SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
இன்றைய செய்திகள்: 01 ஜூலை 2026, புதன்கிழமை 01.07.2026 3:35
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/07/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
சிட்னி, மெல்பன் நகரங்களில் வீட்டு விலை மிக வேகமாக குறைந்துள்ள பகுதிகள் எவை? 01.07.2026 5:30
சிட்னி மற்றும் மெல்பனின் செல்வச் செழிப்பான புறநகர்ப் பகுதிகளில் வீட்டு விலைகள் மிக வேகமாக சரிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இளம் வயதினரிடையே அதிகரிக்கும் புற்றுநோய்: காரணம் என்ன? 01.07.2026 2:33
இளைஞர்களில் புற்றுநோய் அபாயம் அதிகரித்துள்ளமைக்கான காரணத்தை புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 30 ஜூன் 2026 - செவ்வாய்க்கிழமை 30.06.2026 4:57
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 30/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
Tax Return காலத்தில் ATO எந்த அம்சங்களை கடுமையாக கண்காணிக்கவுள்ளது? 30.06.2026 2:58
ஆஸ்திரேலிய வரி அலுவலகம் (ATO), இந்த ஆண்டின் வருமான வரி தாக்கல் காலத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் மீது கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
மூன்று மணி நேர இலவச மின்சாரம்: யார் தகுதி பெறுவர்? எப்படி செயல்படும்? 29.06.2026 3:16
Solar Sharer Offer (SSO) என்ற புதிய திட்டம் ஜூலை 1 முதல் நியூ சவுத் வேல்ஸ் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்-கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
உலகக் கோப்பை தினசரி: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியானது கனடா ! 29.06.2026 4:51
உலகக் கோப்பை போட்டிகளில், கூடுதல் நேரம் வழங்கப்பட்டதில் வரலாறு படைக்கப்பட்டது! கடைசி நிமிடத்தில் அடித்த வெற்றி கோல் மூலம் தென்னாபிரிக்காவின் கனவுகளை நொறுக்கிய கனடா, உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் நாக்-அவுட் சுற்று வெற்றியைப் பதிவு செய்தது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் பதினெட்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
புதிய கருத்துக் கணிப்பில் பின்னடைவைச் சந்தித்துள்ள Pauline Hanson 29.06.2026 2:16
ஒரு புதிய தேசியக் கருத்துக் கணிப்பின்படி One Nation கட்சித் தலைவர் Pauline Hanson பின்னடைவைச் சந்தித்துள்ளார் இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Can nature help tackle loneliness? - தனிமையை எதிர்கொள்ள இயற்கை எவ்வாறு உதவுகிறது ? 29.06.2026 8:05
In a recent study of LGBTQIA+ asylum seekers and refugees, nature was used not just as a meeting place, but as an environment where participants felt safe without being questioned or judged. - சமீபத்தில் நடத்திய ஆய்வில் LGBTQIA+ அடைக்கலம் நாடுபவர்கள் மற்றும் அகதிகள் குறித்த ஒரு ஆய்வில், இயற்கை வெறும் சந்திப்பு இடமாக மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்கள் யாராலும் விமர்சிக்கப்படாமல், பாதுகாப்பான ஒரு சூழலாக...
Autism-ஐயும் தாண்டி: கோகுலின் வாழ்க்கைப் பயணம்! 29.06.2026 8:41
Autism உடன் வாழும் தனது வாழ்க்கைப் பயணத்தை கோகுல் ஷங்கர் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார். அவர் Logistics துறையில் Certificates III மற்றும் IV-ஐயும், Diploma-வையும் முடித்துள்ளார். அதேபோல், Business Administration துறையிலும் Certificates III மற்றும் IV-ஐயும், Diploma-வையும் முடித்துள்ளார். தான் யார் என்பதையும், வாழ்க்கையில் முன்னேற அவருக்கு உதவிய ஆதரவு குறித்தும் கோகுல் பகிர்ந்து கொள்கிறார். SBS ஒலிப்...
லேபர் அரசின் புதிய வரி சீர்திருத்த சட்டம் – முக்கிய அம்சங்கள் என்ன? 29.06.2026 8:04
லேபர் அரசின் புதிய வரி சீர்திருத்த சட்டமுன்வடிவு செனட்சபையில் கிரீன்ஸ் கட்சியின் ஆதரவுடன் கடந்த வாரம் வியாழக்கிழமை நிறைவேறியது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
இன்றைய செய்திகள்: 29 ஜூன் 2026 -திங்கட்கிழமை 29.06.2026 5:02
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 29/06/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்
MiniPod: Hammered | Words we use - சிறு வலையொலி: Hammered | நாம் பயன்படுத்தும் சொற்கள் 29.06.2026 3:21
Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like ‘hammered’. - ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். ‘உங்கள் கவனம் பந்தின் மீது இருக்கட்டும்’ – hammered போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு...
உலகம்: கடந்த வார செய்திகளின் தொகுப்பு 28.06.2026 8:00
மீண்டும் அமெரிக்கா- ஈரான் இடையே மோதல்; பிரான்ஸ் உடனான உறவை முறித்த புர்கினா பாசோ; ருவாண்டா எதிராக காங்கோ சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு; துருக்கி-குர்து கிளர்ச்சிக்குழுவுக்கு இடையிலான உடன்பாட்டின் நிலை; வெனிசுலாவை நிர்மூலாக்கிய நிலநடுக்கம் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
மறைந்தார் K பாக்யராஜ்: SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம் பாகம் 2 27.06.2026 14:40
நடிகர், இயக்குநர், வசன கர்த்தா,இசையமைப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பாக்யராஜ் அவர்கள் தனது 73வது வயதில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் மறைந்த முதுபெரும் இயக்குநர் பாரதிராஜாவின் சீடராக இருந்த பாக்யராஜ், பாரதி ராஜாவின் இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் உதவி இயக்...
மறைந்தார் K பாக்யராஜ்: SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம் பாகம் 1 27.06.2026 23:39
நடிகர், இயக்குநர், வசன கர்த்தா,இசையமைப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பாக்யராஜ் அவர்கள் தனது 73வது வயதில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் மறைந்த முதுபெரும் இயக்குநர் பாரதிராஜாவின் சீடராக இருந்த பாக்யராஜ், பாரதி ராஜாவின் இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் உதவி இயக்...
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (21 – 27 ஜூன் 2026) 27.06.2026 6:39
ஆஸ்திரேலியாவின் இந்த வார (21 - 27 ஜூன் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
உலகக் கோப்பை தினசரி: ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது 26.06.2026 4:49
2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 15-வது நாளில், கட்டுக்கோப்பாக விளையாடிய பராகுவே அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒரு முக்கியப் புள்ளியைப் பெற்றது. முதலிடத்தில் இருந்த ஜெர்மனியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய Ecuador, மூன்றாவது இடத்திலிருந்து நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அதே நேரத்தில், Ivory Coast, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் ஸ்வீடன் ஆகிய அணிகளும் 32 பேர் கொண்ட சுற்றுக்கு முன்னேறின. உலகக் கோப்பை தினசரித்...
செய்தியின் பின்னணி: பறவைக் காய்ச்சல் தடுப்பூசிகள் எவ்வளவு பயனுள்ளவை? 26.06.2026 7:26
பறவைக் காய்ச்சல் உலகளவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், H5N1 வைரஸ் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆபத்தான நோயை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்குமா? இது பற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 26 ஜூன் 2026 - வெள்ளிக்கிழமை 26.06.2026 4:51
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை (26/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
சிட்னியில் நடைபெறவுள்ள ‘இராக சங்கமம்–4’ இசை நிகழ்வு 26.06.2026 10:04
சிட்னியில் ஜுலை 4ம் திகதி இராக சங்கமம்- 4 நிகழ்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்த தகவல்களை நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சண் குமாரலிங்கம் அவர்களும் பாவலன் விக்கிரமன் அவர்களும் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.
தமிழ்நாட்டின் இந்த வார முக்கிய செய்திகள் 25.06.2026 9:36
தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய அமோனியா கசிவு விபத்து; தமிழக சட்டமன்றத்தில் தவெக திமுக கடும் மோதல்; முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 25.06.2026 8:21
யாழ். செம்மணியில் மூன்று கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 400க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு; தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பல இடங்களில் போராட்டம். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
விக்டோரியாவில் Taxi, Rideshare ஓட்டுநர்களுக்கு கடும் கட்டுப்பாடு 25.06.2026 3:52
Victoria மாநிலத்தில் taxi மற்றும் rideshare சேவைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு விதிகள் அறிமுகமாகின்றன. இது குறித்த செய்தியை முன்வைக்கிறார் றைசெல்.
அகதிகள் தொடர்பிலான ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. கடும் விமர்சனம் 25.06.2026 2:43
சர்வதேச சட்டத்தின் கீழ், அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோரைக் கடல்கடந்த பரிசீலனை மையங்களுக்கு அனுப்புவதன் மூலம் தனது சட்டப் பொறுப்பில் இருந்து ஆஸ்திரேலியா விலக முடியாது என்று புதிய ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice