Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
22 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
தகவல் அறிவோம்... கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும் தெரியுமா? 07.06.2025 2:39
இதயத்துக்கு ரத்தம் போகவில்லை என்றாலோ, அல்லது குறைவாக சென்றாலோ, முதலில் நெஞ்சுவலி, அப்புறம் மாரடைப்பு ஏற்படலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-06-2025) 07.06.2025 2:22
பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
சினிமா செய்திகள் (06-06-2025) 06.06.2025 1:24
நடிகர் நாகார்ஜூனா மற்றும் அமலா அக்கினேனியின் மகனும், தெலுங்கு நடிகருமான அகில் அக்கினேனி, தனது நீண்டகால காதலியான ஸைனாப்பை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் அதிகாலையில் நடைபெற்றது. திருமணத்தில் சில குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மாலை செய்திகள் (06-06-2025) 06.06.2025 2:58
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
ஆன்மிகம் அறிவோம்... அன்பு சீடனும்.. அகங்கார துறவியும்.. 06.06.2025 4:42
அகங்கார துறவி அவர் இனத்தின் மீது கொண்டிருந்த கர்வத்தையும், பிறரை அவர் தாழ்வாக நினைப்பதை எப்படி சீடன் அவருக்கு உணர்த்தினான் என்பதையும் பார்க்கலாம்.
தகவல் அறிவோம்... சர்க்கரை நோயினால் ஞாபக மறதி ஏற்படுமா? 06.06.2025 2:49
தினமும் குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் பருமன் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காலை செய்திகள் (06-06-2025) 06.06.2025 2:30
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு
சினிமா செய்திகள் (05-06-2025) 05.06.2025 1:52
சினிமாவை தவிர்த்து கார் ரேசிங் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் குமார் அயர்டன் சென்னா என்ற பிரபல பார்முலா 1 கார் ரேசரை தனது ஆதர்ஷ நாயகனாக கொண்டுள்ளார். சமீபத்தில் இவருடைய உருவ சிலை இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பாதத்தில் முத்தம் கொடுத்திருந்தார். இப்போது அயர்டன் சென்னா நினைவாக உருவாக்கப்படும் ரேஸ் காரை அஜித் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 15 கோடி என்று கூறப்படுகிறது.
மாலை செய்திகள் (05-06-2025) 05.06.2025 2:58
மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் Salute..!- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... சமயபுரம் மகாமாரி மாரியம்மன் 05.06.2025 1:13
சமயபுரம் அம்பாளின் தோற்றம் குறித்து பல்வேறு புராதனக் குறிப்புகளும், செவிவழிச் செய்திகளும் நிலவிக் கொண்டிருக்கின்றன. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தாம்பத்திய உறவில் ஆர்வமின்மையும் தீர்வுகளும் 05.06.2025 2:43
ஆண்களுக்கு தாம்பத்திய குறைபாடு, ஆர்வமின்மை ஏற்படுவது போன்று பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வமும் இல்லாத நிலை காணப்படும். 'பிரிஜிடிட்டி' என்று மருத்துவ ரீதியாக இது அழைக்கப்படுகிறது. மூளைக்கும், பெண்ணுறுப்பிற்கும் இடையிலான தொடர்பு தடைபடுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-06-2025) 05.06.2025 3:10
வெற்றிக் கொண்டாட்ட உயிரிழப்புகள்.. விராட் கோலி இன்ஸ்டாவில் வருத்தம்
சினிமா செய்திகள் (04-06-2025) 04.06.2025 1:24
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு- பகத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் 'மாரீசன்'. மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், 'மாரீசன்' படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.
மாலை செய்திகள் (04-06-2025) 04.06.2025 2:17
பா.ம.க. உடன் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை என தகவல்
ஆன்மிகம் அறிவோம்... திருத்தணி முருகனின் தனிச்சிறப்பு 04.06.2025 2:01
திருத்தணிகையில் பக்தர்கள் எடுக்கும் காவடி வித்தியாசமாக இருக்கும். நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி எடுப்பது திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா... அப்போ இது உங்களுக்குத்தான்... 04.06.2025 3:18
இன்றைக்கு பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை தூக்கமின்மை தான். தூக்கம் வராமல் சிலர், பாதி தூக்கத்தில் எழும் சிலர், எவ்வளவு தூங்கினாலும் தூக்கம் போதவில்லை என சிலர். இப்படி பெரும்பாலானவர்களின் ஏக்கமே நல்ல, ஆழ்ந்த தூக்கம் கிடைக்காதா? என்பது தான். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-06-2025) 04.06.2025 4:05
கிங் கோலிக்கு இந்த கிரீடம் பொருத்தமானது - RCB அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சினிமா செய்திகள் (03-06-2025) 03.06.2025 1:32
நடிகர் பிரபாஸ் அடுத்ததாக மாருதி இயக்கத்தில் ராஜாசாப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.
மாலை செய்திகள் (03-06-2025) 03.06.2025 2:55
தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஆன்மிகம் அறிவோம்... வாஸ்து பகவான் கண்விழிக்கும் நாள் தான் வாஸ்து நாள் என்று அழைக்கப்படுகிறது. யார் அந்த வாஸ்து பகவான் அவர் எப்படி தோன்றினார் என்று பார்க்கலாம். 03.06.2025 3:19
ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் எட்டு நாள்களிலும் வாஸ்து பகவான் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... சரும அழகுக்கு உதவும் கோதுமை... 03.06.2025 2:08
சருமத்தில் வளரும் முடிகளை அகற்றவும் கோதுமை மாவை பயன்படுத்தலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-06-2025) 03.06.2025 3:33
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் - கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
சினிமா செய்திகள் (02-06-2025) 02.06.2025 1:22
இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் அவரது 69- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.. இதனையொட்டி அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜா மற்றும் மணிரத்னத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
மாலை செய்திகள் (02-06-2025) 02.06.2025 2:39
தி.மு.க. பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தகவல் அறிவோம்... தம்பதி இடையே நெருக்கம் குறைய 7 காரணங்கள்... 02.06.2025 4:02
தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice