Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

21 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

காலை செய்திகள் (26-09-2025) 26.09.2025

கல்விக்கு தடை ஏற்படுத்த மத்திய அரசு நினைக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சினிமா செய்திகள் (25-09-2025) 25.09.2025

தீபாவளிக்கு 24,607 சிறப்பு பஸ்கள் - போக்குவரத்து துறை ஆலோசனை

மாலை செய்திகள் (25-09-2025) 25.09.2025

தீபாவளிக்கு 24,607 சிறப்பு பஸ்கள் - போக்குவரத்து துறை ஆலோசனை

தகவல் அறிவோம்... மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்!! 25.09.2025

ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி விழாவின் 4-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்... 25.09.2025

நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவியை துர்க்கையாக வழிபடும் நாள். கூஷ்மாண்டா தேவியை மகாலட்சுமியின் ரூபமாக வழிபடுகிறோம். இவர் நவதுர்க்கைகளில் ஒருவர். இன்று வீட்டுக்கு மகாலட்சுமியை வரவேற்கும் முதல் நாளாகும். இந்த நாளில் அம்பிகையை மகாலட்சுமியின் வடிவமாக வழிபட்டு, செல்வ செழிப்பிற்காக வேண்டிக்கொள்ளலாம்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (25-09-2025) 25.09.2025

சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை... செங்கோட்டையன்

சினிமா செய்திகள் (24-09-2025) 24.09.2025

ஜாய் கிரிசில்டா கொடுத்த புகார்: மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்

மாலை செய்திகள் (24-09-2025) 24.09.2025

என் உடலில் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்- மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... பிடிவாத குணம் கொண்ட குழந்தைகளை சமாளிக்க... பெற்றோருக்கு சில டிப்ஸ் 24.09.2025

குழந்தைகளின் சிறிய முயற்சிகளை கூட பாராட்டுங்கள். குழந்தைகளை வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்காதீர்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி விழாவின் 3-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்... 24.09.2025

நவராத்திரி விழாவின் 3-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்... நவராத்திரி 3-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் சந்திரகாந்தா தேவி. இவர் துர்கா தேவியின் மூன்றாவது வடிவம்  சந்திரகாந்தா தேவி மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (24-09-2025) 24.09.2025

2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

சினிமா செய்திகள் (23-09-2025) 23.09.2025

துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்

மாலை செய்திகள் (23-09-2025) 23.09.2025

ரூ.85,000-ஐ கடந்த தங்கம் விலை... ஒரே நாளில் 2 முறை உயர்வு

காலை செய்திகள் (23-09-2025) 23.09.2025

செங்கோட்டையன் தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

சினிமா செய்திகள் (22-09-2025) 22.09.2025

தனுஷ்-ன் இட்லி கடை படத்திற்கு "யு" சான்றிதழ்

மாலை செய்திகள் (22-09-2025) 22.09.2025

தமிழகத்தில் 28&ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு& வானிலை ஆய்வு மையம் தகவல்

தகவல் அறிவோம்... "பரோபயாடிகஸ் உணவுகள்" 22.09.2025

புரோபயாடிக் உணவுகளில் இட்லி, தோசை, அப்பம், தயிர், மோர், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்புச் சேர்த்து ஊற வைத்து எடுப்பது ஆகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி பண்டிகை உருவான வரலாறு 22.09.2025

அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-09-2025) 22.09.2025

கல்வியை அரசியல் கருவியாக மாற்றும் மத்திய அரசு - தர்மேந்திர பிரதான பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சினிமா செய்திகள் (21-09-2025) 21.09.2025

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்த உயரிய விருது நாளை மறுதினம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விருது வென்றது குறித்து கூறிய நடிகர் மோகன்லால்," 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது மலையாளத் திரையுலகிற்கு வருகிறது. எனவே, இந்த விருதை மலையாள திரைத்துறையுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என்றார். 

மாலை செய்திகள் (21-09-2025) 21.09.2025

பொய்யான தகவலை பரப்புகிறார்கள்: மக்கள் ஆதரவை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள் - விஜய் அறிக்கை

ஆன்மிகம் அறிவோம்... முன்னோர்களின் ஆசியை வழங்கும் மகாளய அமாவாசை 21.09.2025

இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை. மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சிவப்பா... வெள்ளையா... எந்த கொய்யாப்பழம் சிறந்தது? 21.09.2025

சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது. வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யா அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-09-2025) 21.09.2025

"விஜய் பேசியது தவறான தகவல்" - லிஸ்ட் போட்டு விளக்கம் கொடுத்த தமிழ்நாடு அரசு

சினிமா செய்திகள் (20-09-2025) 20.09.2025

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice