Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
மாலை செய்திகள் (11-11-2025) 11.11.2025 3:53
தமிழ்நாட்டில் SIR நடவடிக்கை மேற்கொள்ள தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
தகவல் அறிவோம்... அழுகுசாதனப் பொருட்கள் இல்லாமல் சருமத்தை பளபளப்பாக வெச்சிக்கணுமா?... இதை செய்தாலே போதும்! 11.11.2025 3:06
பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட பலரும் சரும அழகை கூட்ட, பராமரிக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுபவர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... குறைகள் தீர குமரனை வழிபடுவோம் 11.11.2025 1:58
கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானுக் குரிய ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டால் 16 பேறும் நமக்கு வந்து சேரும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (11-11-2025) 11.11.2025 2:58
டெல்லி கார் வெடிப்பு எதிரொலி- நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு
சினிமா செய்திகள் (10-11-2025) 10.11.2025 1:27
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபினய், கடுமையான கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் போராடி வந்தார். இந்நிலையில் நடிகர் அபினய் இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் அபினயின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாலை செய்திகள் (10-11-2025) 10.11.2025 2:05
SIR நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
காலை செய்திகள் (10-11-2025) 10.11.2025 2:50
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
சினிமா செய்திகள் (09-11-2025) 09.11.2025 1:34
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கத்தில் ரஜினியின் 173வது படம் உருவாக உள்ளது. அடுத்த ஆண்டு படபிடிப்பு தொடங்கி நிறைவடைந்து 2027 பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் படத்தின் துவக்கம் தொடர்பாக ரஜினி- கமல் - சுந்தர்.சி சந்தித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
மாலை செய்திகள் (09-11-2025) 09.11.2025 3:15
S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்?- தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
தகவல் அறிவோம்... சருமத்தை வெண்மையாக்கும் அரிசி நீர்! எப்படி பயன்படுத்துவது? 09.11.2025 2:07
முடி, சருமம் என இரண்டிற்கும் பல்வேறு அழகு நன்மைகளை அளிக்கிறது அரிசி தண்ணீர். அரிசி நீர் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும்.
ஆன்மிகம் அறிவோம்... வேதங்களை தலையணையாக கொண்ட வேதநாராயணர் 09.11.2025 2:49
ஒருமுறை பிரம்ம தேவர், தன் பதவியை இழந்து மீண்டும் படைக்கும் பொறுப்பேற்றார். சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.
காலை செய்திகள் (09-11-2025) 09.11.2025 2:55
SIR: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
மாலை செய்திகள் (08-11-2025) 08.11.2025 3:39
இதய நோய், புற்றுநோய் இருந்தால் வெளிநாட்டினருக்கான விசா ரத்து - அமெரிக்க அரசு முடிவு
சினிமா செய்திகள் (08-11-2025) 08.11.2025 1:49
விஜய் குரலில் வெளியானது தளபதி கச்சேரி
சினிமா செய்திகள் (07-11-2025) 08.11.2025 1:23
விக்கி - கத்ரீனா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!- குவியும் வாழ்த்துகள்
ஆன்மிகம் அறிவோம்... துயரங்களை போக்கும் வன்னி மரம் 08.11.2025 1:36
ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது. சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... துயரங்களை போக்கும் வன்னி மரம் 08.11.2025 1:32
ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது. சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... மழைக்கால சலவை சவால்: துர்நாற்றமின்றி துணிகளை உலர்த்த எளிய வழிகள்! 08.11.2025 2:38
துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வையுங்கள்! துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-11-2025) 08.11.2025 3:04
தூய்மை பணியாளர்கள் போராட்டம்- சென்னை மாநகராட்சி முன்பு போலீசார் குவிப்பு
மாலை செய்திகள் (07-11-2025) 07.11.2025 4:50
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்தது விஜய் செய்த பெரிய பித்தலாட்டம்- வைகோ கடும் தாக்கு
தகவல் அறிவோம்... பெற்றோர்கள் குழந்தைகளிடம் கத்தாமல், சொல்வதை கேட்கவைப்பது எப்படி? 5 எளிய வழிகள்! 07.11.2025 2:27
குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதானல்ல. பெற்றோர் என்ற பொறுப்பு எவ்வளவு கடமைகளை கொண்டது என்பதை அந்த நிலையில் இருப்பவர்கள் அறிவர். இந்தக் கடமையில், இந்த பணியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, அதாவது தவறு என்றால் தாங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்க வேண்டுமென்றால் கத்தினால்தான் அது நடக்கும் என நம்புவது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... கோரக்கருக்கு காட்சி அளித்த அம்மை-அப்பன் 07.11.2025 2:12
கோரக்கரை சமாதி அடையும் இடத்திற்கு போகர் அழைத்து வந்தார். சிவசக்தியின் திருவருளும், கோரக்கரின் குருவருளும் நிரம்பி வழிகின்றது.
காலை செய்திகள் (07-11-2025) 07.11.2025 3:18
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
சினிமா செய்திகள் (06-11-2025) 06.11.2025 1:25
துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் காந்தா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
மாலை செய்திகள் (06-11-2025) 06.11.2025 4:06
விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்- சீமான்
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice