Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

22 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

தகவல் அறிவோம்... காதில் இரைச்சல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? 12.03.2025

நீங்கள் அவதிப்படுவதாக சொல்கின்ற 'பல்சடைல் டின்னிடஸ்' என்பது காதிற்குள் கேட்கும் ஒரு வகை சீரான தாளத்துடன் துடிக்கக்கூடிய சப்தத்தோடு சேர்ந்த காதிரைச்சல் என்பதேயாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... மதிய வேளையில் நடை சாத்தப்படாத `மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர்' 12.03.2025

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது மணவாள நல்லூர் கொளஞ்சியப்பர் கோவில். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-03-2025) 12.03.2025

தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம்

சினிமா செய்திகள் (11-03-2025) 11.03.2025

மீடியா துறை ஒருதலைப்பட்சமாக நடந்துக் கொள்வது வருத்தமளிக்கிறது - ஜோதிகா

மாலை செய்திகள் (11-03-2025) 11.03.2025

தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது: மு.க. ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... சகல பாவங்களையும் போக்கும் மாசி மகம் 11.03.2025

மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமே, 'மாசி மகம்' என்று கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் 11.03.2025

ஒரு பெண்ணின் வாழ்க்கையை முழுமை செய்யும் விஷயம் தாய்மைப்பேறு அடைவதாகும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-03-2025) 11.03.2025

சாம்பியன்ஸ் டிராபி வென்ற கையோடு சென்னை வந்த வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா

சினிமா செய்திகள் (10-03-2025) 10.03.2025

தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம் பெற்று இருந்தது.  நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

மாலை செய்திகள் ( 10-03-2025) 10.03.2025

தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம் சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கான பரிசுத் தொகை விவரம்

தகவல் அறிவோம்... குறட்டை எப்படி ஏற்படுகிறது? குறட்டை வராமல் தடுக்கு முறைகள் 10.03.2025

தூக்கத்தில் தொண்டையில் உள்ள தசைகள் தளர்வடைந்து மூச்சுக் குழாயின் உள்சுற்றளவு குறைகிறது. இந்த குறுகிய பாதையில் காற்று செல்லும்போது குறட்டை ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... மாசி மகம் உருவான கதை 10.03.2025

கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி, சரயு, குமரி ஆகியன நவ நதிகள் என போற்றப்படுகின்றன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்...

காலை செய்திகள் (10-03-2025) 10.03.2025

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது

சினிமா செய்திகள் (09-03-2025) 09.03.2025

'குங்குமப்பூ கலந்த பான் மசாலா' விளம்பர சர்ச்சை - பான் இந்தியா நடிகர்களுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

மாலை செய்திகள் ( 09-03-2025) 09.03.2025

மீனவர்களை திரட்டி த.வெ.க. போராட்டம்- விஜய் பங்கேற்பதாக தகவல்

தகவல் அறிவோம்... விக்கல் ஏற்பட என்ன காரணம்? விக்கலை நிறுத்துவது எப்படி? 09.03.2025

மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதி உதரவிதானம் (டயப்ரம்) எனப்படுகிறது. இது நம் வாழ்நாள் முழுவதும் விடாது செயல்படும் உறுப்பாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... புத்தரின் யுக்தி..! 09.03.2025

"குழந்தாய், நான் உனக்கே லட்டைத் தருகிறேன். ஆனால், எனக்கு அந்த லட்டு வேண்டாம் என்று ஒரே ஒருமுறை சொல்" மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-03-2025) 09.03.2025

சாம்பியன்ஸ் டிராபியை தட்டிப்பறிக்குமா இந்தியா? நியூசிலாந்துடன் இன்று மோதல்

சினிமா செய்திகள் (08-03-2025) 08.03.2025

இளையராஜா முதன்முறையாக நேரடியாக சிம்பொனி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். இன்று, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

மாலை செய்திகள் ( 08-03-2025) 08.03.2025

ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் - டிரம்ப் எச்சரிக்கை

பெண்கள் உலகம்... பெண்களின் பெருமை போற்றும் பெண்கள் தினம்! 08.03.2025

பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக அறிவிப்பு சர்வதேச பெண்கள் தினம் இந்த வாரம் (மார்ச் 8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த தினம் தோன்றியது, கொண்டாட்டத்தில் அல்ல, போராட்டத்தில்.

ஆன்மிகம் அறிவோம்... ஆச்சரியங்களை அள்ளித்தரும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் 08.03.2025

மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர், பரசுராமர். இவரால் 108 சிவாலயங்களும், 108 பகவதி அம்மன் கோவில்களும் நிறுவப்பட்ட இடம்தான், இன்றைய கேரள தேசம். இதனை 'கடவுளின் தேசம்' என்றும் சொல்வார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-03-2025) 08.03.2025

அமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்க்க இந்தியாவுக்கு சீனா அழைப்பு

சினிமா செய்திகள் (07-03-2025) 07.03.2025

திரைமொழியில் மனிதம் பேசும் மகத்தான இயக்குநருக்கு பிறந்தநாள் வாழ்த்து - உதயநிதி ஸ்டாலின்

மாலை செய்திகள் (07-03-2025) 07.03.2025

விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்.. சில நிமிடங்களில் வெடித்து சிதறியதால் அதிர்ச்சி

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice