Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
21 nov. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
திருப்பரங்குன்ற தூண் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல் 21.11.2026 0:52
திருப்பரங்குன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக தர்கா அருகில் உள்ள நில அளவை தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்பது எந்த வகையிலும் சட்டத்தின் அடிபடையிலான தீர்ப்பு அல்ல என்று சிபிஎம் மாநில தலைவர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (21-11-2026) 21.11.2026 5:03
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்- முதலமைச்சர் விஜய்
திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய சிபிஎம் வலியுறுத்தல் 20.11.2026 0:55
திருப்பரங்குன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக தர்கா அருகில் உள்ள நில அளவை தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்பது எந்த வகையிலும் சட்டத்தின் அடிபடையிலான தீர்ப்பு அல்ல என்று சிபிஎம் மாநில தலைவர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (20-11-2026) 20.11.2026 3:06
திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய சிபிஎம் வலியுறுத்தல்
சினிமா செய்திகள் (20-11-2026) 20.11.2026 1:09
கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தா மற்றும் தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதியினருக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தங்கள் மகனுக்கு தேவ் நிடிமொரு என பெயர் வைத்துள்ளதாக சமந்தா தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள் (19-11-2026) 19.11.2026 1:03
நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் குறித்த அவதூறுகளுக்கு அவரது தந்தையும், நடிகருமான அர்ஜூன் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது மகள்மீதான அவதூறுகள் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஐஸ்வர்யா விரும்பினால், அவரது தரப்பு விளக்கத்தை அவரே தெரிவிப்பார் என விவாகரத்து தொடர்பான சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு காலமானார்! 19.11.2026 0:59
இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்.
மாலை செய்திகள் (19-11-2026) 19.11.2026 3:32
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு காலமானார்!
கோவில்களின் வரவு, செலவு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு 18.11.2026 1:24
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் வரவு, செலவு மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பான தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட உத்தரவிடக்கோரி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
மாலை செய்திகள் (18-11-2026) 18.11.2026 4:39
செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: தமிழக டிஜிபி விளக்கம்.
50 கோடி மதிப்பிலான நகைகள் மீட்பு - மதுரை கமிஷனர் பேட்டி! 17.11.2026 1:25
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக் கடையில் அரங்கேறிய பல கோடி ரூபாய் மதிப்பிலான மெகா கொள்ளைச் சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மாலை செய்திகள் (17-11-2026) 17.11.2026 3:12
மேகதாதுவில் ஒரு செங்கல் கூட கர்நாடகாவால் வைக்க முடியாது - அமைச்சர் நிர்மல்குமார்
சினிமா செய்திகள் (16-11-2026) 16.11.2026 1:47
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் வெளியான ராமாயணம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்தியா, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவானது. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், 11 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.1,384.50 கோடி வசூல் செய்துள்ளதாக வர்த்தக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்! 16.11.2026 0:32
இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியின், சுயசரிதையான ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ புத்தகம் வெளியாகி, உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துவருகிறது.
மாலை செய்திகள் (16-11-2026) 16.11.2026 4:16
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு
சினிமா செய்திகள் (15-11-2026) 15.11.2026 1:25
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘தாய் கிழவி’ படம், கோவாவில் நடைபெறும் 57வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘இந்தியன் பனோரமா 2026’ திரையிட தேர்வாகியுள்ளது.
மேகதாது அணை விவகாரம்: காங். தலைமையிடம் முதல்வர் அழுத்தம் தர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி.. 15.11.2026 1:01
கர்நாடக முதல்வர் 'மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' - 'மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகவின் உரிமை' அணை கட்டுவது எங்கள் உரிமை' என்று தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளிலும், பொதுவெளியிலும் பேசி வருகிறார். தமிழக - கர்நாடக மக்களிடையே வேற்றுமையை உண்டாக்கும் விதாமாக மாநில முதல்வர் பேசி வருவது கண்டிக்கதக்கது .
மாலை செய்திகள் (15-11-2026) 15.11.2026 2:54
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. குவிந்த பக்தர்கள்
சினிமா செய்திகள் (14-11-2026) 14.11.2026 1:17
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் வெளியான டோரதி படத்தின் முத்துமணி முழு வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. முற்றிலும் மாறுபட்ட 'ராஜா டிரான்ஸ்' ரக காதல் பாடலான இதை, இளையராஜாவும் சுவேதா மோகனும் இணைந்து பாடியுள்ளனர். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த் மற்றும் ரிஷிகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
த.வெ.க. ஆட்சியில் முதல்- அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது: கனிமொழி எம்.பி. பரபரப்பு பேட்டி 14.11.2026 2:02
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல்- பவானி தம்பதியினர். இவர்களது 2-வது மகள் ஹேமலதா. கடந்த மாதம் 11-ந்தேதி தனது பிறந்தநாளை பெற்றோர், உறவினர்களுடன் கொண்டாடி விட்டு, பெற்றோருடன் தூங்கிய சிறுமி மறுநாள் 12-ந்தேதி அதிகாலை மாயமானார். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடிவருகின்றனர். சிறுமி மாயமாகி 34 நாட்கள் ஆகி விட்ட நிலையில், எந்த ஒரு...
மாலை செய்திகள் (14-11-2026) 14.11.2026 2:59
பொதுமக்களே நேரடியாக பத்திரப்பதிவு செய்யலாம்: தமிழக அரசு அறிவிப்பு...
கொளத்தூரில் குழந்தைகளுடன் CM விஜய் 13.11.2026 0:45
Untitled
மாலை செய்திகள் (13-11-2026) 13.11.2026 2:03
All is Well.. Confident ah irunga.. குழந்தைகளுக்கு கேக் கொடுத்த முதலமைச்சர் விஜய்
சினிமா செய்திகள் (12-11-2026) 12.11.2026 1:57
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கடந்த நவம்பர் 11-ம் தேதி (நேற்று) கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணக் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. அதில், நடிகர் ரஜினிகாந்த் அனிருத் இச...
நானாக இருந்தால் சுட்டு தள்ளியிருப்பேன் - ஜெயக்குமார் 12.11.2026 0:37
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா இடத்தில் தான் இருந்திருந்தால், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை சுட்டுத் தள்ளியிருப்பேன் என ஆவேசமாக பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice