Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
சூரிய உதயத்திற்கு முன் எழுங்கள்... கிடைக்கும் நன்மைகள்! 01.10.2026 0:46
சூரிய உதயத்திற்கு முன் எழும் பழக்கத்தால் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கலாம். அதிகாலை நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துவதால் கவனம் மற்றும் தினசரி செயல்திறன் மேம்பட உதவும்.
சினிமா செய்திகள் (30-09-2026) 30.09.2026 1:22
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இம்மாத தொடக்கத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ராம் பொதினேனி, ராஷி கண்ணா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனம் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது- பொது சுகாதாரத்துறை 30.09.2026 0:47
தமிழகத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் நியமனம் முழுக்க தகுதி மற்றும் வெளிப்படைத்தன்மை அடிப்படையில் நடைபெறுகிறது என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (30-09-2026) 30.09.2026 4:19
கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
வீட்டில் எந்த விளக்கு ஏற்றினால் என்ன பலன்கள்? 30.09.2026 0:41
வீட்டில் ஏற்றப்படும் விளக்குகளும், அவற்றின் வகைகளும் நம் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றவை. எந்த விளக்கை ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என தெரிந்துகொள்ளுங்கள்.
சாப்பிட்ட பிறகு உடனே செய்யக்கூடாதவை! 30.09.2026 0:49
சாப்பிட்ட உடனேயே செய்யும் சில பழக்கங்கள் செரிமானத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். சாப்பிட்ட பிறகு உடனே படுப்பது, கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
ஜெம் வீரமணி வழக்கு... முதலமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டும் - திமுக மனுத்தாக்கல்! 29.09.2026 0:50
ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சினிமா செய்திகள் (29-09-2026) 29.09.2026 1:23
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 600 028’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகவும், இதற்கா பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மாலை செய்திகள் (29-09-2026) 29.09.2026 4:49
தாராபுரம் இடைத்தேர்தல் - நாளை முதல் பிரச்சாரம் ஆரம்பம்!
மருதாணி இலை வைத்து உதட்டுச் சாயம் செய்வது எப்படி? 29.09.2026 0:44
மருதாணி இலைகளைப் பயன்படுத்தி இயற்கையான முறையில் உதட்டுச் சாயம் தயாரிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கும் இந்த முறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் செய்முறையை பார்க்கலாம்.
கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் இருக்க... இதை சாப்பிடுங்க! 29.09.2026 0:45
கர்ப்பப்பை புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பது உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்கலாம்.
அன்பில் மகேஷ் வழக்கில் குண்டர் சட்டம் ரத்து 28.09.2026 1:01
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள் (28-09-2026) 28.09.2026 1:12
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்த ‘சர்தார் 2’ திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சூரியின் மண்டாடி படத்துடன் போட்டியிட்டு செப்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
மாலை செய்திகள் (28-09-2026) 28.09.2026 4:19
அரசு ஆஸ்பத்திரிகளில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: மதுரையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் ஒரு பழம்! 28.09.2026 0:36
தினமும் ஒரு பழத்தை உணவில் சேர்ப்பது உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களைப் பெற உதவும். பழங்களில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடல் நலத்திற்கு பல்வேறு வகையில் துணைபுரிகின்றன.
அஜீரணம் தொல்லையா? இந்த உணவு குறிப்புகளை தெரிஞ்சுக்கோங்க! 28.09.2026 0:46
அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற தொல்லைகள் ஏற்படாமல் இருக்க சில உணவு பழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். செரிமானத்தை எளிதாக்கும் உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
சினிமா செய்திகள் (27-09-2026) 27.09.2026 2:04
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தின் விளம்பர விழா ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஜேசன் சஞ்சய் குறித்துப் பல சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். விழா மேடையில் பேசிய சிரஞ்சீவி,"1993, 1994 மற்றும் 1995-...
கரூர் துயரம்... ஓராண்டு நிறைவு - தவெகவினர் அஞ்சலி! 27.09.2026 0:50
கடந்தாண்டு கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தோரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
மாலை செய்திகள் (27-09-2026) 27.09.2026 4:02
122-வது பிறந்த நாள்: சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு சபாநாயகர், அமைச்சர்கள் மரியாதை
நார்த்தை இலையை சாதாரண இலை என்று நினைக்காதீங்க! 27.09.2026 0:44
நார்த்தை இலையில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் மற்றும் இயற்கை நன்மைகள் உள்ளன. இதை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய பயன்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தொண்டை வலியை சமாளிக்க உதவும் எளிய வழி! 27.09.2026 0:45
தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய வழிகள் நிவாரணம் அளிக்க உதவும்.
சினிமா செய்திகள் (26-09-2026) 26.09.2026 1:34
நடிகர் தனுஷ் தனது மகன்கள், பெற்றோர் மற்றும் அக்கா உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும் குடும்பத்தினருடன் ரோப் கார் மூலம் அடிவாரத்திற்கு வந்தார். அங்கு அவரைப் பார்த்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்துடன் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்துக்கொண்டனர். ********** நடிகர் சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்தின் (SK27) படப...
மாலை செய்திகள் (26-09-2026) 26.09.2026 3:40
ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி ”டிரம்ப் ஜலசந்தி” என அறிவிப்பு - ஈரான் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா
சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் போன்றோர் குறிவைத்து தோற்கடிக்கப்பட்டுள்ளனர்: துரைமுருகன் 26.09.2026 0:48
தமிழக சட்டமன்ற தேர்தலில் முக.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர்கள் குறிவைத்து தோற்கடிக்கப் பட்டிருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் சர்பத்! 26.09.2026 0:43
சுரைக்காயில் தயாரிக்கப்படும் சர்பத் உடலுக்கு புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியான உணர்வையும் தரும். வெயில் காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும் இந்த பானத்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet