Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
22 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
தகவல் அறிவோம்... நன்னாரி வேரின் மருத்துவ குணங்கள் 27.05.2025 1:49
நல் + நாரி, அதாவது நல்ல மணம் கொண்டது என்று பொருள். இதற்கு ஆனந்த மூலம், பாதாள மூலிகை என்ற பெயர்களும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்றும் இந்தியன் சரசபெரில்லா எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்..
காலை செய்திகள் (27-05-2025) 27.05.2025 3:19
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
சினிமா செய்திகள் (26-05-2025) 26.05.2025 1:52
மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இதில், விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். படத்தின் வில்லனாக நடித்து இருக்கும் அஜய் தீஷன் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் ஒரு ஃபேண்டசி கலந்த கிரைம் திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
மாலை செய்திகள் (26-05-2025) 26.05.2025 2:44
'நானும் தலைவர் தான்' புலம்பி தள்ளிவிட்டீர்கள் மு.க.ஸ்டாலின் - இ.பி.எஸ்.
ஆன்மிகம் அறிவோம்... வாழ்க்கையில் பெரிய விஷயங்களுக்கு முதலிடம் கொடுங்கள்- ஆன்மிக கதை 26.05.2025 2:45
செல்வந்தர் ஒருவர், முனிவரை சந்திப்பதற்காகச் சென்றார். தியானத்தில் இருந்த முனிவரை, சில மணி நேரம் காத்திருந்து, அவர் கண் திறந்ததும் அவ ருக்கு முன்பாகப் போய் நின்றார். செல்வந் தரை பார்த்த முனிவர், “என்ன விஷயம்?” என்று கேட்டார். அதற்கு செல்வந்தர், ‘சுவாமி.. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... முகம் ஜொலிக்க இனி பார்லருக்கு போக வேண்டாம்... இதை ட்ரை பண்ணுங்க 26.05.2025 1:55
பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள பார்லருக்கு செல்கிறார்கள். அங்கு ஆயிரம், இரண்டாயிரம் என செலவு செய்து முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்கிறார்கள். அதுவும் மாத மாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-05-2025) 26.05.2025 4:07
எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சினிமா செய்திகள் (25-05-2025) 25.05.2025 1:17
'அனிமல்' பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் 'ஸ்பிரிட்'. படத்தின் நாயகியாக தீபிகா படுகோனே முதலில் ஒப்பந்தமானார் ஆனால் ஒரு சில காரணத்தினால் அவரை படக்குழு நீக்கி தற்பொழுது இந்த படத்தின் நாயகியாக திருப்தி டிம்ரி ஒப்பந்தமாகியுள்ளார்.
மாலை செய்திகள் (25-05-2025) 25.05.2025 3:20
யாருக்கும் தெரியாமல் அவசரமாக டெல்லிக்குப் பறந்து சென்றவர் இ.பி.எஸ்- முதலமைச்சர் பதிலடி
ஆன்மிகம் அறிவோம்... அழகின் மீது கர்வம் எதற்கு?- ஆன்மிக கதை 25.05.2025 2:23
புத்தரின் அதி அற்புதமான கொள்கைகளால் ஈர்க்கப்படாதவர்கள் எவரும் இல்லை. அந்த வகையில் புத்தரின் சீடராக ஒரு இளம்பெண் சேர்ந்தாள். அவள் அழகில் சிறந்தவளாக இருந்தாள். பக்தியிலும், புத்தரின் மீதான பற்றிலும் சிறந்து விளங்கிய அந்தப் பெண்ணிடம், தன் அழகு மீதான கர்வம் மட்டும் பெரும் குறையாக இருந்து வந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு இதை பயன்படுத்துங்க... 25.05.2025 2:53
நம் முகத்தை அழகாக்க மேக்கப் என்பது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி நம் உதட்டை அழகாக்க லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டு சாயங்களும் அவசியம். லிப்ஸ்டிக்கை நீங்கள் சரியாக தேர்ந்தெடுத்து 'அப்ளே' செய்தாலே முகமானது அழகாக மாறி விடும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-05-2025) 25.05.2025 2:26
டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை- விமான சேவை கடும் பாதிப்பு
சினிமா செய்திகள் (24-05-2025) 24.05.2025 2:00
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை முதல்முறையாக சந்தித்தது குறித்து சிம்பு பேசியுள்ளார். 'தக் லைப்' படத்தின் புரமோசனின்போது பேசிய சிம்பு," விராட் கோலியை ஒருநாள் நேரில் சந்தித்தபோது அவரிடம் Hi சொன்னேன். நீங்கள் யார் என என்னிடம் அவர் கேட்டார். சிம்பு என்றேன். தெரியாது என்றார். அப்போது 'ஒருநாள் என்னை யார்னு தெரியவரும். அப்போ பாத்துக்கிறேனு' நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் கோலிக்கு 'நீ சிங்கம் தான்...
மாலை செய்திகள் (24-05-2025) 24.05.2025 2:53
ED-க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டோம்- உதயநிதி ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... திருமணம் கைகூட செய்யும் மயிலம் 24.05.2025 0:57
மயிலம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக பலமடங்கு அதிகரித்து விட்டது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... கிவி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 24.05.2025 1:35
கிவி பழத்தில் உள்ள அதிக வைட்டமின் சி நோயெதிர்ப்புக்கு ஒரு அற்புதமான உணவாகும். கிவி பழத்தால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
காலை செய்திகள் (24-05-2025) 24.05.2025 2:55
ரூ.199 கட்டணத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள வசதி
சினிமா செய்திகள் (23-05-2025) 23.05.2025 1:29
அறிக்கை விட்டு விளையாண்டது போதும்: ரவி மோகன் - ஆர்த்திக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கட்டுப்பாடு ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
மாலை செய்திகள் (23-05-2025) 23.05.2025 2:56
பயங்கரவாதம்- நக்சலைட்டை எனது அரசு சகித்து கொள்ளாது: பிரதமர் மோடி பேச்சு
ஆன்மிகம் அறிவோம்... திருமண யோகம் தரும் மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் 23.05.2025 3:29
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ளது, ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயம். சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று வகையிலும் பெருமை உடையதாக உள்ளது. சந்திரன் வழிபட்டு சிவன் அருள் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இக்கோவிலில் மூலவராக சோமேஸ்வரர், உற்சவராக சோமநாதர் ஆகியோர் உள்ளனர். அம்பாள் ஆனந்தவல்லி தாயார். புராண காலத்தில் இந்த ஊர் 'சந்திர பட்டணம்' என்று வழங்கப்பட்ட...
தகவல் அறிவோம்... இயற்கை குளிரூட்டி... மண் பானை தண்ணீர் 23.05.2025 1:46
கோடை வெயிலுக்கு குளிர்ந்த நீரை குடிக்க விரும்புவோம். அந்த வகையில் மண் பானையில் குளிர்ந்த நீரை குடித்த அனுபவம் இருக்கிறதா? மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்..
காலை செய்திகள் (23-05-2025) 23.05.2025 3:10
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்
சினிமா செய்திகள் (22-05-2025) 22.05.2025 1:31
ரஜினிகாந்த் தற்பொழுது கூலி திரைப்படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலைய்யா இணைந்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணி இந்தாண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என கூறினார். மேலும் கூலி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக ந...
மாலை செய்திகள் (22-05-2025) 22.05.2025 2:57
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்
ஆன்மிகம் அறிவோம்... திருப்பதி தீர்த்தமும்... நீராடுவதன் பலனும்... 22.05.2025 2:50
ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை 'தீர்த்தங்களின் அரசி' என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice