Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6032 Folgen

LISTEN TO DAILY NEWS

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com

Autor

Maalaimalar.com

Kategorie

News

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

13. Okt 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

சினிமா செய்திகள் (12-08-2026) 12.08.2026

ரியோராஜ், வர்த்திகா நடிப்பில் உருவாகி உள்ள ராம் இன் லீலா படத்தின் டிரெய்லர் வெளியானது. படம் ஆக.21ம் தேதி வெளியாக உள்ளது. 

மாலை செய்திகள் (12-08-2026) 12.08.2026

சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்- சபாநாயகர் அறிவிப்பு

சினிமா செய்திகள் (11-08-2026) 11.08.2026

சிவகார்த்திகேயன் நடித்துவரும் சேயோன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று மதுரையில் தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை, சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். 

மாலை செய்திகள் (11-08-2026) 11.08.2026

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

மாலை செய்திகள் (10-08-2026) 10.08.2026

தமிழ் என்றால் கெத்து, பவர்.. சட்டமன்றத்தில் நிறைவேறிய தமிழ்த்தாய் வாழ்த்து மீதான தீர்மானம்... 

சினிமா செய்திகள் (09-08-2026) 09.08.2026

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தின் டிரைலர் விழாவில் நயன்தாரா கலந்துகொண்டார். ஆரம்பத்தில் நடிக்க மறுத்ததாகவும், கீது பல கேள்விகள் கேட்ட பின் கதை கேட்டு அதிர்சி அடைந்து ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். இது சாதாரண படம் அல்ல என்றும், யஷ் போல கடினமாக உழைக்கும் நடிகரை பார்த்ததில்லை, அவர் உண்மையான மான்ஸ்டர் என்றும் புகழ்ந்தார்.

மாலை செய்திகள் (09-08-2026) 09.08.2026

சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்!

மாலை செய்திகள் (07-08-2026) 08.08.2026

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முன்னணி வீரர் திடீர் விலகல்...

சினிமா செய்திகள் (07-08-2026) 07.08.2026

முதலமைச்சரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரிய மனுவை திரும்பப் பெற்றார் சங்கீதா. இதனால் வழக்கை முடித்துவைத்தது செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம். 

மாலை செய்திகள் (06-08-2026) 06.08.2026

"மக்களை கொல்ல விரும்பவில்லை; ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப்!

சினிமா செய்திகள் (06-08-2026) 06.08.2026

ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.11,750 கோடி வசூலித்து சாதனை.

சினிமா செய்திகள் (05-08-2026) 05.08.2026

அடேங்கப்பா... ஒரே ஒரு பாட்டுக்கு நடனம் ஆட கீர்த்தி சுரேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மாலை செய்திகள் (05-08-2026) 05.08.2026

'Blast Blast' இல்ல..‘Waste Waste' என சொல்லும்படியாக இருக்கிறது தமிழக பட்ஜெட்- மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (03-08-2026) 03.08.2026

சூர்யாவின் 46வது படம் 'விஸ்வநாத் & சன்ஸ்' வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஆகஸ்ட் 14-ல் வெளியாகிறது. ராதிகா, ரவீனா, மமிதா பைஜூ நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நேற்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் இசை வெளியீடு நடந்தது. விழாவில் பேசிய மமிதா, "கஜினி காலத்திலிருந்தே சூர்யா சார் மேல எனக்கு க்ரஷ். அவரோடு நடிப்பது கனவு என உற்சாகமாக பகிர்ந்தார்.

மாலை செய்திகள் (03-08-2026) 03.08.2026

தனியார் தொழிற்சாலைகளில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

சினிமா செய்திகள் (02-08-2026) 02.08.2026

லோகேஷ் கனகராஜ்- அல்லு அர்ஜுன் கூட்டணியில் 'AA23' பிரம்மாண்டமாக உருவாகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் முந்தைய படங்களின் சாயல் இல்லாத முற்றிலும் புதிய ஐகானிக் லுக்கில் நடிக்கிறார். 'கைதி' போல நாயகி, காதல் இல்லாமல் முழுக்க ஆக்சன் கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும். அனிருத் இசையில் மைத்ரி தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர...

மாலை செய்திகள் (02-08-2026) 02.08.2026

தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்: ராகுல்காந்திக்கு தயாநிதி மாறன் பதிலடி

சினிமா செய்திகள் (01-08-2026) 01.08.2026

தமிழில் அதர்வா முரளி நடிப்பில் இதயம் முரளி திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.

மாலை செய்திகள் (01-08-2026) 01.08.2026

தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்

சினிமா செய்திகள் (30-07-2026) 31.07.2026

இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த ஹாலிவுட் படம் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' படைத்துள்ளது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சமீபத்திய படைப்பான இப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு முன்னதாகவே, இந்தியாவில் வெளியானது. இந்நிலையில் இந்தியாவில் பிளாக் புக்கிங் அல்லது முன்னோட்டக் காட்சிகள் எதுவும் இல்லாமலேயே முதல்நாளிலேயே ரூ.72.44 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளத...

மாலை செய்திகள் (31-07-2026) 31.07.2026

தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார்

மாலை செய்திகள் (29-07-2026) 30.07.2026

த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

சினிமா செய்திகள் (29-07-2026) 29.07.2026

பாகுபலி 1, பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பாகுபலி 3 படம் வெளிவர உள்ளது. பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் படப்பிடிப்பு சுமார் 5 ஆண்டுகள் வரை நடந்தன. இந்த நிலையில், ‘பாகுபலி 3’ படத்தின் பூஜை நாளையோ அல்லது நாளை மறுநாளோ நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மாலை செய்திகள் (28-07-2026) 28.07.2026

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

மாலை செய்திகள் (27-07-2026) 27.07.2026

நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும் - அமைச்சர் மரிய வில்சன்

Höre den Podcast Maalaimalar Tamil in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet