Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6032 Folgen

LISTEN TO DAILY NEWS

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com

Autor

Maalaimalar.com

Kategorie

News

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

13. Okt 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

இரவில் குழந்தைகள் நன்றாக தூங்க இதை மட்டும் செய்யுங்கள்! 19.08.2026

குழந்தைகள் இரவில் நிம்மதியாகவும் ஆழமாகவும் தூங்க சில எளிய பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம். தூங்குவதற்கு முன் அமைதியான சூழலை உருவாக்கி, மொபைல் மற்றும் டிவி பயன்பாட்டை குறைக்கலாம். சீரான தூக்க நேரத்தை கடைப்பிடிப்பது குழந்தைகளின் நல்ல தூக்கப் பழக்கத்திற்கு உதவும்.

மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வலியுறுத்தினோம்- முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி 18.08.2026

முதலமைச்சர் விஜய்யை சந்தித்த திருமாவளவன், மாநில சுயாட்சியை வலுப்படுத்தவும், போதைப்பொருள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும் வலியுறுத்தினார். த.வெ.க. ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும், விசிக ஆளுங்கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

சினிமா செய்திகள் (18-08-2026) 18.08.2026

ரியோ ராஜ், வர்த்திகா நடித்துள்ள ‘ராம் இன் லீலா’ படத்தின் பெயர் ‘ராம் அண்ட் லீலா’ என மாற்றப்பட்டுள்ளது. படம் ஆக.21ம் தேதி வெளியாக உள்ளது. 

மாலை செய்திகள் (18-08-2026) 18.08.2026

முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்- எ.வ.வேலு

Love தான் முக்கியம்.. Arya சார நேருக்கு நேர் பாத்தது புதுசா இருந்துச்சு! கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன் 18.08.2026

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி, 3 லட்சம் பேரில் ஒருவராக தேர்வான அனுபவம் முதல் கதாநாயகியாக அறிமுகமானது வரை பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆர்யாவை நேருக்கு நேர் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது? காதல், திருமணம் குறித்து அபர்ணதியின் மனதில் என்ன இருக்கிறது? இந்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி 17.08.2026

தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும் பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க கடந்த 25.5.2026 அன்று குறு சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மாலை செய்திகள் (17-08-2026) 17.08.2026

எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி! 

குளித்ததும் முதுகை துடைக்க வேண்டும் என்று சொல்வது ஏன்? 17.08.2026

குளித்த பிறகு முதுகை நன்றாகத் துடைக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்? இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். முதுகில் ஈரப்பதம் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஆடியோவில் பார்க்கலாம்.

புழுவெட்டால் முடி கொட்டுகிறதா? 17.08.2026

புழுவெட்டால் முடி கொட்டுகிறதா? இதற்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் முக்கிய தகவல்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கமாக பார்க்கலாம்.

31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணையும் படம் - வெளியான சூப்பர் அப்டேட்! 16.08.2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது படைப்பாக 'மேரிகோல்ட்' திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தை சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளார்.

24 மணி நேரத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் -முன்பதிவிலேயே மாஸ் காட்டிய விஸ்வநாத் & சன்ஸ் 16.08.2026

பிரபல நடிகர் சூர்யா நடிக்கும், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாதன் & சன்ஸ்' ..24 மணி நேரத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் -முன்பதிவிலேயே மாஸ் காட்டிய விஸ்வநாத் & சன்ஸ்

சினிமா செய்திகள் (16-08-2026) 16.08.2026

நடிகர் சூர்யா மற்றும் மமிதா பைஜு நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 2 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து ‘கருப்பு’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

மாலை செய்திகள் (16-08-2026) 16.08.2026

3 தமிழர்கள் கொலை: மக்கள் போராட்டம் - 7 கர்நாடக வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு 

பீட்ரூட் தண்ணீரால் முடி வளருமா? 16.08.2026

பீட்ரூட் தண்ணீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும். ஆனால், பீட்ரூட் தண்ணீர் நேரடியாக முடி வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

Vitamin B12 குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்! 16.08.2026

சோர்வு, உடல் பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவை Vitamin B12 குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளாகும். கைகள், கால்களில் உணர்வின்மை அல்லது கூச்சம், நினைவாற்றல் குறைவு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், மருத்துவரை அணுகி Vitamin B12 பரிசோதனை செய்வது அவசியம்.

சினிமா செய்திகள் (15-08-2026) 15.08.2026

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் நேற்று வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சூர்யா 'சஞ்சய் விஸ்வநாத்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வழங்கிய ஆதரவுக்கு "நீங்கள் காட்டிய அனைத்து அன்பு, மரியாதை மற்றும் பாசத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

மாலை செய்திகள் (15-08-2026) 15.08.2026

80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் விஜய்

பூனை வீட்டை தேடி வருவது ஏன் தெரியுமா? 15.08.2026

பூனை உங்கள் வீட்டைத் தேடி வருவதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் இருக்கலாம்! உணவு, பாதுகாப்பு, அன்பு அல்லது பழக்கமான வாசனைக்காக அது உங்கள் வீட்டை நாடி வரலாம்.

தொண்டை வலிக்கு உப்பு நீர் நல்லதா? 15.08.2026

தொண்டை வலிக்கு வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளிப்பது நிவாரணம் அளிக்க உதவும். இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தை தற்காலிகமாகக் குறைக்கலாம். தினமும் சில முறை கொப்பளிப்பது பயனுள்ளதாக இருக்கும்

ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக கேட்க வேண்டிய சுதந்திர தின செய்தி! 14.08.2026

இந்த சுதந்திர தினத்தில் வெறும் கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், நமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தையும், ஒரு குடிமகனாக நம்முடைய பொறுப்புகளையும் உணர்வோம்.

மாலை செய்திகள் (14-08-2026) 14.08.2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக்கில் 100 அடி உயர தேசியக் கொடியை ஏற்றிய ராணுவம்

கரூர் அரசு பணி: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்! 14.08.2026

தவெக சார்பில் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், உயிரிழந்த 41 பேருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை ரத்து செய்து மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில், தற்போது அந்த தடை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தூக்கம் வரவில்லையா? காலில் எண்ணெய் தடவி பாருங்க! 14.08.2026

தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? படுக்கும் முன் கால்களில் எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்து பாருங்கள். இது உடலைத் தளர்வாக உணரச் செய்து, தூக்கத்திற்குத் தயாராக உதவக்கூடும். நல்ல தூக்கத்திற்காக அமைதியான சூழல் மற்றும் சீரான தூக்க நேரத்தையும் கடைப்பிடிப்பது முக்கியம்.

அதலைக்காய் சாப்பிடுவதால் உடலில் என்ன நடக்கும்? 14.08.2026

அதலைக்காய் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்கக்கூடிய ஒரு பாரம்பரிய காய்கறியாகும். இதை உணவில் சேர்ப்பதால் செரிமானம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சில நன்மைகள் கிடைக்கலாம். ஆனால் அளவோடு சாப்பிடுவது முக்கியம்; 

மாலை செய்திகள் (13-08-2026) 13.08.2026

கடன் வட்டி விகிதங்களில் அதிரடி மாற்றம்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வெளியீடு!... 

Höre den Podcast Maalaimalar Tamil in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet