Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

19 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

சினிமா செய்திகள் (25-09-2026) 25.09.2026

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் 2021-ல் வெளியான சார்பட்டா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீலம் புரடக்சன் நிறுவனத்தின் மேலாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சார்பட்டா 2’ படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவித்துள்ளார். அதில் காட்சி 1, நாள் 1, டேக் 1 என குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கு விசாரணை நடத்தாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது: சண்முகம் 25.09.2026

ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த வழக்கில் ஐஜி தேன்மொழி தலைமையில் மூன்று பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

முருங்கைக் கீரையை சாதாரண கீரை என்று நினைக்காதீங்க! 25.09.2026

முருங்கைக் கீரையில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு உதவக்கூடும்.

சுண்டைக்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள்? 25.09.2026

சுண்டைக்காயில் உள்ள சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதரவாக இருக்கலாம்.

மாலை செய்திகள் (24-09-2026) 24.09.2026

காலாண்டு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மரியாதை... 24.09.2026

தமிழகத்தில் பத்திரிகை, கல்வி மற்றும் பொதுச்சேவைகளில் தன்னலமற்ற சேவைகளை புரிந்த பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்ததனாரின் 91வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. 

சினிமா செய்திகள் (24-09-2026) 24.09.2026

திரைத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், வெறும் 48 மணி நேரத்தில் உருவாகவிருக்கும் உலக சாதனை திரைப்படத்தில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சித்தராமையா மட்டுமன்றி, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மற்றும் முன்னாள் அமைச்சர் எச்.எம். ரேவண்ணா ஆகியோரையும் இந்தத் திரைப்படத்தில் நடிக்க வைக்க ப...

பாம்பு, வவ்வால், தவளை... வீட்டில் வந்தால் என்ன நடக்கும்? 24.09.2026

பாம்பு, வவ்வால், தவளை போன்ற உயிரினங்கள் வீட்டிற்குள் வந்தால் அதற்கு என்ன காரணம்? இவை வீட்டிற்கு வருவது குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கைகள் என்ன?

சிறுநீரக பிரச்சனையை உணர்த்தும் உடலின் அறிகுறிகள்! 24.09.2026

சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடலில் தோன்றும் சில அறிகுறிகள் மூலம் ஆரம்பத்திலேயே கவனிக்க முடியும். சிறுநீர் கழிப்பதில் மாற்றம், உடல் வீக்கம், சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் செய்யக்கூடாது.

மாலை செய்திகள் (23-09-2026) 23.09.2026

தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ். பாபு: நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் விஜய்

தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ்.பாபு- நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் விஜய் 23.09.2026

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

வெயில் காலத்தில் உடலை பாதுகாக்கும் உணவுகள்! 23.09.2026

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணித்து, நீர்ச்சத்தை பராமரிக்க உதவும் உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் இயற்கை பானங்களை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

முருங்கைக் கீரையில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா? 23.09.2026

முருங்கைக் கீரையில் நிறைந்துள்ள சத்துக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் நலத்தை ஆதரிக்க உதவுகின்றன.

வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும்? 22.09.2026

காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? தேங்காயில் உள்ள சத்துக்கள் உடலுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டிலேயே செய்யலாம் சுவையான மரவள்ளிக்கிழங்கு பாயசம்! 22.09.2026

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான மரவள்ளிக்கிழங்கு பாயசம்! மரவள்ளிக்கிழங்கு, பால் மற்றும் வெல்லம் சேர்த்து மணமும் சுவையும் நிறைந்த இனிப்பை தயாரிக்கலாம்.

மாலை செய்திகள் (21-09-2026) 21.09.2026

காலை உணவு விரிவாக்கம், பெண்களுக்கு இலவச  பேருந்து வசதி, பருவமழை முன்னெச்சரிக்கை! மதுராந்தகம், தாராபுரத்தில் இளம்வாக்காளர்களை  வளைக்க சூடுபிடிக்கும் வலைத்தள பிரசாரங்கள் கனடாவில் விமான பயிற்சியின் போது விபத்து :  2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் 7 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு கடற்பரப்பை நோக்கி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வட கொரியா உக்ரைனிடம் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் முத...

நடிகை அம்பிகா மீது அவரது தங்கை ராதா 46 கோடி ரூபாய் செக் மோசடி புகார் 21.09.2026

தமிழ் திரை உலகில் 1980 கால கட்டங்களில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்தவர்கள் அம்பிகா, ராதா. இவர்கள் இருவரும் சகோதரிகள். நடிகை ராதா சென்னை போரூர் ஆர்.ஆர். கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது சகோதரியான நடிகை அம்பிகா

சினிமா செய்திகள் (21-09-2026) 21.09.2026

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியாகியுள்ள மண்டாடி திரைப்படம் 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரூ.100 கோடி வசூலைத் தாண்டிய சூரியின் முதல் படம் மண்டாடி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் முட்டைக்கோசு சாப்பிட்டால் என்ன ஆகும்? 21.09.2026

தினமும் முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதில் உள்ள சத்துக்கள் செரிமானம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

குழந்தை கை சூப்பும் பழக்கத்திற்கு எளிய தீர்வு! 21.09.2026

குழந்தைகள் கை சூப்பும் பழக்கம் ஏன் ஏற்படுகிறது? இந்த பழக்கத்தை மென்மையாக குறைக்க உதவும் எளிய வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரும் நவம்பர் 15 முதல் சீருடை கட்டாயம்: அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு! 20.09.2026

தமிழ்நாட்டில் உள்ள 4,048 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளில் பணியாற்றும் 22,877 ஊழியர்கள் வரும் நவம்பர் 15 முதல் கட்டாயமாக சீருடை அணிய வேண்டும் என தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் 2026-27 கொள்கைக் குறிப்பின்படி சேவையில் சீரான தன்மை மற்றும் தொழில்முறை தோற்றத்தை கொண்டுவர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாலை செய்திகள் (20-09-2026) 20.09.2026

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் - முதலமைச்சர் விஜய் பிரசாரம்

சினிமா செய்திகள் (20-09-2026) 20.09.2026

தற்காப்புக் கலைகளை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வேட்டுவம் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை சோபிதா துலிபாலா ஆபத்தான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல், மிகத் தீவிரமாக நடித்துள்ளார். சோபிதா துலிபாலாவின் இந்த அசாத்திய உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பார்த்து வியந்த அவரது மாமனாரும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும...

வாழ்க்கையில் கஷ்டங்கள் குறைய இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள்! 20.09.2026

வாழ்க்கையில் தொடர்ந்து வரும் கஷ்டங்கள் மற்றும் தடைகள் குறைய இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்.

காராமணியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா? 20.09.2026

காராமணி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதில் உள்ள புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice