SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2561 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

2 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

‘எங்கள் கட்சி குடியேற்றவாசிகளுக்கு எதிரானதல்ல’ – Ganesh Loke (Trumpet of Patriots) 27.04.2025

SBS ஊடகம் கடந்த வியாழக்கிழமை (24 April), NSW மாநிலத்தின் Parramatta எனுமிடத்திலுள்ள Centenary Square யில் “Election Exchange” எனும் நிகழ்வை நடத்தியது. பெடரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் பின்னணியில் “Election Exchange” எனும் சந்திப்பில் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அவ்வேளையில் நாம் Trumpet of Patriots எனும் கட்சியின் சார்பில் Parramatta நாடாளுமன்றத் தொகுதிய...

‘நான் செய்ததும், லேபர் செய்யப்போவதும்’ – Andrew Charlton MP (Labor) 27.04.2025

SBS ஊடகம் கடந்த வியாழக்கிழமை (24 April), NSW மாநிலத்தின் Parramatta எனுமிடத்திலுள்ள Centenary Square யில் “Election Exchange” எனும் நிகழ்வை நடத்தியது. பெடரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் பின்னணியில் “Election Exchange” எனும் சந்திப்பில் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அவ்வேளையில் நாம் Parramatta தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Hon Dr Andrew Charlton MP அவர்கள...

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 26.04.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (20 ஏப்ரல் – 26 ஏப்ரல் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 26 ஏப்ரல் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

Who's Right? Who's Left? The ideological gender gap in Australia - SBS Examines : ஆஸ்திரேலியாவில் ஆண் பெண் என்ற ரீதியில் அரசியல் சித்தாந்த பிளவு உள்ளதா? 25.04.2025

Elections overseas last year showed a growing political divide between young men and women. Will the same happen here? - கடந்த ஆண்டு வெளிநாடுகளில் நடந்த தேர்தல்களில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இடையே அரசியல் ரீதியாகப் பிளவு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் அவ்வாறான நிலையா? SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தய...

இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு 25.04.2025

இந்தியாவின் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்; இந்தியா-பாகிஸ்தான் உறவில் விரிசல், அமெரிக்க- சீனா வர்த்தகப் போர், சீனாவில் கென்யா அதிபர், ஆயுதங்களை ஒப்படையுங்கள்: ஹமாசை வலியுறுத்தும் பாலஸ்தீன அதிபர், ஆயிரக்கணக்கான ஆப்கான் அகதிகளை நாடுகடத்தும் பாகிஸ்தான் உள்ளிட்ட செய்திகளுடன் தமிழ்நாட்டிலிருந்து இணைகிறார் நமது செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

நாடு முழுவதும் ANZAC நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது 25.04.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 25 ஏப்ரல் 2025 வெள்ளிக்கிழமை.

What is Closing the Gap?  - Closing the Gap என்றால் என்ன? 25.04.2025

Australia has one of the highest life expectancies in the world. On average, Australians live to see their 83rd birthday. But for Aboriginal and Torres Strait Islander peoples, life expectancy is about eight years less. Closing the Gap is a national agreement designed to change that. By improving the health and wellbeing of First Nations, they can enjoy the same quality of life and opportunities a...

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 25.04.2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற ஆறாம் ஆண்டு நிறைவு; நான்கு மாதங்களில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் 26 பேர் உயிரிழப்பு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Bankstown கொலை: போதைப்பொருள் கடத்தல்காரருடன் துணைவரின் தொடர்பு? 24.04.2025

இம்மாதம் 17ம் தேதி, வியாழக்கிழமை இரவு சிட்னியின் Bankstown பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த சிலர் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக வாகனம் ஒன்றினுள் ஏற்றிச் சென்றனர். பின்னர் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் வாகனம் ஒன்று தீயூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதன் பின் இருக்கையில் அக் குறிப்பிட்ட பெண் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகர...

சிட்னி முருகன் கோவில் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் எவை? 24.04.2025

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளுந்தரப்பும் எதிர்க்கட்சிக் கூட்டணியும் பல தேர்தல் வாக்குறுதிகளை வழங்கிவருகின்றன. இதில் குறிப்பாக சிட்னி முருகன் கோவில் குறித்து வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி பற்றிய செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

‘ANZAC தினம்: சமாதானத்தை விரும்பி, போர் வீரரை நினைவு கூரும் நாள்' 24.04.2025

ஆஸ்திரேலிய நியூசிலாந்து இராணுவப் போராளிகளை வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும், எதிர்கொண்ட சவால்களையும், சந்தித்த தோல்விகளையும் பகிரும் நாள், அன்சாக் தினம். அன்சாக் தினத்தின் முக்கியத்துவம், அன்சாக் தினத்தை ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் ஏன் அவதானிக்க வேண்டும் என்ற கருத்துகளை, தமிழ் மற்றும் ஆஸ்திரேலிய சரித்திரம், இலக்க...

போப் பிரான்சிஸ் விட்டுச் செல்லும் தடங்களும், அடுத்த போப் தெரிவாகும் முறையும் 24.04.2025

உலகிலுள்ள சுமார் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் உயர்தலைவரான போப் பிரான்சிஸ் அவர்கள் திங்கள் (21 ஏப்ரல்) காலமானார். அவருக்கு வயது 88. முற்போக்கு சிந்தனை, உலக அமைதிக்கான முயற்சி, காலநிலை மாற்றம் தொடர்பான கருத்துக்கள் என்று போப் பிரான்சிஸ் மேற்கொண்ட முன்னெடுப்புகள், அவரை கிறிஸ்தவ சமயத்தையும் தாண்டி உலகின் பெரும் தலைவராக உருவாக்கியது. அவர் கத்தோலிக்க சமயத்தை எப்படி மறுமலர்ச்சிக்கும், சீர்திருத்...

'வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் இரட்டை வருமானம் கொண்ட குடும்பங்களும் சிரமப்படுகின்றன' - OzHarvest 24.04.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 24 ஏப்ரல் 2025 வியாழக்கிழமை வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.

Parent Migration Visa: எண்ணிக்கை குறைக்கப்படுமா? காத்திருப்பு ஆண்டுகள் குறைக்கப்படுமா? கட்சிகள் தரும் பதில் 23.04.2025

பெற்றோர் நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் வாழ வழங்கப்படும் விசாவுக்கான (Parent Migration Visa) சராசரி காத்திருப்பு நேரம் 31 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது; சில விண்ணப்பதாரர்கள் 50 ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது. பெற்றோர் விசா எனும் பிரச்சனை தேர்தலில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

Minister Bowen on Australia's energy prices, nuclear debate, and multicultural inclusion 23.04.2025

In this episode, RaySel from SBS Tamil speaks to Australia's Minister for Energy and Climate Change, Chris Bowen. He answers questions on rising energy prices, the U.S. shift on climate policies, community opposition to renewable projects, and the government's stance on nuclear energy.

எங்கள் வாக்கு இதை பொறுத்துதான் இருக்கும் – சில தமிழ் வாக்காளர்கள் 23.04.2025

ஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. பல நாடாளுமன்றத் தொகுதிகளைக்கொண்ட மேற்கு சிட்னி பகுதியை வெல்வதற்கு அனைத்து கட்சிகளுமே தீவிரமாக களம் கண்டுள்ளன. இந்த பின்னணியில், தமிழ் மக்கள் அதிகம் வாழும் மேற்கு சிட்னி பகுதியிலுள்ள சில தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர்? கருத்துக்களை முன்வைகின்றனர்: விஜி தயானந்தன், ஸ்ரீதரன் நடராஜா, பவானுஜா, ராஜன், ஷர்மிளா, கோகுலன், சு...

சிட்னி, மெல்பனில் மீண்டும் Laughing கோ Laughing! 23.04.2025

புற்றுநோய் மருத்துவராகவும், மேடை நாடகம் மற்றும் திரைப்பட இயக்குனராகவும் நன்கு அறியப்படும் மருத்துவர் ஜெயமோகனின் தயாரிப்பில், laughing கோ laughing நாடகம், மீண்டும் சிட்னி, மெல்பனில் மேடையேறுகிறது. இது தொடர்பில் மருத்துவர் ஜெயமோகனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் குறித்து கட்சிகளின் கொள்கைகள் எவை? 23.04.2025

தேர்தல் காலங்களில் அகதி விவகாரம் அரசியல் ஆயுதமாகவும், பாகுபாடு கிளப்பும் கருவியாகவும் பயன்படுத்தப்படுவதாக சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வையை சமூக நிகழ்வுகளையும் அரசியல் களத்தையும் கூர்ந்து அவதானிப்பவரான மொஹமட் யூசூஃப் அவர்களின் கருத்துகளோடு முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி 23.04.2025

தமிழக ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு; பாஜக கூட்டணி தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக-அதிமுக விவாதம்; சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது; ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது ஆயுததாரிகள் கொடூர தாக்குதல் உள்ளிட்ட செய்திகளுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

Who's Right? Who's Left? Where do you fall on the political spectrum? - SBS Examines : இடதுசாரி, வலதுசாரி என்றால் என்ன? அரசியல் சித்தாந்தம் அவர்களை எவ்வாறு வேறுபடுத்துகிறது? 23.04.2025

For years, the labels 'left' and 'right' have been used to describe where political parties sit. But are they still useful? - பல ஆண்டுகளாக, அரசியல் கட்சிகள் அவர்களின் சித்தாந்தங்களை பொருத்து வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அரசியல் சித்தாந்தம் இன்னும் பயனுள்ளதா?

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26ஆம் தேதி 22.04.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 23/04/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

It's one of the most common forms of domestic violence. Why does it still go unrecognised and unreported? - SBS Examines : நிதி முறைகேடு ஏன் அங்கீகரிக்கப்படாமலும், முறைப்பாடு செய்யப்படாமலும் உள்ளது? 22.04.2025

In Australia, 90 per cent of women who have sought support for domestic violence have experienced financial abuse, and experts say migrant women are more at risk. - ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Rachael Knowles எழுதிய இந்த விவரணம் குடும்ப வன்முறையைப் பற்றி விவாதிக்கிறது. இதனை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

'பெரிய பட்ஜெட், ஹீரோ படங்களினால் நல்ல தமிழ் படங்கள் திரையிடப்பட முடியாத நிலை உள்ளது' 22.04.2025

திரைப்பட ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர் என்ற பல அடையாளங்களின் வழியே அறியப்படும் நிழல் திருநாவுக்கரசு, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக “நிழல்” எனும் சினிமா இதழைதொடர்ந்து நடத்தி வருகிறார். சொல்லப்படாத சினிமா, திரையிசையில் தமிழிசை, நாகசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம்பிள்ளை வரலாறு, தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் என்று பல நூற்களையும் பதிப்பித்துள்ளார். தமிழ்நாடு எங்கும் பல குறும்படப் பயி...

போப் பிரான்சிஸின் மறைவிற்காக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் - பிரதமர் 22.04.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 22/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: கிரீன்ஸ் கட்சித் தலைவர் Bandt 22.04.2025

'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் கிரீன்ஸ் கட்சித் தலைவர் Bandt பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos