Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

22 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

காலை செய்திகள் (04-07-2025) 04.07.2025

சிகரெட் சூடு வைத்து சித்ரவதை... உடலில் 50 காயங்கள்... மூளையில் ரத்த கசிவு... அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை

சினிமா செய்திகள் (03-07-2025) 03.07.2025

ரன்பிர் கபூர் - சாய் பல்லவி நடிக்கும் Ramayana படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் ரிலீஸ்

மாலை செய்திகள் (03-07-2025) 03.07.2025

அஜித் குமார் மரணம்- மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

ஆன்மிகம் அறிவோம்... கண்ணகியும் ஆற்றுகால் பகவதி அம்மனும் 03.07.2025

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றுகாலில் குடிகொண்டிருக்கும் பகவதி அம்மனை சிலப்பதிகார நாயகி கண்ணகியின் மறு அவதாரமாக கருதுகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... `பிளாக் காபி'யின் நன்மைகள் 03.07.2025

காலையில் எழுந்தும் காபி பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். பால், காபி டிகாஷன், சர்க்கரை உள்ளிட்டவை ஒரு சேர கலந்து வெளிப்படும் காபியின் நறுமணத்தால் வீடே கமகமக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-07-2025) 03.07.2025

அஜித்குமாரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்

சினிமா செய்திகள் (02-07-2025) 02.07.2025

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது? வெளியானது புதிய தகவல்

மாலை செய்திகள் (02-07-2025) 02.07.2025

சேகர்பாபுவால் தான் பக்தர்கள் போற்றும் அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது - மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... மன அமைதியை உண்டாக்கும் அழகிய மலை 02.07.2025

பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... காடை இறைச்சியில் இத்தனை சத்துக்களா? 02.07.2025

நீரிழிவு நோயாளிகள், காடை இறைச்சியை உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். சிறுநீரகம், கல்லீரல், பித்தப்பை போன்றவற்றில் கற்கள் உருவாவதை காடை முட்டைகள் தடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-07-2025) 02.07.2025

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மாலை செய்திகள் (01-07-2025) 01.07.2025

காவலாளி மரணம் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (01-07-2025) 01.07.2025

வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்- இபிஎஸ்

சினிமா செய்திகள் (30-06-2025) 30.06.2025

சிம்புவை வைத்து இயக்க தனுஷ் போட்ட கண்டிஷன் - வெற்றி மாறன் வெளியிட்ட வீடியோ

மாலை செய்திகள் (30-06-2025) 30.06.2025

தமிழகத்தில் முதன்முதலாக மின்சார பஸ் சேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஆன்மிகம் அறிவோம்... முன்னோர்கள் வகுத்த புண்ணிய தலங்கள் மூன்று 30.06.2025

மருத மரத்தை வடமொழியில் அர்ச்சுன விருட்சம் என அழைப்பதுண்டு.  மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்டு விளங்கும் திருத்தலங்கள் நமது மண்ணில் அநேகம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... கண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் 30.06.2025

சூரியனிடம் இருந்து வெளிப்படும் அதிக வெப்பம் சருமத்திற்கு மட்டுமல்ல கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். சூரிய ஒளிக் கதிர்கள் கண்களின் மேற்பரப்பில் படும்போது எரிச்சல் உண்டாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (30-06-2025) 30.06.2025

வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்- இபிஎஸ்

சினிமா செய்திகள் (29-06-2025) 29.06.2025

ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக இணையவுள்ள கமல்ஹாசனுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "ஆஸ்கர் விருதுக்கான குழுவில் கமல் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய திரையுலகிற்கே பெருமையான தருணம்" என்றார்.

மாலை செய்திகள் (29-06-2025) 29.06.2025

சங்க இலக்கிய வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில் - மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... அனைத்து கடவுள்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்! 29.06.2025

லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும். அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையைப் பற்றி எடுத்துக் கூறினார் ஹயக்கிரீவர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா? 29.06.2025

பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. இதனால் அப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் சிலர் பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (29-06-2025) 29.06.2025

விண்வெளி நிலையத்திற்கு கேரட் அல்வாவும், ரசமும்..! சுபான்ஷூ சுக்லாவுடன் பிரதமர் கலகல உரையாடல்

சினிமா செய்திகள் (28-06-2025) 28.06.2025

விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான படம் 'பிச்சைக்காரன்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்தும் இயக்கியும் வெளியான படம் 'பிச்சைக்காரன் 2'. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், வசூலையும் குவித்தது. இதனை தொடர்ந்து 'பிச்சைக்காரன் 3' படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் 'பிச்கைக்காரன் 3' வெள...

மாலை செய்திகள் (28-06-2025) 28.06.2025

3 தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice