Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5992 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

5 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

மாலை செய்திகள் (11-12-2024) 11.12.2024

பொது இடங்களில் கட்சி கொடி மரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? நீதிமன்றம் கேள்வி

தகவல் அறிவோம்...குளிர் தாங்கிக்கொள்ள முடியலையா.... மருத்துவ பரிசோதனை அவசியம்! 11.12.2024

கலோரி உடலுக்கு சக்தி தருவதால் உடல் சூடாகிறது. சுற்றுப்புற வெப்பநிலையில் மாற்றம் இருந்தாலும் உடலில் பாதிப்பு ஏற்படும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... திருவண்ணாமலையில் மலையாக வீற்றிருக்கும் ஈசன் 11.12.2024

எண்ணற்ற சித்தர்கள் வாழும் பூமியாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது. பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் ஆணவம் அழிந்த தலம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-12-2024) 11.12.2024

தமிழகம், புதுவைக்கு ஆரஞ்ச் அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம்

மாலை செய்திகள் (10-12-2024) 10.12.2024

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு

ஆன்மிகம் அறிவோம்... வளர்ச்சிக்கு வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி 10.12.2024

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி புறப்பாடு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...வெறுங்காலுடன் நடப்பதினால் ஏற்படும் நன்மைகள் 10.12.2024

பாதங்களில் உள்ள நரம்பு முனைகள் தூண்டப்படும். கால் தசைகளை பலப்படுத்தும்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (10-12-2024) 10.12.2024

பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது! டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சினிமா செய்திகள் (09-12-2024) 09.12.2024

விஜய் தேவரகொண்டா குரலில் வெளியான ராஷ்மிகா மந்தனாவின் புதுப்பட டீசர்

மாலை செய்திகள் (09-12-2024) 09.12.2024

விசிக கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்

ஆன்மிகம் அறிவோம்... கார்த்திகை தீபங்கள் தரும் பலன்கள் 09.12.2024

திருக்கார்த்திகை தினம் அன்று மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டும். ஐந்து முகம் ஏற்றினால், சகல நன்மையும், ஐஸ்வரியமும் பெருகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... கருப்பை கீழிறங்குதல் என்றால் என்ன... தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? 09.12.2024

அதிக எடை தூக்குவதை தவிர்க்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பைத் தவிர்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-12-2024) 09.12.2024

தொடர் விடுமுறைக்கு பிறகு விழுப்புரத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

சினிமா செய்திகள் (08-12-2024) 08.12.2024

3 நாட்களில் 621 கோடி ரூபாயை அள்ளிய புஷ்பா 2 திரைப்படம்

மாலை செய்திகள் (08-12-2024) 08.12.2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-ந்தேதி கேரளா பயணம்- பினராயி விஜயனுடன் விழாவில் பங்கேற்கிறார்

தகவல் அறிவோம்..ஆஸ்துமா ஏன் உண்டாகிறது? 08.12.2024

ஆஸ்துமா சுவாசத்தை கடினமாக்குகிறது. நுரையீரலுக்கு செல்லும் சுவாசப்பாதையில் உண்டாகும் அழற்சி ஆஸ்துமா. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... தேரைய சித்தரை வணங்கும் முறை 08.12.2024

அர்ச்சனை செய்தபின் மூலமந்திரமாக “ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!” என்று 108 முறை கூறி வழிபட வேண்டும். நிவேதனமாக மிளகு பொங்கல்,பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவற்றை படைக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-12-2024) 08.12.2024

பரபரப்பான அரசியல் சூழலில் சட்டசபை நாளை கூடுகிறது

சினிமா செய்திகள் (07-12-2024) 07.12.2024

2 நாளில் ரூ.400 கோடி வசூல்- பட்டையை கிளம்பும் 'புஷ்பா 2 தி ரூல்'

மாலை செய்திகள் (07-12-2024) 07.12.2024

சினிமா செய்திகளை பார்ப்பது இல்லை- விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

பெண்கள் உலகம்... பிரசவ வலியையும், சூட்டு வலியையும் எப்படி கண்டறிவது? 07.12.2024

முதல் முறை கருவுறுதலின் போது சந்தோஷமாக உணரும் நேரத்தில் பிரசவம் குறித்தும் அதிகம் பயப்படுவார்கள். கர்ப்ப காலம் முழுக்க பிரசவ வலி, பிரசவ நேரம் குறித்த சந்தேகம் இருக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... கார்த்திகை தீபங்கள் தரும் பலன்கள் 07.12.2024

கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வதால் ஏராளமான பலன்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். இதனால் தெய்வ சக்தி அதிகரிப்பதுடன், அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (07-12-2024) 07.12.2024

தி.மு.க.வின் கூட்டணி கணக்கை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்- விஜய் பரபரப்பு பேச்சு

சினிமா செய்திகள் (06-12-2024) 06.12.2024

அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் இடம்பெற்றிருந்த காட்சி நீக்கம்

மாலை செய்திகள் (06-12-2024) 06.12.2024

சமூக அநீதிகளை எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு புரட்சி வணக்கம்- மு.க.ஸ்டாலின்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos