Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categorie

News

Site-ul podcastului

hubhopper.com

Cel mai nou episod

23 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

மாலை செய்திகள் (15-12-2024) 15.12.2024

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தகவல் அறிவோம்...'பாராசிட்டமால்' மாத்திரை சாப்பிடுபவர்களா நீங்கள்?.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி ரிசல்ட் 15.12.2024

வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயங்கள் உள்ளன உயர் இரத்த அழுத்தம் 7% அதிகரிக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..கடன் பட்ட கங்கை நதி கடனா நதி 15.12.2024

இதனால் கங்கை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தாமிரபரணி நோக்கி பாய்ந்தது. பின் பார்வதி தேவியை வட்டமிட்டு நின்றது. ஆனாலும் பார்வதியின் கோபம் தணியவில்லை மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-12-2024) 15.12.2024

கூட்டணி தலைவர்களை மதிப்பதில்லை- திமுக மீது வேல்முருகன் அதிருப்தி

சினிமா செய்திகள் (14-12-2024) 14.12.2024

நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்: விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்- அல்லு அர்ஜூன்

மாலை செய்திகள் (14-12-2024) 14.12.2024

கோவில்பட்டி சிறுவன் கொலை வழக்கு- ஆட்டோ ஓட்டுனர் கைது

ஆன்மிகம் அறிவோம்...கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் 14.12.2024

கல்லுக்குள் தேரையும், கனிக்குள் புழுவையும், நெல்லுக்குள் பதரையும், சொல்லுக்குள் தீமையும் கலந்தே இருப்பது போல, நல்ல மனிதர்களிடம் சினமும் இணைந்தே இருக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...உடலில் வைட்டமின் டி குறைந்தால் என்ன ஆகும்? 14.12.2024

உடலில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்கின்றது. வயதானவர்களுக்கு எலும்பு முறிவு எளிதாக ஏற்படவும் காரணமாகின்றது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-12-2024) 14.12.2024

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்

சினிமா செய்திகள் (13-12-2024) 13.12.2024

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

மாலை செய்திகள் (13-12-2024) 13.12.2024

நாளை உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- வரும் 17, 18ம் தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

பெண்கள் உலகம்... மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள்! 13.12.2024

பெண்களின் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கும். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மாதவிடாய் வலியை நீக்க உதவுகின்றன. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...வாழ்வின் யதார்த்தம்! 13.12.2024

உங்கள் உடலே உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையே! சிறிது காலம் பித்ருக்கள் உலகில் தங்கி இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன் மீண்டும் தன் பயணத்தினை தொடர்கின்றது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-12-2024) 13.12.2024

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு- 6 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சினிமா செய்திகள் (12-12-2024) 12.12.2024

சவுண்ட ஏத்து தேவா வராரு.. Happy Birthday Thalaivaa - டி.ஆர் பாடலுக்கு Chikitu Vibe செய்த ரஜினி

மாலை செய்திகள் (12-12-2024) 12.12.2024

3 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்- வானிலை ஆய்வு மையம்

ஆன்மிகம் அறிவோம்...தீராத நோய்களை தீர்க்கும் தன்வந்திரி பகவான் பற்றிய அரிய தகவல்கள்! 12.12.2024

உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது. திருமாலின் 24 அவதாரங்களில் 17-வது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... கருத்தடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்! 12.12.2024

மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-12-2024) 12.12.2024

கனமழை எதிரொலி... பள்ளிகளில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு

சினிமா செய்திகள் (11-12-2024) 11.12.2024

ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி நாளை ரீ ரிலீசாகும் தளபதி திரைப்படம்

மாலை செய்திகள் (11-12-2024) 11.12.2024

பொது இடங்களில் கட்சி கொடி மரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? நீதிமன்றம் கேள்வி

தகவல் அறிவோம்...குளிர் தாங்கிக்கொள்ள முடியலையா.... மருத்துவ பரிசோதனை அவசியம்! 11.12.2024

கலோரி உடலுக்கு சக்தி தருவதால் உடல் சூடாகிறது. சுற்றுப்புற வெப்பநிலையில் மாற்றம் இருந்தாலும் உடலில் பாதிப்பு ஏற்படும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... திருவண்ணாமலையில் மலையாக வீற்றிருக்கும் ஈசன் 11.12.2024

எண்ணற்ற சித்தர்கள் வாழும் பூமியாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது. பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் ஆணவம் அழிந்த தலம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-12-2024) 11.12.2024

தமிழகம், புதுவைக்கு ஆரஞ்ச் அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம்

மாலை செய்திகள் (10-12-2024) 10.12.2024

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு

Ascultă podcastul Maalaimalar Tamil în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice