Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
50 கோடி மதிப்பிலான நகைகள் மீட்பு - மதுரை கமிஷனர் பேட்டி! 17.11.2026 1:25
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக் கடையில் அரங்கேறிய பல கோடி ரூபாய் மதிப்பிலான மெகா கொள்ளைச் சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மாலை செய்திகள் (17-11-2026) 17.11.2026 3:12
மேகதாதுவில் ஒரு செங்கல் கூட கர்நாடகாவால் வைக்க முடியாது - அமைச்சர் நிர்மல்குமார்
சினிமா செய்திகள் (16-11-2026) 16.11.2026 1:47
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் வெளியான ராமாயணம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்தியா, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவானது. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், 11 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.1,384.50 கோடி வசூல் செய்துள்ளதாக வர்த்தக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்! 16.11.2026 0:32
இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியின், சுயசரிதையான ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ புத்தகம் வெளியாகி, உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துவருகிறது.
மாலை செய்திகள் (16-11-2026) 16.11.2026 4:16
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு
சினிமா செய்திகள் (15-11-2026) 15.11.2026 1:25
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘தாய் கிழவி’ படம், கோவாவில் நடைபெறும் 57வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘இந்தியன் பனோரமா 2026’ திரையிட தேர்வாகியுள்ளது.
மேகதாது அணை விவகாரம்: காங். தலைமையிடம் முதல்வர் அழுத்தம் தர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி.. 15.11.2026 1:01
கர்நாடக முதல்வர் 'மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' - 'மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகவின் உரிமை' அணை கட்டுவது எங்கள் உரிமை' என்று தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளிலும், பொதுவெளியிலும் பேசி வருகிறார். தமிழக - கர்நாடக மக்களிடையே வேற்றுமையை உண்டாக்கும் விதாமாக மாநில முதல்வர் பேசி வருவது கண்டிக்கதக்கது .
மாலை செய்திகள் (15-11-2026) 15.11.2026 2:54
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. குவிந்த பக்தர்கள்
சினிமா செய்திகள் (14-11-2026) 14.11.2026 1:17
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் வெளியான டோரதி படத்தின் முத்துமணி முழு வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. முற்றிலும் மாறுபட்ட 'ராஜா டிரான்ஸ்' ரக காதல் பாடலான இதை, இளையராஜாவும் சுவேதா மோகனும் இணைந்து பாடியுள்ளனர். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த் மற்றும் ரிஷிகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
த.வெ.க. ஆட்சியில் முதல்- அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது: கனிமொழி எம்.பி. பரபரப்பு பேட்டி 14.11.2026 2:02
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல்- பவானி தம்பதியினர். இவர்களது 2-வது மகள் ஹேமலதா. கடந்த மாதம் 11-ந்தேதி தனது பிறந்தநாளை பெற்றோர், உறவினர்களுடன் கொண்டாடி விட்டு, பெற்றோருடன் தூங்கிய சிறுமி மறுநாள் 12-ந்தேதி அதிகாலை மாயமானார். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடிவருகின்றனர். சிறுமி மாயமாகி 34 நாட்கள் ஆகி விட்ட நிலையில், எந்த ஒரு...
மாலை செய்திகள் (14-11-2026) 14.11.2026 2:59
பொதுமக்களே நேரடியாக பத்திரப்பதிவு செய்யலாம்: தமிழக அரசு அறிவிப்பு...
கொளத்தூரில் குழந்தைகளுடன் CM விஜய் 13.11.2026 0:45
Untitled
மாலை செய்திகள் (13-11-2026) 13.11.2026 2:03
All is Well.. Confident ah irunga.. குழந்தைகளுக்கு கேக் கொடுத்த முதலமைச்சர் விஜய்
சினிமா செய்திகள் (12-11-2026) 12.11.2026 1:57
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கடந்த நவம்பர் 11-ம் தேதி (நேற்று) கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணக் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. அதில், நடிகர் ரஜினிகாந்த் அனிருத் இச...
நானாக இருந்தால் சுட்டு தள்ளியிருப்பேன் - ஜெயக்குமார் 12.11.2026 0:37
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா இடத்தில் தான் இருந்திருந்தால், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை சுட்டுத் தள்ளியிருப்பேன் என ஆவேசமாக பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
மாலை செய்திகள் (12-11-2026) 12.11.2026 4:01
சட்டம்-ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் 3-வது நாளாக ஆலோசனை
எதிர்க்கட்சிகளின் டிராப்-ல் மாட்டிக்கொள்ளாதீர்கள்- தவெக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை 11.11.2026 1:04
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தவெக எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையை நடத்தினார்.
மாலை செய்திகள் (11-11-2026) 11.11.2026 3:10
திருவண்ணாமலையிலும் ஹலோ FM ஒலிபரப்பு - தினத்தந்தி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தொடங்கி வைத்தார்
புத்தக கொள்முதல் முறைகேடு: பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை 10.11.2026 1:21
கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் சுமார் 7 ஏக்கரில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரிலான பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. 7 மாடிகளுடன் கட்டப்பட்ட அந்த நூலகத்தை முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் திறந்து வைத்தார்.
சினிமா செய்திகள் (10-11-2026) 10.11.2026 1:48
நடிகை பிரியா பவானி சங்கரும் அவரது கல்லூரி தோழரான ராஜவேலுவும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதா இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதாவது காதலர் ராஜவேலுடன் கழுத்தில் மல்லிகைப்பூ மாலை அணிந்திருப்பது போன்ற அழகிய புகைப்படத்தை...
மாலை செய்திகள் (10-11-2026) 10.11.2026 2:53
பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்: குற்றச்சாட்டை மறுத்த தவெக எம்.எல்.ஏ.!
சினிமா செய்திகள் (09-11-2026) 09.11.2026 1:39
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் நாளை மற்றும் நாளை மறுநாள் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.
மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை - உதயநிதி 09.11.2026 1:06
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
மாலை செய்திகள் (09-11-2026) 09.11.2026 2:28
திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது...
மூட்டுவலிக்கு சுக்கு தரும் நன்மைகள் தெரியுமா 08.11.2026 0:40
மூட்டுவலியைக் குறைக்க சுக்கு எப்படிப் பயன்படுகிறது தெரியுமா? சுக்கில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வீக்கம் மற்றும் வலியைக் கட்டுப்படுத்த உதவக்கூடும். சுக்கை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet