SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

காலநிலை அச்சுறுத்தல்: பூர்வீகக்குடி மக்களுக்கு அரசு ஆவன செய்ததா என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் 15.07.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 15/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

‘நான் ஒரு நடிகையாக விரும்பவில்லை’ - B.சரோஜாதேவி 14.07.2025

'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்று புகழப்பட்ட முன்னணி திரைப்பட நடிகை பி. சரோஜா தேவி அவர்கள், 87வது வயதில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) காலமானார். மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைத்துறையில் ஒளிர்ந்த அவர், தனது திரைப்படப் பயண அனுபவங்களை நம்மோடு 2015 ஆம் ஆண்டு மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அந்த உரையாடலை நிகழ்த்தியவர் செல்வி. நடிகை சரோஜாதேவி அவர்களுடனான செவ்வியின் முதல் பாகம்.

தெற்கு ஆஸ்திரேலியா வாகன விபத்தில் சர்வதேச மாணவர் பலி! 14.07.2025

தெற்கு ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சர்வதேச மாணவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நாட்டில் அதிக சம்பளம் பெறும் தொழிலாளர்கள் யார்? 14.07.2025

ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம்( ATO) வெளியிட்ட தரவுகள் ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் கிடைக்கும் Tradie Jobs எவையென்பதை வெளிப்படுத்தியுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஏன் GSTஐ அதிகரிக்க வேண்டும்? 14.07.2025

25 ஆண்டுகளுக்கு முன்னர் Goods and Services Tax, அல்லது GST என்ற பொருட்களுக்கும் சேவைகளுக்குமான வரி இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசின் நிதி நிலை கட்டமைப்பில் இருக்கும் பற்றாக்குறையைக் குறைக்க, அதன் வருவாயை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதன் ஒரு வழியாக GSTஐ 10 சதவீதத்திலிருந்து உயர்த்துவது குறித்த கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஒரு புறம் ஆளும் Labor கட்சி அரசியல்வாதிகள் அதிக ஆ...

ஐரோப்பா மற்றும் மெக்ஸிகோ மீது 30% இறக்குமதி வரி: டிரம்ப் அறிவிப்பு 14.07.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 14/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 14.07.2025

இந்தியாவை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து குறித்து முதல் கட்ட அறிக்கை வெளியீடு - அதிர்ச்சி தகவல்கள்; திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற முதல் போராட்டம் - விஜய் அதிரடி பேச்சு; தமிழக பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது. `ப' வடிவில் மாறும் பள்ளி இருக்கைகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின...

SBS 50: எங்கள் எண்ணத்தில் SBS ஒலிபரப்பின் பயணம் 13.07.2025

SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கிவரும் SBS 50 எனும் கொண்டாட்டத் தொடரின் நிறைவு நிகழ்ச்சி. SBS நிறுவனம் 50 ஆண்டுகளாக பல்லின, பன்மொழி ஊடகமாக வளர்ந்து, இன்று உலகின் மிகப்பெரிய பன்மொழி ஊடகமாக திகழும் இவ்வேளையில் நம்முடன் பணியாற்றிய செய்தியாளர்கள் முன்வைக்கும் கருத்துக்கள். கருத்துக்களை முன்வைப்பவர்கள்: அபிராமி, விக்ரமசிங்கம், மேகா, செல்வநாதன் ஆகியோர். தயாரிப்பு: றைசெல்.

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 11.07.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (6 – 12 ஜூலை 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 12 ஜூலை 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

How to start your home business in Australia - வீட்டிலிருந்தபடியே வணிகமொன்றைத் தொடங்க விரும்புகிறீர்களா? 11.07.2025

Did you know that people offering taxi services from home need to register for Goods and Services Tax (GST)—regardless of how much they earn? Or that a fitness instructor needs local council approval to see clients at home? In this episode, we unpack the basic rules you need to know when setting up a home-based business in Australia. - உங்கள் வீட்டிலிருந்தபடியே வணிகமொன்றைத் தொடங்கும்போது கருத்தில்...

ஆஸ்திரேலியா அறிவோம்: Daintree மழைக்காடு 11.07.2025

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உலகின் மிகவும் பழமையான, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ள, Daintree Rainforest அமைந்துள்ளது. இது குறித்த தகவல்களைத் தருகிறார் உயிர்மெய்யார்.

ஒரேநேரத்தில் 16 விடயங்களை கவனிக்க முடியும் என்பது தமிழ்க்கலை என்பது தெரியுமா? 11.07.2025

உங்களால் ஒரே நேரத்தில் உங்களைச் சுற்றி நிகழக்கூடிய பல்வேறு விஷ‌யங்களைக் கவனத்தில் வைத்துக்கொள்ள முடியுமா?சாதராணமாகத் தன்னைச் சுற்றி நிகழும் பதினாறு விஷ‌யங்களைக் கவனத்தில் வைத்திருக்க ஒரு கவனகரால் முடியும். இவ்வாறு செய்வது ஒரு கலை. நம் பண்டைய தமிழரிடம் இருந்த கலை. நினைவாற்றலின் உயர்ந்த வடிவமான இந்தக் கலைத்திறனை, இராம.கனக சுப்புரத்தினம் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். இது குறித்து மற்றவர்களுக்கும் க...

விமானப் பயணங்களில் பவர் பேங்குகள் குறித்து மாறியுள்ள விதிமுறைகள் யாவை? 11.07.2025

தற்போது தொடங்கியுள்ள பாடசாலை விடுமுறை காலத்தில், விமானப் பயணங்களை திட்டமிடும் ஆஸ்திரேலியர்கள், தங்களுடன் எடுத்துச் செல்லும் லித்தியம் பேட்டரிகள் கொண்ட power bank உள்ளிட்ட சாதனங்களை எடுத்துச் செல்வதில் உள்ள விதிமுறைகள் மற்றும் அபாயங்களை நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சமீபத்தில் சில விமான நிறுவனங்கள் இதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து...

ஆசியான் நாடுகளுடனான வர்த்தக உறவை அதிகரிக்க ஆஸ்திரேலியா விரும்புகிறது 11.07.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 11/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள் 11.07.2025

இலங்கையின் புதிய அரசாங்கத்திலும் தமிழர் பகுதியில் தொடரும் சிங்கள குடியேற்றம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அவர்களின் குற்றச்சாட்டு; செம்மணியில் தொடரும் அகழ்வில் 60 க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுப்பு; செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டிருப்பது உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக வ...

இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு 10.07.2025

காசா பேச்சுவார்த்தை; செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்; அமெரிக்காவில் பெரு வெள்ளம்; ஐரோப்பியாவில் வெப்ப அலை; பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி- டிரம்ப் எச்சரிக்கை; கென்யாவில் தீவிரமடையும் போராட்டம்; துருக்கிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவித்துள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்...

தங்கத்தாத்தா 10.07.2025

இருபதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் தந்த பெரும் புலவர் நவாலியூர் சோமசுந்தரப்புலவர். ஈழத்தமிழ் கவிதை வரலாற்றில் சிறுவர்பாடல்களால் முக்கியத்துவம் பெற்று “தங்கத்தாத்தா” என்று செல்லமாக அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் நினைவுதினம் ஜூலை மாதம் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவர் இவ்வுலகைவிட்டுச் சென்றாலும் அவர் விட்டுச்சென்ற இலக்கியங்கள் தமிழ் வாழும்வரை வாழ்ந்து கொண்டே இருக்கும். “காலத...

எதற்கும் கவலைப்படுபவரா நீங்கள்? ஆபத்து காத்திருக்கிறது! 10.07.2025

உளவியல் நோய்களில் ஒன்றான PTSD என்று அழைக்கப்படும் Post Traumatic Stress Disorder அதிர்ச்சிக்கு பின் ஏற்படுகின்ற மன அழுத்த கோளாறு பற்றி விளக்குகிறார் சிட்னியில் மனநல மருத்துவராக பணியாற்றும் டாக்டர் துரைரட்ணம் சிவரூபன். அவரோடு உரையாடுபவர் செல்வி

காளான் சமைத்து மூவரைக் கொன்ற Erin Pattersonனின் பின்னணி என்ன? 10.07.2025

விக்டோரியா மாநிலம் தெற்கு கிப்ஸ்லாந்தில் கடந்த 2023இல் நச்சுக் காளான்களை சமைத்துக்கொடுத்து மூன்று பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் Erin Patterson குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. Erin Patterson யார் அவரின் பின்னணி என்ன? இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

பூர்வீகக் குடி மக்களுக்குத் தொலைநோக்குப் பார்வை 10.07.2025

இது NAIDOC வாரம். National Aborigines and Islanders Day Observance Committee, என்பதன் சுருக்கம் தான் NAIDOC. 2015ஆம் ஆண்டின் Australian of the Year விருதுக்கான தேர்வில் மேற்கு ஆஸ்திரேலியாவில் இறுதிச் சுற்றில் தேர்வு பெற்றவரும், Australian e-Health Research Centreஇல் ஆராய்ச்சியாளராகவும், Harvard பல்கலைக்கழகத்திலும் Notre Dame பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகக் கடமையாற்றும் பேராசிரியர் கனகசிங்கம் யோ...

மருந்துகள் மீது அமெரிக்கா இறக்குமதி வரி விதித்தால் அது ஆஸ்திரேலியாவை பாதிக்குமா? 10.07.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 10/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

புரதச்சத்து, குறிப்பாக வயதான பெண்களுக்கு ஏன் மிகவும் முக்கியம்? 09.07.2025

புரதச்சத்து உடலுக்குத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊட்டச்சத்தாகும். இது தசைகள், எலும்புகள், தோல் மற்றும் உடல் செல்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும். குறிப்பாக, வயதான பெண்களுக்கு புரதச்சத்து ஏன் முக்கியம், நமது உணவில் அதனை எவ்வாறு எடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் உடல் எடை குறைப்பு ஆலோசனை சேவை வழங்கி வரும் Flexinutria நிறுவனத்தின் நிறுவனர் ஊட்டச்சத்து நிபுணர் மாலதி...

NSW அரசு 250 டொலர்களுக்கு புதிய Washing Machine வழங்குகிறது! 09.07.2025

வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உதவும்வகையில் 250 டொலர்களுக்கு புதிய Washing Machine-சலவை இயந்திரத்தை வழங்கும் திட்டத்தை NSW அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

DonateLife வாரம் 2025: நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வின் கதை 09.07.2025

உடல் உறுப்பு மற்றும் திசு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ள வாரம், DonateLife வாரம் ஆகும். இந்த ஆண்டு, ஜூலை 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை DonateLife வாரம் நடைபெறுகிறது. இந்த முக்கியமான வாரத்தின் ஒரு பகுதியாக, விக்டோரியா மாநிலத்தின் Robinvale என்ற இடத்தில் வாழும் பீஜே குடும்பத்தின் எழுச்சியூட்டும் பயணத்தை நாம் பகிர...

NAIDOC: பூர்வீகக்குடி மக்களின் சிறப்பைக் கொண்டாடும் வாரம்! 09.07.2025

NAIDOC வாரம் (National Aboriginal and Islanders Day Observance Committee வாரம்) ஆஸ்திரேலியாவின் பூர்வீகக்குடியின மக்களின் பன்முகத்தன்மையும், அவர்களது கலை, கலாச்சாரம், சமூக பங்களிப்புகளும் கொண்டாடப்படும் முக்கியமான வாரமாகும். இந்த ஆண்டு NAIDOC வாரம் ஜூலை 6 முதல் 13ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos