ODB India Tamil
Our Daily Bread Ministries Tamil
A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!
Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: www.tamil-odb.org
Skapare
ODB India Tamil
Kategori
Poddens webbplats
Senaste avsnittet
25 nov 2026
Var kan du lyssna?
Poddar i appen Replaio Radio Kommer snartPoddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar
Avsnitt
தேவனால் மன்னிக்கப்படுதல் 25.11.2026 3:48
இரக்கமுள்ள தகப்பனே, நீர் எனக்கு அருளிய மன்னிப்பினிமித்தம் நன்றியுடன் வாழ்வேனாக. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவனால்-மன்னிக்கப்படுதல்-5224?ts=1795651200000
சோதனைகள் மத்தியிலும் நன்றியுடன் இருப்பது 24.11.2026 4:13
அன்பு தேவனே, என் சோதனையிலும் உம்மை துதிக்க எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/சோதனைகள்-மத்தியிலும்-நன்றியுடன்-இருப்பது-9359?ts=1795564800000
அன்பை தரித்துக்கொள்ளுதல் 23.11.2026 6:06
அன்பு இயேசுவே, உம்மை போல் இருக்க எனக்கு உதவும். என்னைப் புண்படுத்துபவர்களிடமும் அன்பாய் நடந்துகொள்ள எனக்கு கற்று தாரும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/அன்பை-தரித்துக்கொள்ளுதல்?ts=1795478400000
ஷாலோமின் முகவர்கள் 22.11.2026 5:29
தகப்பனே, உமது ஆசீர்வாதத்தின் முகவராயிருக்க என்னை அழைத்ததற்கு நன்றி. எனது சமூகத்திற்கு நான் எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதைப் பார்க்க எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஷாலோமின்-முகவர்கள்-1156?ts=1795392000000
ஞானமான தெரிந்தெடுப்பு 21.11.2026 4:39
அன்பு தேவனே, நான் முடிவெடுக்கும் போது, வேதத்தின் ஒளியால் என்னை வழிநடத்தும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஞானமான-தெரிந்தெடுப்பு-1948?ts=1795305600000
பெலவீனன் என்றாலும் பெலவான் 20.11.2026 5:09
அன்பு கர்த்தரே, பலவீனர்களிடம் இரக்கம் காட்டுவதன் மூலம் உமது முன்மாதிரியைப் பின்பற்ற எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/பெலவீனன்-என்றாலும்-பெலவான்?ts=1795219200000
இயேசுவைப் பற்றி மக்களிடம் பேசுங்கள் 19.11.2026 4:11
அன்பு இயேசுவே, அன்புடனும் ஞானத்துடனும் உம்மை பிரதிநிதித்துவப்படுத்த எனக்குத் தைரியம் தாரும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/இயேசுவைப்-பற்றி-மக்களிடம்-பேசுங்கள்-3705?ts=1795132800000
கிறிஸ்துவில் வலுவான ஆதரவு 18.11.2026 4:06
அன்பு தேவனே, கிறிஸ்துவில் ஆரோக்கியமான குழுவை உருவாக்க எனக்கு உதவும் https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/கிறிஸ்துவில்-வலுவான-ஆதரவு-1501?ts=1795046400000
கீழ்ப்படிதல் ஒரு தெரிந்தெடுப்பு 17.11.2026 5:21
அன்பு தேவனே, உமது கற்பனைகளுக்குச் செவிகொடுக்க என் கடின உள்ளத்தை மென்மையாக்கிடும். எனது சொந்த செயல்திட்டங்களை ஒதுக்கி வைத்து, உமக்கு உண்மையாகக் கீழ்ப்படிய எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/கீழ்ப்படிதல்-ஒரு-தெரிந்தெடுப்பு-5573?ts=1794960000000
ஆவிக்குரிய தகுதி 16.11.2026 4:36
பரலோகத் தகப்பனே, நான் வெளித்தோற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் செலுத்தும்போது தயவாய் என்னை மன்னியும். வேதவாசிப்பு, ஜெபம், பிறரை நேசிப்பது மற்றும் ஊழியம் செய்வது போன்ற ஆவிக்குரிய பயிற்சிகளில் ஈடுபட எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஆவிக்குரிய-தகுதி?ts=1794873600000
உதவியை வழங்குதல் 15.11.2026 6:24
தகப்பனே, நீர் இன்று என்னை எங்கே பயன்படுத்துவீர் என்பதனை பார்க்க, தயவாய் என் கண்களைத் திறந்தருளும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/உதவியை-வழங்குதல்-6977?ts=1794787200000
ஜீவனைத் தெரிந்துகொள்ளுதல் 14.11.2026 5:53
அன்பு இயேசுவே, உம்முடன் மீண்டும் ஐக்கியம் கொள்வதற்கு வழி செய்ததற்காக உமக்கு நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஜீவனைத்-தெரிந்துகொள்ளுதல்-8006?ts=1794700800000
ஜெபத்தில் தரித்திருத்தல் 13.11.2026 5:09
அன்பு தேவனே, தயவாய் நீர் யார் என்பதை எனக்கு நினைவூட்டும், என்ன நடந்தாலும் தொடர்ந்து ஜெபிக்க எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஜெபத்தில்-தரித்திருத்தல்-2443?ts=1794614400000
அளவிடமுடியா இரக்கம் 12.11.2026 4:42
அன்பு தேவனே, நான் உமது இரக்கத்தை நேசிக்கிறேன். தயவு செய்து உம்மை போல் ஆக எனக்கு உதவிடும், அதன் மூலம் நான் உமது அன்பை நடைமுறை வழிகளில் பகிர முடியும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/அளவிடமுடியா-இரக்கம்-5833?ts=1794528000000
ஒரு கைப்பிடி அரிசி 11.11.2026 5:00
தகப்பனே, மிசோரம் சபை உமது பணிக்குத் தொடர்ந்து உதாரத்துவமாய் வழங்கி வந்திட நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஒரு-கைப்பிடி-அரிசி-1112?ts=1794441600000
நம்பிக்கையின் முகவர்கள் 10.11.2026 8:11
கர்த்தாவே, உமது ராஜ்யத்தில் உள்ள சிறு குழந்தைகளைக் கூட உமது புகழ் பாடுவதற்கு நீர் அழைப்பது ஆச்சரியமாக இருக்கிறது! உமது வல்லமைக்குச் சாட்சியாக இருக்க எங்களுக்குத் தைரியம் தாரும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/நம்பிக்கையின்-முகவர்கள்?ts=1794355200000
தேவன் உன்னைக் காண்கிறார் 09.11.2026 5:02
அன்பு தேவனே, என்னைக் காண்பதற்காக நன்றி. என்னுடைய கடினமான நேரங்களிலும் நீர் என்னுடன் இருப்பதை நான் அறிவேன். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவன்-உன்னைக்-காண்கிறார்-2836?ts=1794268800000
சரியாக நடத்தப்படுதல் 08.11.2026 7:40
அன்புள்ள கர்த்தரே, பிறரைப் பொறுத்துக்கொள்ளவும், நீர் விரும்புவதைப் போலச் செயல்படவும் தாழ்மையாலும் இரக்கத்தாலும் என்னை மூடும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/சரியாக-நடத்தப்படுதல்?ts=1794182400000
தேவனின் நேரம் 07.11.2026 5:23
தகப்பனே, என் வாழ்வுக்கான உமது திட்டங்களை நான் நம்புவதால், உமது சித்தத்திற்கும் வழிமுறைகளுக்கும் ஏற்ப நடக்க எனக்கு ஞானத்தையும் வழிகாட்டுதலையும் அருளும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவனின்-நேரம்-3291?ts=1794096000000
பிறர் காரியங்களில் 06.11.2026 5:31
அன்பு தேவனே, எப்போது தலையிட வேண்டும் என்பதை அறிவதற்கான ஞானத்தை எனக்குத் தாரும். மேலும் குணமாக்குதலையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தக்கூடியவற்றைப் பேசுவதற்கு வேண்டிய வார்த்தைகளை எனக்கு அருளும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/பிறா்-காரியங்களில்?ts=1794009600000
‘கிட்டத்தட்ட உண்மை’ எனப்படுவதும் பொய்யே 05.11.2026 3:44
அன்பு தேவனே, நான் தினமும் உண்மையானதைப் பின்தொடர்ந்திடத் தயவாய் எனக்குப் பகுத்தறிவைத் தாரும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/கிட்டத்தட்ட-உண்மை-எனப்படுவதும்-பொய்யே-7196?ts=1793923200000
மேய்ப்பனிடமிருந்து துணிவு 04.11.2026 4:41
பரலோகப் பிதாவே, நீர் எனது அன்பான மேய்ப்பன் என்பதை அறிந்து தைரியம் கொள்ள எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/மேய்ப்பனிடமிருந்து-துணிவு-8414
தேசங்களை நேசித்தல் 03.11.2026 4:39
அன்பு தேவனே, பிறரை நன்றாக நேசிக்க எனக்குத் தயவாய் உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேசங்களை-நேசித்தல்-5872
நம்பத்தகுந்த நமது தகப்பன் 02.11.2026 4:51
பரலோகப் பிதாவே, உமது மாறாத தன்மையையும் நித்திய உண்மைத்தன்மையையும் எனக்கு நினைவூட்டுவதற்கு வேதாகமத்தைப் பயன்படுத்தியதற்காக நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/நம்பத்தகுந்த-நமது-தகப்பன்-8527
நன்றாய் செலவிடப்பட்ட நேரம் 01.11.2026 4:37
அன்பு தேவனே, எனது நேரத்தை அதிக பிரயோஜனப்படுத்த தயவாய் எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/நன்றாய்-செலவிடப்பட்ட-நேரம்-7588
Liknande poddar
Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden