Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
22 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
காலை செய்திகள் (14-07-2025) 14.07.2025 2:24
சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நாளை தொடக்கம்
சினிமா செய்திகள் (13-07-2025) 13.07.2025 1:36
ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நதியே வரும் ஜூலை 16 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மாலை செய்திகள் (13-07-2025) 13.07.2025 2:43
RSS-ன் கைப்பாவையாக செயல்படும் CBI - பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த விஜய்
ஆன்மிகம் அறிவோம்... புராண சிறப்புமிக்க தோரணமலை 13.07.2025 1:23
அருள் நிறைந்த கோவில்கள் என்றால் அந்த காலத்தில் பக்தர்களுக்கு இறைவனே நேரில் காட்சி கொடுத்த ஸ்தலங்களை குறிப்பிடலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... ஸ்மார்ட்போன் பார்த்தபடியே உணவு சாப்பிடுபவரா நீங்கள்? 13.07.2025 3:04
டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது வழக்கத்தை விட கூடுதலாக உணவு உண்ண நேரிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (13-07-2025) 13.07.2025 3:46
திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது எப்படி?: ரெயில்வே விளக்கம்
சினிமா செய்திகள் (12-07-2025) 12.07.2025 1:35
சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது அவர் மிகவும் நகைச்சுவையாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாலை செய்திகள் (12-07-2025) 12.07.2025 3:12
அஜித் குமார் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து நாளை த.வெ.க. போராட்டம்- 10 ஆயிரம் தொண்டர்களுடன் விஜய் பங்கேற்பு
ஆன்மிகம் அறிவோம்... சுமங்கலி பூஜை செய்வதற்கு உகந்த நேரம்- செய்ய முடியாதவர்கள் என்ன செய்யலாம்... 12.07.2025 2:06
பூஜைகளை முடித்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு மதிய உணவு பரிமாறலாம். அம்பிகையின் சிலையோ அல்லது திருவுருவப்படத்தையோ வைத்து மலர் தூவி, தூபமேற்றி வழிபடலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... மொட்டை அடித்தால் முடி அதிகமா வளருமா? 12.07.2025 2:29
ண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி.. இவர்களின் பொதுவான பிரச்சனை முடி கொட்டுதல் தான். சிலர் முடி அதிகமாக கொட்டுகிறது அதனால் மொட்டை அடிக்கப்போகிறேன் என்பார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (12-07-2025) 12.07.2025 3:39
ஏர் இந்தியா விமான விபத்து - விசாரணை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
சினிமா செய்திகள் (11-07-2025) 11.07.2025 1:39
பூஜா ஹெக்டே ஆட்டம் போடும் கூலியின் 2ஆவது சிங்கிள் வெளியானது..!
மாலை செய்திகள் (11-07-2025) 11.07.2025 2:38
என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
தகவல் அறிவோம்... அடிக்கடி ஏப்பம் வருகிறதா?- காரணங்களும், தடுப்பதற்கான வழிகளும்... 11.07.2025 3:10
அடிக்கடி ஏப்பம் வருகிறது. எதற்கு வருகிறது ஏன் வருகிறது என்றே தெரியவில்லை எரிச்சலாக இருக்கிறது என்று புலம்புகிறீர்களா? கவலையை விடுங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... ஆடி முதல் ஞாயிறு - மங்கலம் அருளும் சுமங்கலி பூஜை 11.07.2025 3:06
'சுமங்கலி' என்றால் `மங்கலம் நிறைந்தவள்' என்று பொருள். திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும், திருமணமாகாத பெண்கள் திருமணத் தடை, தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும் நடத்தப்படும் பூஜையே, சுமங்கலி பூஜையாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (11-07-2025) 11.07.2025 3:00
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை ‘பல்டி’ பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம்- அமைச்சர் சேகர்பாபு
சினிமா செய்திகள் (10-07-2025) 10.07.2025 1:48
சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் நடிகர்கள் ராணா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லெட்சுமி, ப்ரணிதா, அனன்யா நாகல்லா உள்ளிட்ட 29 பேர் மீது ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில யூடியூபர்கள் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மாலை செய்திகள் (10-07-2025) 10.07.2025 3:14
த.வெ.க. கொடி வண்ணம் தீட்டிய படகுகளுக்கு எரிபொருள் மானியம் மறுப்பு!- மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு
தகவல் அறிவோம்... தலையில் அதிகமாக எண்ணெய் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் 10.07.2025 1:36
னமும் தலைமுடியில் அதிக அளவில் எண்ணெய் தேய்த்தாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிக எண்ணெய் மயிர்க்கால்களை அடைத்துவிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... இன்று பவுர்ணமி... குலதெய்வத்தை வழிபடுவோம்! எல்லா வளமும் பெறுவோம்! 10.07.2025 2:56
குல தெய்வ வழிபாடு எப்போதும் சிறந்தது. அதிலும் பவுர்ணமி தினத்தன்று குல தெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றியமையாதது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (10-07-2025) 10.07.2025 3:32
விஷ விதைகளை பரப்புகிறார் இபிஎஸ்- அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு
சினிமா செய்திகள் (09-07-2025) 09.07.2025 1:40
என் மகளின் இந்த நிலைக்கு மனைவியே காரணம்- ஐஸ்வர்யா ராய் குறித்து அபிஷேக் பச்சன் 'பளீர்'
மாலை செய்திகள் (09-07-2025) 09.07.2025 3:06
20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்... உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நாவல் பழம் 09.07.2025 2:00
நாவல் பழத்தை கசாயமாக பிழிந்து குடித்து வந்தால் வாயுத்தொல்லை நீங்கும். நாவல்பழம் கர்ப்பிணிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... கடன் சுமை தீர்க்கும் ருண விமோசன கணபதி 09.07.2025 2:16
அருகம்புல் வழிபாடு ஆன்மிக வழிபாட்டில் தனிச் சிறப்பு பெற்றது. அதுவும் விநாயகரையும் அருகம்புல்லையும் பிரிக்கவே முடியாது எனலாம். அதிலும் குறிப்பாக விநாயகப் பெருமானின் 54 அவதாரங்களில் 27 வது அவதாரமாக விளங்கும் ’ருண விமோசன கணபதி’ தனிச் சிறப்பு பெற்றவர். ருணம் என்றால் கடன், விமோசனம் என்றால் விடை பெறுவது.அதாவது நம்முடைய கடன்களிலிருந்து விடுவித்து காக்கும் கணபதி என்று பொருள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல...
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice