Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
சினிமா செய்திகள் (15-03-2026) 15.03.2026 1:50
நடிகர் விஜய் குறித்து கேள்விக்கு பதில் அளித்த தமன்னா, அவர் மிகவும் எளிமையான, மென்மையான மனிதர். நடனம் ஆடுவதில் அவர் சிறந்தவர்" என்றார். அஜித் குறித்த கேள்வுக்கு, "வீரம் படப்பிடிப்பின்போது கேரவனில் வைத்து எனக்கு இட்லி செய்து கொடுத்தார். அவருக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் நல்ல மனிதர், மென்மையானவர். நல்ல குடும்பஸ்தர்" என்று தெரிவித்தார்.
மாலை செய்திகள் (15-03-2026) 15.03.2026 5:06
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் சட்டமன்ற தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
காலை செய்திகள் (15-03-2026) 15.03.2026 3:27
கரூர் துயர சம்பவம் - த.வெ.க. தலைவர் விஜய்யிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை
சினிமா செய்திகள் (14-03-2026) 14.03.2026 1:43
திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜயும், நடிகை திரிஷாவும் ஒரே மாதிரி உடைகளை அணிந்துகொண்டு பங்கேற்றது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியது. இதுகுறித்து விமான நிலையத்தில் திரிஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அவர் எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார்.
மாலை செய்திகள் (14-03-2026) 14.03.2026 2:38
டெல்லி சென்றார் த.வெ.க. தலைவர் விஜய்
காலை செய்திகள் (14-03-2026) 14.03.2026 2:47
சிலிண்டர் தட்டுப்பாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
மாலை செய்திகள் (13-03-2026) 13.03.2026 3:22
தி.மு.க.வை ஓடஓட விரட்டுவதுதான் எங்கள் வேலை - சசிகலா
காலை செய்திகள் (13-03-2026) 13.03.2026 5:40
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15-ந்தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
மாலை செய்திகள் (12-03-2026) 12.03.2026 2:18
போதுமான எரிபொருள் கையிருப்பு... பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - மு.க.ஸ்டாலின்
காலை செய்திகள் (12-03-2026) 12.03.2026 3:35
எரிவாயு தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி
மாலை செய்திகள் (11-03-2026) 11.03.2026 3:41
இந்தியாவில் கியாஸ் தட்டுப்பாடு இல்லை- மத்திய மந்திரி பியூஸ் கோயல்
காலை செய்திகள் (11-03-2026) 11.03.2026 3:17
பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்- விஜய்
சினிமா செய்திகள் (10-03-2026) 10.03.2026 1:32
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜெயிலர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர்.
மாலை செய்திகள் (10-03-2026) 10.03.2026 2:51
ஈரான்- இஸ்ரேல் போர் பதட்டம்: விமானங்கள் ரத்து 13-ந்தேதி வரை நீட்டிப்பு
காலை செய்திகள் (10-03-2026) 10.03.2026 3:52
சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில்
சினிமா செய்திகள் (09-03-2026) 09.03.2026 1:43
'ஜன நாயகன்' படம் ரிலீஸ் தொடர்பான விவகாரத்தில், மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி இருக்கிறது. இதை அடுத்து ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் பார்க்க இருந்தனர். ஆனால் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பார்க்கவில்லை. இதை அடுத்து படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மாலை செய்திகள் (09-03-2026) 09.03.2026 3:56
சம்மன் அனுப்பிய சிபிஐ-க்கு கோரிக்கை வைத்த விஜய்
காலை செய்திகள் (09-03-2026) 09.03.2026 4:15
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சினிமா செய்திகள் (08-03-2026) 08.03.2026 1:16
இன்ஸ்டாகிராமில் நான் உங்கள் தேவா என்று பேச தொடங்கி 2 சிறுவர்கள் வைரலானார்கள். தற்போது இந்த சிறுவர்கள் பல திரை பிரபலங்களோடு இணைந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் பார்த்திபனுடன் இணைந்து அந்த சிறுவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதை பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் துபாய்க்கு செல்ல பார்த்திபனிடம் சிறுவர்கள் வழி கேட்கின்றனர். அதற்கு அ...
மாலை செய்திகள் (08-03-2026) 08.03.2026 3:52
தமிழ்நாட்டு மக்களை எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது - அன்புமணி
காலை செய்திகள் (08-03-2026) 08.03.2026 3:26
குடும்பத் தலைவிகளின் சுமையை குறைப்பதே முதல் கடமை! - இ.பி.எஸ். மகளிர் தின வாழ்த்து
சினிமா செய்திகள் (06-03-2026) 07.03.2026 1:23
விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின. இந்த நிலையில், தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மாலை செய்திகள் (07-03-2026) 07.03.2026 3:12
ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்திப்பு - மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த மு.க. ஸ்டாலின்
காலை செய்திகள் (07-03-2026) 07.03.2026 4:06
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு: இன்று முதல் அமல்
மாலை செய்திகள் (06-03-2026) 06.03.2026 4:09
இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice