Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

23 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

தகவல் அறிவோம்... மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பதில் சிரமமா? சிம்பிள் டிப்ஸ் இதோ... 30.11.2024

மழைக்காலங்களில் நம்முடைய அன்றாட வேலைகளை செய்வதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அப்படியான ஒன்று தான், துவைத்த துணிகளை உலர்த்துவதும், ஈரப்பதத்தால் துணிகளில் இருந்து வரும் துர்நாற்றமும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...முரனை அழிக்க தோன்றிய ஏகாதசி 30.11.2024

"முரன்" என்றொரு அசுரன் இருந்தான். தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

மாலை செய்திகள் (30-11-2024) 30.11.2024

ஃபெஞ்சல் கரையை கடக்க தாமதமாகுமா? 4 மாவட்டங்களில் 10 மணிக்கு மேல் மழையின் தீவிரம் அதிகரிக்கும்

சினிமா செய்திகள் (29-11-2024) 29.11.2024

I'm Very Proud Of You- அமரன் இயக்குநருக்கு விஜய் பாராட்டு

மாலை செய்திகள் (29-11-2024) 29.11.2024

ஓவர் Hype கொடுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - ஃபெங்கல் புயலாக மாறியது

ஆன்மிகம் அறிவோம்... தேவர்களுக்கு சாப விமோசனம் அளித்த அக்னீஸ்வர வழிபாடு 29.11.2024

சுக்ரபகவானின் சாபத்தால் துயரமுற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் சென்று சுக்ர சாபத்திலிருந்து விடுபட விண்ணப்பம் செய்தனர். வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... உடலை சீராகவும், சிறப்பாகவும் வைத்திருக்க உதவும் `உமிழ் நீர்' 29.11.2024

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (29-11-2024) 29.11.2024

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மேலும் குறைந்தது

சினிமா செய்திகள் (28-11-2024) 28.11.2024

தமிழகத்தில் உருவாகும் தற்காலிக புயல் - வானிலை ஆய்வு மையத்தின் புது அப்டேட்

மாலை செய்திகள் (28-11-2024) 28.11.2024

தமிழகத்தில் உருவாகும் தற்காலிக புயல் - வானிலை ஆய்வு மையத்தின் புது அப்டேட்

தகவல் அறிவோம்... ஆல்கஹால் ஏற்படுத்தும் பாதிப்புகள் 28.11.2024

உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் இறப்புக்கு மதுபானம் அருந்துவது காரணமாக உள்ளது. புள்ளி விவரப்படி அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 88 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மதுபானங்கள் ஏற்படுத்தும் நோய்களால் இறக்கின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... பித்ரு தோஷத்திற்கு நிரந்தர தீர்வைத் தரும் `நவகலச யாகம்' 28.11.2024

ஜாதகத்தில் லக்னத்துக்கு 3, 5, 9 இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் பித்ரு சாபம் இருக்கிறது. முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-11-2024) 28.11.2024

இன்று மாலையில் இருந்து நாளை காலைக்குள் ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்பு

சினிமா செய்திகள் (27-11-2024) 27.11.2024

தனது ரேசிங் பந்தய அணியின் காரை அறிமுகப்படுத்திய நடிகர் அஜித்குமார்

மாலை செய்திகள் (27-11-2024) 27.11.2024

புயல் சின்னத்தின் வேகம் குறைந்தது - வானிலை ஆய்வு மையம் தகவல்

ஆன்மிகம் அறிவோம்... உறங்க வேண்டிய திசையும், உறங்க வேண்டிய முறையும் 27.11.2024

குப்புற படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. தெற்கு திசையில் தலைவைத்து படுத்தால் - ஓங்குயிர் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...மணிக்கணக்காக அமர்ந்து இருக்கிகிறீர்களா? அதிலும் வருகிறது ஆபத்து 27.11.2024

உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால் இதய நோய் ஏற்படும் அபாயம் இருக்கும். ஒரு நாளைக்கு 10.6 மணி நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இதயநோய் அபாயம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (27-11-2024) 27.11.2024

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 56,840-க்கு விற்பனை

சினிமா செய்திகள் (26-11-2024) 26.11.2024

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண ஒளிபரப்பு உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்

மாலை செய்திகள் (26-11-2024) 26.11.2024

வருகிறது 'ஃபெங்கல்' - சென்னையில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

தகவல் அறிவோம்...உடலுக்கு ஆரோக்கியம் தரும் `குளிர் நீர் தெரபி' 26.11.2024

மனநிலையை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... பித்ரு தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் 26.11.2024

சூரியனுடன் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது மாந்தி இருப்பது பிதுர் தோஷம். கன்றுடன் கூட பசுவை தானம் செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (26-11-2024) 26.11.2024

பொங்கல் தினத்தன்று நடைபெற இருந்த சிஏ தேர்வு மாற்றம்

மாலை செய்திகள் (25-11-2024) 25.11.2024

 சென்னையில் வரும் 27, 28ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

ஆன்மிகம் அறிவோம்... சபரிமலை வரும் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்...? என்ன செய்யக்கூடாது...? 25.11.2024

பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள். கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice