Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
சினிமா செய்திகள் (26-07-2026) 26.07.2026 1:21
நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ராமாயணா திரைப்படத்தின் டிரெய்லர், அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் கசிந்து படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காப்பிரைட் ஸ்டிரைக் மூலம் லீக்கான காட்சிகளை நீக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாலை செய்திகள் (26-07-2026) 26.07.2026 3:21
கோவை, மதுரைக்கு மீண்டும் மெட்ரோ நிராகரிப்பு
சினிமா செய்திகள் (25-07-2026) 25.07.2026 1:12
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்ததுதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என்றும், எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி, ஜெய்ஹிந்த் என்றும் ஜோதிகா பதிவிட்டுள்ளார்.
மாலை செய்திகள் (25-07-2026) 25.07.2026 4:08
இன்று முதல் அரசியல் துறவறம் - ராமதாஸ் அறிவிப்பு
சினிமா செய்திகள் (24-07-2026) 24.07.2026 1:05
முதலமைச்சர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் முதல் நாளான்று ரூ.78 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாலை செய்திகள் (24-07-2026) 24.07.2026 2:37
உயர்கல்வித் துறை செயலாளர் மாற்றம் - போராட்டத்தின் பலன்
மாலை செய்திகள் (23-07-2026) 23.07.2026 2:24
டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிடும் என எச்சரிக்கை!
மாலை செய்திகள் (22-07-2026) 22.07.2026 2:27
டெல்லியில் ராகுல் காந்தி கைது - முதலமைச்சர் விஜய் கண்டனம்
சினிமா செய்திகள் (21-07-2026) 21.07.2026 0:48
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (21-07-2026) 21.07.2026 4:22
பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சினிமா செய்திகள் (20-07-2026) 20.07.2026 1:19
'ஜன நாயகன்' டிக்கெட் விலை ரூ.2500
மாலை செய்திகள் (19-07-2026) 20.07.2026 3:23
டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தால் 163 தடை உத்தரவு அமல்!
சினிமா செய்திகள் (18-07-2026) 18.07.2026 1:40
‘வாரணாசி’ படத்தில் பிரியங்கா சோப்ரா: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
மாலை செய்திகள் (18-07-2026) 18.07.2026 4:00
சமூக நீதி விடுதிகளில் முதலமைச்சர் விஜய் நேற்று ஆய்வு - இன்று அதிரடி உத்தரவுகள்
சினிமா செய்திகள் (17-07-2026) 17.07.2026 0:47
பிரபாஸ் நடித்துவரும் ஃபௌசி திரைப்படம் வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (17-07-2026) 17.07.2026 3:19
50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு...
சினிமா செய்திகள் (16-07-2026) 16.07.2026 0:39
பிரபாஸ் நடித்து வரும் ஃபௌசிப் படம் டிச.3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.
மாலை செய்திகள் (15-07-2026) 16.07.2026 2:57
ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்..!- முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை
சினிமா செய்திகள் (14-07-2026) 14.07.2026 1:07
60வது ஞானபீட விருதைப் பெற்றார் கவிஞர் வைரமுத்து. இதன்மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு, ஞானபீட விருதுப்பெற்ற மூன்றாவது தமிழர், முதல் தமிழ்க்கவிஞர் என்ற பெருமையைப் பெற்றார்.
மாலை செய்திகள் (14-07-2026) 14.07.2026 5:11
751 டாக்டர்கள், 1393 சுகாதார ஆய்வாளர்கள் என 2,144 பேருக்கு நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்
மாலை செய்திகள் (13-07-2026) 13.07.2026 4:21
தனது தொகுதி MLA அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்
சினிமா செய்திகள் (12-07-2026) 12.07.2026 1:04
‘அனந்தன்காடு’ படத்திற்காக வாடகைக்கு எடுத்த கேமரா உள்ளிட்ட திரைப்பட உபகரணப் பொருட்களுக்கான வாடகைத்தொகை ரூ.1.80 கோடிவரை நிலுவை. நிலுவைத்தொகையை கேட்க சென்ற தாஹிர் சினி டெக் நிறுவத்தின் மேலாளரை மிரட்டியதாக நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் உள்ளிட்ட 3 பேர்மீது ஹைதராபாத்தில் வழக்குப்பதிவு.
மாலை செய்திகள் (12-07-2026) 12.07.2026 1:52
அரசியலை அரசியலாக
மாலை செய்திகள் (11-07-2026) 11.07.2026 2:53
அரசு விழாக்களில் மாநில பாடல்களுக்கு முதலிடம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!
சினிமா செய்திகள் (10-07-2026) 10.07.2026 1:35
துல்கர் சல்மான் நடிப்பில் பல மொழிகளில் உருவாகி வரும் அவரது 41-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது.
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet