Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

20 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

மாலை செய்திகள் (29-07-2026) 29.07.2026

காவிரி விவகாரம் - தமிழ்நாடு அரசு கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம்

மாலை செய்திகள் (28-07-2026) 28.07.2026

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

மாலை செய்திகள் (27-07-2026) 27.07.2026

நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும் - அமைச்சர் மரிய வில்சன்

சினிமா செய்திகள் (26-07-2026) 26.07.2026

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ராமாயணா திரைப்படத்தின் டிரெய்லர், அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் கசிந்து படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காப்பிரைட் ஸ்டிரைக் மூலம் லீக்கான காட்சிகளை நீக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாலை செய்திகள் (26-07-2026) 26.07.2026

கோவை, மதுரைக்கு மீண்டும் மெட்ரோ நிராகரிப்பு 

சினிமா செய்திகள் (25-07-2026) 25.07.2026

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்ததுதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என்றும், எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி, ஜெய்ஹிந்த் என்றும் ஜோதிகா பதிவிட்டுள்ளார்.

மாலை செய்திகள் (25-07-2026) 25.07.2026

இன்று முதல் அரசியல் துறவறம் - ராமதாஸ் அறிவிப்பு

சினிமா செய்திகள் (24-07-2026) 24.07.2026

முதலமைச்சர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் முதல் நாளான்று ரூ.78 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாலை செய்திகள் (24-07-2026) 24.07.2026

உயர்கல்வித் துறை செயலாளர் மாற்றம் - போராட்டத்தின் பலன் 

மாலை செய்திகள் (23-07-2026) 23.07.2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிடும் என எச்சரிக்கை!

மாலை செய்திகள் (22-07-2026) 22.07.2026

டெல்லியில் ராகுல் காந்தி கைது - முதலமைச்சர் விஜய் கண்டனம்

சினிமா செய்திகள் (21-07-2026) 21.07.2026

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

மாலை செய்திகள் (21-07-2026) 21.07.2026

பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சினிமா செய்திகள் (20-07-2026) 20.07.2026

'ஜன நாயகன்' டிக்கெட் விலை ரூ.2500

மாலை செய்திகள் (19-07-2026) 20.07.2026

டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தால் 163 தடை உத்தரவு அமல்!

மாலை செய்திகள் (19-07-2026) 19.07.2026

சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்வு.. கீதா ஜீவன் குற்றச்சாட்டு 

சினிமா செய்திகள் (18-07-2026) 18.07.2026

‘வாரணாசி’ படத்தில் பிரியங்கா சோப்ரா: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மாலை செய்திகள் (18-07-2026) 18.07.2026

சமூக நீதி விடுதிகளில் முதலமைச்சர் விஜய் நேற்று ஆய்வு - இன்று அதிரடி உத்தரவுகள்

சினிமா செய்திகள் (17-07-2026) 17.07.2026

பிரபாஸ் நடித்துவரும் ஃபௌசி திரைப்படம் வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

மாலை செய்திகள் (17-07-2026) 17.07.2026

50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு... 

சினிமா செய்திகள் (16-07-2026) 16.07.2026

பிரபாஸ் நடித்து வரும் ஃபௌசிப் படம் டிச.3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு. 

மாலை செய்திகள் (15-07-2026) 16.07.2026

ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்..!- முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

மாலை செய்திகள் (15-07-2026) 15.07.2026

பெருந்தலைவர் காமராஜர் 124-வது பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் மரியாதை

சினிமா செய்திகள் (14-07-2026) 14.07.2026

60வது ஞானபீட விருதைப் பெற்றார் கவிஞர் வைரமுத்து. இதன்மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு, ஞானபீட விருதுப்பெற்ற மூன்றாவது தமிழர், முதல் தமிழ்க்கவிஞர் என்ற பெருமையைப் பெற்றார்.

மாலை செய்திகள் (14-07-2026) 14.07.2026

751 டாக்டர்கள், 1393 சுகாதார ஆய்வாளர்கள் என 2,144 பேருக்கு நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice