 25.09.2026

முருங்கைக் கீரையில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு உதவக்கூடும்.

சுண்டைக்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள்? 25.09.2026

சுண்டைக்காயில் உள்ள சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதரவாக இருக்கலாம்.

மாலை செய்திகள் (24-09-2026) 24.09.2026

காலாண்டு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மரியாதை... 24.09.2026

தமிழகத்தில் பத்திரிகை, கல்வி மற்றும் பொதுச்சேவைகளில் தன்னலமற்ற சேவைகளை புரிந்த பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்ததனாரின் 91வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. 

சினிமா செய்திகள் (24-09-2026) 24.09.2026

திரைத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், வெறும் 48 மணி நேரத்தில் உருவாகவிருக்கும் உலக சாதனை திரைப்படத்தில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சித்தராமையா மட்டுமன்றி, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மற்றும் முன்னாள் அமைச்சர் எச்.எம். ரேவண்ணா ஆகியோரையும் இந்தத் திரைப்படத்தில் நடிக்க வைக்க ப...

பாம்பு, வவ்வால், தவளை... வீட்டில் வந்தால் என்ன நடக்கும்? 24.09.2026

பாம்பு, வவ்வால், தவளை போன்ற உயிரினங்கள் வீட்டிற்குள் வந்தால் அதற்கு என்ன காரணம்? இவை வீட்டிற்கு வருவது குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கைகள் என்ன?

சிறுநீரக பிரச்சனையை உணர்த்தும் உடலின் அறிகுறிகள்! 24.09.2026

சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடலில் தோன்றும் சில அறிகுறிகள் மூலம் ஆரம்பத்திலேயே கவனிக்க முடியும். சிறுநீர் கழிப்பதில் மாற்றம், உடல் வீக்கம், சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் செய்யக்கூடாது.

மாலை செய்திகள் (23-09-2026) 23.09.2026

தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ். பாபு: நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் விஜய்

தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ்.பாபு- நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் விஜய் 23.09.2026

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

வெயில் காலத்தில் உடலை பாதுகாக்கும் உணவுகள்! 23.09.2026

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணித்து, நீர்ச்சத்தை பராமரிக்க உதவும் உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் இயற்கை பானங்களை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

முருங்கைக் கீரையில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா? 23.09.2026

முருங்கைக் கீரையில் நிறைந்துள்ள சத்துக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் நலத்தை ஆதரிக்க உதவுகின்றன.

வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும்? 22.09.2026

காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? தேங்காயில் உள்ள சத்துக்கள் உடலுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டிலேயே செய்யலாம் சுவையான மரவள்ளிக்கிழங்கு பாயசம்! 22.09.2026

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான மரவள்ளிக்கிழங்கு பாயசம்! மரவள்ளிக்கிழங்கு, பால் மற்றும் வெல்லம் சேர்த்து மணமும் சுவையும் நிறைந்த இனிப்பை தயாரிக்கலாம்.

மாலை செய்திகள் (21-09-2026) 21.09.2026

காலை உணவு விரிவாக்கம், பெண்களுக்கு இலவச  பேருந்து வசதி, பருவமழை முன்னெச்சரிக்கை! மதுராந்தகம், தாராபுரத்தில் இளம்வாக்காளர்களை  வளைக்க சூடுபிடிக்கும் வலைத்தள பிரசாரங்கள் கனடாவில் விமான பயிற்சியின் போது விபத்து :  2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் 7 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு கடற்பரப்பை நோக்கி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வட கொரியா உக்ரைனிடம் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் முத...

நடிகை அம்பிகா மீது அவரது தங்கை ராதா 46 கோடி ரூபாய் செக் மோசடி புகார் 21.09.2026

தமிழ் திரை உலகில் 1980 கால கட்டங்களில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்தவர்கள் அம்பிகா, ராதா. இவர்கள் இருவரும் சகோதரிகள். நடிகை ராதா சென்னை போரூர் ஆர்.ஆர். கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது சகோதரியான நடிகை அம்பிகா

சினிமா செய்திகள் (21-09-2026) 21.09.2026

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியாகியுள்ள மண்டாடி திரைப்படம் 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரூ.100 கோடி வசூலைத் தாண்டிய சூரியின் முதல் படம் மண்டாடி என்பது குறிப்பிடத்தக்கது.

Höre den Podcast Maalaimalar Tamil in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet