Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
22 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
தகவல் அறிவோம்... தலையணையுடன் தூங்குவது நல்லதா? கெட்டதா? 27.04.2025 3:15
தலையணையை அறவே தவிர்த்து நிம்மதியாக தூங்கி எழுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தலையணை இன்றி தூங்குவது நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தலையணை இன்றி தூங்குவது முதுகு தண்டுவடத்துக்கு நன்மை சேர்க்குமா? தீமை விளைவிக்குமா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-04-2025) 27.04.2025 3:01
இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவு
சினிமா செய்திகள் (26-04-2025) 26.04.2025 1:25
தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.. தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் கடந்த வாரம் நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (26-04-2025) 26.04.2025 4:21
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி தமிழ்நாட்டில் தான் அதிகம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... 100 வருடங்களுக்குப் பின்.. வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப் - என்ன காரணம். 26.04.2025 3:16
போப்ஸ் அடக்கம் செய்யப்பட்ட புனித பீட்டர்ஸ் பசிலிக்காவின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதை விட வாடிகன் நகரத்திற்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் தன்னை அடக்கம் செய்ய போப் பிரான்சிஸ் விரும்பினார். அங்குள்ள கன்னி மரியாளின் உருவத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தி காரணமாக இந்த முடிவை அவர் எடுத்தார். பிரான்சிஸ் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பும்போது கன்னி மரியாள் முன்பு...
தகவல் அறிவோம்... கொளுத்தும் வெயில் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பது எப்படி..? 26.04.2025 3:52
வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. முகத்துக்கான பராமரிப்புக்கு என்று சொல்வதை விட சருமத்துக்கான பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், சருமம் வறட்சி ஆக ஆக முகத்தில் எரிச்சல் உண்டாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-04-2025) 26.04.2025 3:18
த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்க இன்று கோவைக்கு வருகிறார் விஜய்
சினிமா செய்திகள் (25-04-2025) 25.04.2025 1:57
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
மாலை செய்திகள் (25-04-2025) 25.04.2025 2:49
மகளிர் உரிமைத்தொகை: விடுபட்டவர்கள் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம்- முதலமைச்சர் அறிவிப்பு
தகவல் அறிவோம்... குழந்தைகளுக்கு கதைகள் சொல்வதால் ஏற்படும் நற்பலன்கள்! 25.04.2025 3:04
ஒரு ஊர்ல ஒரு காடு இருந்தது என்று கதை சொல்ல தொடங்கும் போதே குழந்தைகள் காட்டிற்குள் சென்று விடுகிறார்கள். அந்தக் காட்டில் ஒரு பெரிய சிங்கம் இருந்தது என்றதும் பெரிய சிங்கத்தை கற்பனையில் உருவாக்கி விடுகிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... மந்திரம் ஜெபிக்கும் போது பின்பற்ற வேண்டியவை! 25.04.2025 3:18
தெய்வ வழிபாடு எவ்வளவு சிறப்புக்குரியதோ, அதே போன்று பூஜை அறையிலோ அல்லது தனியொரு இடத்திலோ அமர்ந்து, தெய்வீக மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்தபடி செய்யும் ஜெப வழிபாடும் அத்தகைய சிறப்புக்குரியது. அது தொடர்பான சில தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-04-2025) 25.04.2025 4:00
சண்டையை தொடங்கிய பாகிஸ்தான்.. இந்திய ராணுவம் பதிலடி - எல்லையில் பதற்றம்
சினிமா செய்திகள் (24-04-2025) 24.04.2025 1:19
மீண்டும் இணையும் ரஜினிகாந்த் மற்றும் FaFa கூட்டணி
மாலை செய்திகள் (24-04-2025) 24.04.2025 3:59
சட்டசபையில் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு அளித்த இ.பி.எஸ்.
ஆன்மிகம் அறிவோம்... அட்சய திருதியை தினத்தில் வழிபாடு செய்வது எப்படி? 24.04.2025 2:18
அட்சய திருதியை தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் கோலம் போட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்ற வேண்டும். குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்கவும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தூக்க விவாகரத்து: 70% இந்தியர்கள் விரும்பும் புதிய பழக்கம்! 24.04.2025 3:33
குறட்டை, மாறுபட்ட பணிநேரம் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. நிம்மதியான தூக்கத்தைப் பெற விரும்பி இந்த SLEEP DIVORCE பழக்கத்தை கைக்கொண்டுள்ளனர்.
காலை செய்திகள் (24-04-2025) 24.04.2025 2:28
மையோனைஸுக்கு ஓராண்டு தடை - தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சினிமா செய்திகள் (23-04-2025) 23.04.2025 1:56
திரைப்படங்களில் நடிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தடை விதிக்க முடிவு
மாலை செய்திகள் (23-04-2025) 23.04.2025 2:47
அமைச்சர் பதவியா? ஜாமினா? எது வேண்டும்- செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கேள்வி
தகவல் அறிவோம்... லிச்சி பழத்தை கோடை காலத்தில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்... 23.04.2025 2:02
குளு குளு லிச்சி பழத்தை கோடை காலங்களில் நாம் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என அறிந்து கொள்வோம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்? 23.04.2025 2:48
எந்தெந்த நாட்களில் எதை எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் பசூர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-04-2025) 23.04.2025 3:20
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்
சினிமா செய்திகள்... திருமண நாள் பரிசு... மீண்டும் அப்பா ஆனார் விஷ்ணு விஷால் 22.04.2025 1:55
இவர் தற்பொழுது ஆர்யன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
மாலை செய்திகள் (22-04-2025) 22.04.2025 3:16
UPSC சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு!
ஆன்மிகம் அறிவோம்... 26.4.2025 ராகு-கேது பெயர்ச்சி 22.04.2025 3:02
ராகுவும், கேதுவும், மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்வதில்லை. கிரகங்கள்தான் வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றன.
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice