Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

21 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

காலை செய்திகள் (16-04-2026) 16.04.2026

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

மாலை செய்திகள் (15-04-2026) 15.04.2026

நாளை கருப்புக்கொடி போராட்டம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காலை செய்திகள் (15-04-2026) 15.04.2026

பாலக்கோட்டில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாலை செய்திகள் (14-04-2026) 14.04.2026

பழைய திமுகவை மீண்டும் பார்க்க வேண்டி இருக்கும்; பிரதமர் மோடிக்கான கடைசி எச்சரிக்கை தொகுதி மறு வரையறை விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தொகுதி மறுவரையறை குறித்த அரசியல் சட்டத்திருத்தத்தை நடப்பு தொடரில் திணிக்கப் போகிறார்கள். தமிழகத்தை பாதிப்பது போலோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரிவழங்குவது போல் ஏதாவது நடந்தால் தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் பார்த்துக்கொண்டு...

மாலை செய்திகள் (13-04-2026) 13.04.2026

டாக்டர் ராமதாசிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

சினிமா செய்திகள் (12-04-2026) 12.04.2026

புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே தனது 92-வது வயதில் இன்று மும்பையில் காலமானார். இவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மாலை செய்திகள் (12-04-2026) 12.04.2026

லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் நலம் திட்டம் போய் சேரும்- தவெக தலைவர் விஜய்

சினிமா செய்திகள் (11-04-2026) 11.04.2026

விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சோனு சூட்... காரணம் என்ன தெரியுமா?

மாலை செய்திகள் (11-04-2026) 11.04.2026

அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள்- த.வெ.க. தலைவர் விஜய்

மாலை செய்திகள் (10-04-2026) 10.04.2026

மெட்ரோ ரெயிலில் பயணித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (09-04-2026) 09.04.2026

தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நஸிரியா. திருமணத்திற்கு பின் நடிப்பிலிருந்து சிறிதுகாலம் விலகியிருந்தார். 

மாலை செய்திகள் (09-04-2026) 09.04.2026

நீட் ரகசியம் என்ன? - உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நீட் விலக்கு ரகசியத்தை வெளியில் கூறினால் 'ராஜா காது கழுதை காது கதை' போல் ஆகிவிடுவோம் என உதயநிதி பயப்படுகிறாரோ? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான ரகசியம் என்ன? நீட் விவகாரத்தில் தவறு செய்தது காங்கிரசும் திமுகவும். ஆ...

மாலை செய்திகள் (08-04-2026) 08.04.2026

தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?- மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!" என குறிப்பிட்டுள்ளார்.

மாலை செய்திகள் (07-04-2026) 07.04.2026

பெரம்பூர் தொகுதியில் விஜய் மனு ஏற்கப்பட்டதற்கு தி.மு.க.- அ.தி.மு.க., பா.ம.க. எதிர்ப்பு தமிழகம் முழுவதும் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு பல்வேறு தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் நடிகர் விஜய்யின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது. ஆனால் அதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.- பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் தனது...

மாலை செய்திகள் (06-04-2026) 06.04.2026

பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.க்களாக அன்புமணி, தம்பிதுரை உள்ளிட்ட 6 பேர் இன்று பதவி ஏற்றனர் பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி, தம்பிதுரை, சுதீஷ், திருச்சி சிவா, கான்ஸ்டைண்டன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக் ஆகியோம் இன்று எம்.பி.யாக பதவி ஏற்றனர்.

சினிமா செய்திகள் (05-04-2026) 05.04.2026

டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கத்தில் 'பள்ளிச்சட்டம்பி' என்ற படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். இப்படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பள்ளிச்சட்டம்பி படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. கடந்தாண்டு வெளியாகி பட்டையை கிளப்பிய லோகா திரைப்படத்தில் சாத்தான் என்ற கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் ந...

மாலை செய்திகள் (05-04-2026) 05.04.2026

ரூ.8000 கூப்பன்... தாய்மார்கள் எல்லாம் ஹேப்பி - மு.க.ஸ்டாலின்...  விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர்," திமுக தேர்தல் வாக்குறுதியை கேட்டு தமிழ்நாட்டு தாய்மார்கள் எல்லாம் மிகவும் ஹேப்பியாக இருக்கிறார்கள். ரூ.8000 கூப்பன் திட்டத்தில் இல்லத்தரசிகள் தங்களுக்கு பிடித்து பொருட்களை வாங்கி கொள்ளலாம்" என்ற...

சினிமா செய்திகள் (04-04-2026) 04.04.2026

நயன்தாரா கடைசியாக 'மனசங்கர வர பிரசாத் காரு' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது சம்பளம் ரூ.10 கோடி என்று பேசப்பட்டது. 

மாலை செய்திகள் (04-04-2026) 04.04.2026

தேர்தலில் போட்டியிடாதது ஏன் என மே 4-ந்தேதிக்கு பின்னர் தெரிவிக்கிறேன்- அண்ணாமலை

சினிமா செய்திகள் (03-04-2026) 03.04.2026

துரந்தர் 2 திரைப்படமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் கடந்த மார்ச் 19-ல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படம் வெளியான 15 நாட்களிலேயே உலகளவில் ரூ.1,501 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் அதிகபட்ச வசூல், உலகளவில் மிகப்பெரிய தொடக்க வார வசூல் மற்றும் உலகளவில் 1,000 கோடி ரூபாய் வசூலை அதிவேகமாக எட்டிய திரைப்படம் உள்பட பல்வேறு பாக்ஸ்...

மாலை செய்திகள் (03-04-2026) 03.04.2026

தோளோடு தோள் நின்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன்- அண்ணாமலை

மாலை செய்திகள் (31-03-2026) 31.03.2026

திருச்சி, கரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தேர்தல் பிரசாரம்

மாலை செய்திகள் (30-03-2026) 30.03.2026

வேட்புமனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின் - விஜய்

சினிமா செய்திகள் (29-03-2026) 29.03.2026

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 27-ஆம் தேதி திரைக்கு வந்த படம் ‘ஹேப்பி ராஜ்’. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் தியேட்டர்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களை ஜி.வி. பிரகாஷ் மற்றும் படக்குழுவினர் சந்தித்தனர். அப்போது ரசிகை ஒருவர் அழுது கொண்டே வந்து ஜி.வி. பிரகாஷை கட்டிப்பிடித்து பாராட்...

மாலை செய்திகள் (29-03-2026) 29.03.2026

TVK வேட்பாளர் பட்டியல் வெளியீடு - பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் களம் காணும் விஜய்... 

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice