Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

21 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

சினிமா செய்திகள் (11-10-2025) 11.10.2025

“காந்தாரா சாப்டர் 1”க்கு தேசிய விருது கிடைக்கணும்! - அட்லி பாராட்டு | Maalaimalar Cinema News

மாலை செய்திகள் (11-10-2025) 11.10.2025

GOLD PRICE TODAY: மீண்டும் மாலையில் உயர்வு.. ரூ.92,000-ஐ தொட்ட தங்கம் விலை

ஆன்மிகம் அறிவோம்... திருமணத்தடை நீக்கும் திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் 11.10.2025

கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது. 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... நீங்கள் நிம்மதியாக தூங்க காலை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா? 11.10.2025

இரவு தூக்கம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது. பெரும்பாலும் நம்முடைய பாதத்தை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-10-2025) 11.10.2025

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பயம்: இ.பி.எஸ்.

சினிமா செய்திகள் (10-10-2025) 10.10.2025

ஆஸ்திரேலிய தொழில் அதிபருடன் நடிகை திரிஷா திருமணம்?

மாலை செய்திகள் (10-10-2025) 10.10.2025

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அரசுக்கு அனுமதி- உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்- உச்சநீதிமன்றம்

ஆன்மிகம் அறிவோம்... பக்தரின் ஆசையை நிறைவேற்றிய பாபா 10.10.2025

நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இன்றும் மக்களால் வழிபடப்படுபவர்கள் ஒரு சிலர் தான். அதிலும் "சீரடியில்" வாழ்ந்து, முக்தி அடைந்த "ஸ்ரீ சாய் பாபாவைப்" பற்றி கேள்விப் படாதவர்கள் இருக்கவே முடியாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... முகத்திற்கும் தேங்காய் எண்ணெயை தடவிப் பாருங்கள்! 10.10.2025

தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரித்து மனநிலையை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான உணவும், நல்ல உறக்கமும்தான் உடலையும், அழகையும் பராமரிக்கும்.

காலை செய்திகள் (10-10-2025) 10.10.2025

தேர்தல் சின்னம் கேட்டு விண்ணப்பிக்க தயாராகும் த.வெ.க.

சினிமா செய்திகள் (09-10-2025) 09.10.2025

'லோகா' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

மாலை செய்திகள் (09-10-2025) 09.10.2025

ஒரே நாளில் தங்கம் விலை 2வது முறையாக உயர்வு

ஆன்மிகம் அறிவோம்.. ஆகாச மார்க்கமாக வந்தருளும் ஆகாச மாரியம்மன் 09.10.2025

இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள். கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... உயிர் காக்கும் 3 மாத்திரைகள்.. 09.10.2025

மாரடைப்புக்கு முதலுதவி என்பது அமைதியாக படுத்துக் கொள்வது தான். அடுத்தது லோடிங் டோஸ் மாத்திரைகள் (உயிர் காக்கும் மருந்து) இருந்தால் சாப்பிடுங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-10-2025) 09.10.2025

பிரதமரைப் போல செயல்படும் அமித் ஷா: மோடிக்கு எச்சரிக்கை விடுத்த மம்தா பானர்ஜி

சினிமா செய்திகள் (08-10-2025) 08.10.2025

தன்னைப் போல் 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் - மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா பகீர் புகார்

மாலை செய்திகள் (08-10-2025) 08.10.2025

ரூ.91 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை - நடுத்தர மக்கள் கலக்கம்

ஆன்மிகம் அறிவோம்.. அருணகிரிநாதருக்கு வழிகாட்டிய விராலிமலை முருகன் 08.10.2025

வேடன் உருவில் வந்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு வழிகாட்டியதாக கூறப்படுகிறது. எந்த முருகன் கோவிலிலும் இல்லாத வகையில், நைவேத்தியமாக சுருட்டு படைக்கும் பழக்கம் இக்கோவிலுக்கு உண்டு. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... தினமும் 30 நிமிடம் நடந்தால் கிடைக்கும் 20 நன்மைகள்... 08.10.2025

உடல் அமைப்பை மேம்படுத்த விரும்புவோருக்கு உடற்பயிற்சி பயனுள்ளதாக அமையும். உடலுக்கு வைட்ட மின் டி அதிகம் கிடைக்க செய்யும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-10-2025) 08.10.2025

கரூர் துயர சம்பவம்- சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரி த.வெ.க. சுப்ரீம் கோர்ட்டில் மனு

சினிமா செய்திகள் (07-10-2025) 07.10.2025

வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் 'எஸ்டிஆர் 49' படத்தின் தலைப்பு 'அரசன்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளார். போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக, படத்தின் தலைப்பு வெளியாவதையொட்டி நடிகர் சிம்பு, சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் வள்ளலார் கோவிலில் வழிபாடு செய்தார்.

மாலை செய்திகள் (07-10-2025) 07.10.2025

விஜயை கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது - திருமாவளவன் குற்றச்சாட்டு

ஆன்மிகம் அறிவோம்.. தீராத நோய்களை தீர்க்கும் அப்பன் வெங்கடாசலபதி 07.10.2025

சேர மன்னர் தனது மகளின் வயிற்றுவலிக்கு மருத்துவரிடம் தீர்வு காண முடியாததால் ஜோதிடரை அணுகினார். திருமணத்தடை நீங்க கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... நள்ளிரவில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாமா? 07.10.2025

தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம்.  உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும்.

காலை செய்திகள் (07-10-2025) 07.10.2025

எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் இன்று சந்திப்பு

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice