Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

22 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

காலை செய்திகள் (23-06-2025) 23.06.2025

கடவுளை கேலி செய்துவிட்டு மதசார்பின்மை என்கிறார்கள்- பவன் கல்யாண்

சினிமா செய்திகள் (22-06-2025) 22.06.2025

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், விஜய் பிறந்தநாளான இன்று படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை ஃபர்ஸ்ட் ரோர் என்ற தலைப்பில் படக்குழு வெளியிட்டது. வீடியோவின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாலை செய்திகள் (22-06-2025) 22.06.2025

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. அதிக தொகுதிகள் பெற்று போட்டியிட வேண்டும்- ஈரோட்டில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம்

ஆன்மிகம் அறிவோம்... நவக்கிரகங்களை சுற்றும் முறை 22.06.2025

நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அவித்த முட்டை சாப்பிடலாமா? 22.06.2025

உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் அவித்த முட்டையில் அடங்கியுள்ளன. நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு இரண்டுமே இருக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-06-2025) 22.06.2025

இந்த முருகனை கும்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னாடி போய்தான் நிற்கணும்- சீமான்

சினிமா செய்திகள் (21-06-2025) 21.06.2025

சித்தார்த் நடித்த 3 BHK படத்தின் `இடி மழை' பாடல் வெளியீடு

மாலை செய்திகள் (21-06-2025) 21.06.2025

வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... நன்மைகள் அள்ளித்தரும் யோகாசன பயிற்சிகள் 21.06.2025

யோகாசன பயிற்சிகள் உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் கருவியாக திகழ்கிறது. உடலின் ராஜ உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், இதயம், சிறுநீரகம் மற்றும் அனைத்து உறுப்புகளையும் சீராக இயக்குகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... ஆக்கோட்டம் எனப்படும் பசு மடம் 21.06.2025

கோமாதா என்று அழைக்கப்படும் பசு பூவுலகில் லௌகீக ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பல பல நன்மைகளைத் தருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-06-2025) 21.06.2025

சர்வதேச யோகா தினம் - பொதுமக்களுடன் இணைந்து யோகாசனம் செய்த பிரதமர் மோடி

சினிமா செய்திகள் (20-06-2025) 20.06.2025

3BHK படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளியீடு

மாலை செய்திகள் (20-06-2025) 20.06.2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு

ஆன்மிகம் அறிவோம்... எளிய முறை பூஜை - மந்திர புஸ்பம் 20.06.2025

அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூவினை அல்லது பூக்களைக் கொண்டு அந்த தெய்வத்தின் பதினாறு திருநாமங்களை (குறைந்த பட்சம்) சொல்லி ஒரு நாமத்திற்கு குறைந்தது ஒரு பூவாக உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தாற்போல் இருக்கா...? இதை ட்ரை பண்ணுங்க! 20.06.2025

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய் வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் என்னை வலிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (20-06-2025) 20.06.2025

ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சினிமா செய்திகள் (19-06-2025) 19.06.2025

அஜித் நடிக்கும் AK64 படத்தில் இணையும் மோகன் லால்?

மாலை செய்திகள் (19-06-2025) 19.06.2025

கடைசி நேரத்தில் 10.5% இடஒதுக்கீடு வழங்கினார் இ.பி.எஸ்.- அன்புமணி குற்றச்சாட்டு

ஆன்மிகம் அறிவோம்... நன்மைகளையே நாடுங்கள்... 19.06.2025

இந்த பூமியில் ஆதி மனிதனை படைத்த ஏக இறைவன் அல்லாஹ். மனித வாழ்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இங்கு ஏற்படுத்தினான். மனிதன் எப்படி தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தனது வேதங்கள் மூலம் விளக்கி கூறினான். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... தினமும் துளசி டீ பருகினால்... உண்டாகும் நன்மைகள் 19.06.2025

துளசியில் ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (19-06-2025) 19.06.2025

கீழடி தமிழர் தாய்மடி: பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு - மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (18-06-2025) 18.06.2025

சூர்யா 45வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

மாலை செய்திகள் (18-06-2025) 18.06.2025

முருகன் மாநாடு நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கால் ஊன்ற முடியாது- கனிமொழி

ஆன்மிகம் அறிவோம்... நாளை புதாஷ்டமி வழிபாடு! திருமணம் உடனே கைகூடும்... பெரிய கடன்களும் தீரும்! 18.06.2025

அஷ்டமி திதிகளில் பைரவர் வழிபாடு சிறப்பானது. நாளை புதாஷ்டமி விரதம் இருந்தால் தொலைந்து போனது கிடைக்கும். கிடைப்பது நல்லதாக அமையும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... காலையில் காபி குடித்தால் மரணத்தை தள்ளிப்போடலாம்- ஆய்வில் புதிய தகவல் 18.06.2025

தினமும் அதிகாலையில் பால் இல்லாத 'பிளாக்' காபி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்று புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. தி ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் நடத்திய புதிய ஆய்வில், காலையில் காபி குடிப்பதால் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice