Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6032 Folgen

LISTEN TO DAILY NEWS

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com

Autor

Maalaimalar.com

Kategorie

News

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

13. Okt 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

தினமும் முட்டைக்கோசு சாப்பிட்டால் என்ன ஆகும்? 21.09.2026

தினமும் முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதில் உள்ள சத்துக்கள் செரிமானம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

குழந்தை கை சூப்பும் பழக்கத்திற்கு எளிய தீர்வு! 21.09.2026

குழந்தைகள் கை சூப்பும் பழக்கம் ஏன் ஏற்படுகிறது? இந்த பழக்கத்தை மென்மையாக குறைக்க உதவும் எளிய வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரும் நவம்பர் 15 முதல் சீருடை கட்டாயம்: அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு! 20.09.2026

தமிழ்நாட்டில் உள்ள 4,048 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளில் பணியாற்றும் 22,877 ஊழியர்கள் வரும் நவம்பர் 15 முதல் கட்டாயமாக சீருடை அணிய வேண்டும் என தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் 2026-27 கொள்கைக் குறிப்பின்படி சேவையில் சீரான தன்மை மற்றும் தொழில்முறை தோற்றத்தை கொண்டுவர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாலை செய்திகள் (20-09-2026) 20.09.2026

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் - முதலமைச்சர் விஜய் பிரசாரம்

சினிமா செய்திகள் (20-09-2026) 20.09.2026

தற்காப்புக் கலைகளை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வேட்டுவம் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை சோபிதா துலிபாலா ஆபத்தான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல், மிகத் தீவிரமாக நடித்துள்ளார். சோபிதா துலிபாலாவின் இந்த அசாத்திய உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பார்த்து வியந்த அவரது மாமனாரும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும...

வாழ்க்கையில் கஷ்டங்கள் குறைய இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள்! 20.09.2026

வாழ்க்கையில் தொடர்ந்து வரும் கஷ்டங்கள் மற்றும் தடைகள் குறைய இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்.

காராமணியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா? 20.09.2026

காராமணி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதில் உள்ள புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.

சினிமா செய்திகள் (19-09-2026) 19.09.2026

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புருஷன்’. படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் போது எதிர்பாராத விதமாக விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு விஷாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

திமுக அலுவலகம் ஸ்ரீரங்கம் கோவில் நிலமே... மோசடி பின்னால் இருப்பவர்கள் யார்? - அமைச்சர் ரமேஷ் 19.09.2026

திமுக அலுவலகம் ஸ்ரீரங்கம் கோவில் நிலமே... மோசடி பின்னால் இருப்பவர்கள் யார்? - அமைச்சர் ரமேஷ்

மாலை செய்திகள் (19-09-2026) 19.09.2026

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

முளைக்கீரை, சோளம், அன்னாசி... அதிகம் சாப்பிட்டால்? 19.09.2026

முளைக்கீரை, சோளம், அன்னாசி போன்ற சத்தான உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்? அதிகமாக எடுத்துக்கொள்வதால் செரிமானக் கோளாறுகள் உள்ளிட்ட சில அசௌகரியங்கள் ஏற்படலாம்.

தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! 19.09.2026

தினமும் பப்பாளி சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதுடன், குடல் ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது.

மாலை செய்திகள் (18-09-2026) 18.09.2026

22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் ராஜ்மோகன்

மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு... 18.09.2026

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன், தமிழக அரசு தனக்கான கல்வி உதவித் தொகையை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாக நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

சினிமா செய்திகள் (18-09-2026) 18.09.2026

திரையுலகில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி மூலம் அவரது திரைப்பயணம் கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தக் கொண்டாட்டம் தற்போது எல்லைகளைக் கடந்து மலேசியாவின் கோலாலம்பூரை சென்றடையவுள்ளது. ‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி, வரும் அக்டோபர் 10, 2026 அன்று கோலாலம்பூரில் நடைபெற...

கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக்கூடாதா? ஏன் தெரியுமா? 18.09.2026

கர்ப்ப காலத்தில் தூங்கும் நிலை ஏன் முக்கியம் தெரியுமா? மல்லாந்து படுப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

அரிப்பை சாதாரணமாக நினைக்காதீங்க! 18.09.2026

உடலில் ஏற்படும் அரிப்பை சாதாரணமானதாக நினைத்து அலட்சியம் செய்யாதீங்க! அதற்குப் பின்னால் தோல் பிரச்சனை முதல் வேறு சில காரணங்கள் வரை இருக்கலாம்.

குழந்தைகளை குளிப்பாட்டும் சரியான முறை 17.09.2026

குழந்தைகளை குளிப்பாட்டும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? தண்ணீரின் வெப்பநிலை முதல் குளிப்பாட்டும் முறைகள் வரை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.

அன்று சாதாரணம்... இன்று அதுவே வருத்தம்! 90s Kids 17.09.2026

90s கிட்ஸ்களின் குழந்தைப் பருவ நினைவுகளை மீண்டும் நினைவூட்டும் காலம்! அன்று சாதாரணமாக நினைத்த விஷயங்கள், இன்று இனிமையான நினைவுகளாக மாறிவிட்டன.

சினிமா செய்திகள் (17-09-2026) 17.09.2026

அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு 'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்' என்ற ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. இந்த ஆவணப்படம் நவம்பர் மாதம் ரிலீசாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே, இந்த ஆவணப்படத்தில் ஆவண...

பெரியாருக்கு தலைவர்கள் மரியாதை! 17.09.2026

தமிழகத்தில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், பெரியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தினர்.

மாலை செய்திகள் (17-09-2026) 17.09.2026

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பு மனு ஏற்பு

சினிமா செய்திகள் (16-09-2026) 16.09.2026

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான ‘மகாராஜா’ திரைப்படம், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தி ரூட் , திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்படவுள்ளது.

அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் 16.09.2026

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாலை செய்திகள் (16-09-2026) 16.09.2026

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: செப்.25-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

Höre den Podcast Maalaimalar Tamil in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet