Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

1 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android aproape 10 mil. descărcări · nota 4,8 iOS în curând

Episoade

சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவு இதுதான்! 03.10.2026

சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் சத்தான உணவுகளை தேர்வு செய்வது அவசியம். வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொடுக்கலாம்.

முடி வளர்ச்சிக்கு மருதாணியை இப்படி பயன்படுத்துங்க! 03.10.2026

மருதாணியை சரியான முறையில் பயன்படுத்தினால் தலைமுடிக்கு இயற்கையான பராமரிப்பு கிடைக்கும். முடிக்கு ஊட்டமளித்து, உலர்வை குறைக்க உதவும் வகையில் மருதாணியை பயன்படுத்தலாம்.

சென்னையில் குளிர்சாதனப் பேருந்துகளை தவிர அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்! 02.10.2026

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பாக 3958 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணம் விரிவாக்க திட்டம் மூலம், இவற்றில் 355 குளிர்சாதனப் பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.

மாலை செய்திகள் (02-10-2026) 02.10.2026

'வெற்றிப் பயணம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

பூக்கள் அழகுக்கு மட்டுமல்ல... மருத்துவ குணங்களும் உண்டு! 02.10.2026

பூக்கள் வீட்டையும் தோட்டத்தையும் அழகுபடுத்துவதோடு, பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன.

பூக்கள் அழகுக்கு மட்டுமல்ல... மருத்துவ குணங்களும் உண்டு! 02.10.2026

பூக்கள் வீட்டையும் தோட்டத்தையும் அழகுபடுத்துவதோடு, பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன.

காலை உணவை தவிர்க்காதீங்க... இதை சாப்பிடுங்க! 02.10.2026

காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தேவையான ஆற்றலை பாதிக்கலாம். காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

காலை உணவை தவிர்க்காதீங்க... இதை சாப்பிடுங்க! 02.10.2026

காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தேவையான ஆற்றலை பாதிக்கலாம். காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

தவெகவுடன் பாமக கூட்டணியா?-திருமாவளவன் வீடியோ வெளியிட்டு விளக்கம் 01.10.2026

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முகநூல் வழியாக தனது கட்சி தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சினிமா செய்திகள் (01-10-2026) 01.10.2026

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோல் ஆகியோர் நடிப்பில் உருவான பத்தா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை முதல் ஆளாக பாராட்டியுள்ள இயக்குநர் சங்கர், தேசிய விருது பெறும் நடிப்பு என சிறுவன் சாய் பிரித்விராஜையும் புகழ்ந்துள்ளார். 

மாலை செய்திகள் (01-10-2026) 01.10.2026

மகளிருக்கான விரிவுப்படுத்தப்பட்ட கட்டணமில்லா வெற்றிப்பயண திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? 01.10.2026

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்னென்ன? பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழம் செரிமானம் மற்றும் உடல் ஆற்றலுக்கு உதவுகிறது.

சூரிய உதயத்திற்கு முன் எழுங்கள்... கிடைக்கும் நன்மைகள்! 01.10.2026

சூரிய உதயத்திற்கு முன் எழும் பழக்கத்தால் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கலாம். அதிகாலை நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துவதால் கவனம் மற்றும் தினசரி செயல்திறன் மேம்பட உதவும்.

சினிமா செய்திகள் (30-09-2026) 30.09.2026

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இம்மாத தொடக்கத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ராம் பொதினேனி, ராஷி கண்ணா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனம் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது- பொது சுகாதாரத்துறை 30.09.2026

தமிழகத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் நியமனம் முழுக்க தகுதி மற்றும் வெளிப்படைத்தன்மை அடிப்படையில் நடைபெறுகிறது என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

மாலை செய்திகள் (30-09-2026) 30.09.2026

கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

வீட்டில் எந்த விளக்கு ஏற்றினால் என்ன பலன்கள்? 30.09.2026

வீட்டில் ஏற்றப்படும் விளக்குகளும், அவற்றின் வகைகளும் நம் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றவை. எந்த விளக்கை ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என தெரிந்துகொள்ளுங்கள்.

சாப்பிட்ட பிறகு உடனே செய்யக்கூடாதவை! 30.09.2026

சாப்பிட்ட உடனேயே செய்யும் சில பழக்கங்கள் செரிமானத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். சாப்பிட்ட பிறகு உடனே படுப்பது, கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

ஜெம் வீரமணி வழக்கு... முதலமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டும் - திமுக மனுத்தாக்கல்! 29.09.2026

ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்துள்ளார். 

சினிமா செய்திகள் (29-09-2026) 29.09.2026

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 600 028’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகவும், இதற்கா பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

மாலை செய்திகள் (29-09-2026) 29.09.2026

தாராபுரம் இடைத்தேர்தல் - நாளை முதல் பிரச்சாரம் ஆரம்பம்!

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice