Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5994 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

5 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சினிமா செய்திகள் (06-12-2024) 06.12.2024

அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் இடம்பெற்றிருந்த காட்சி நீக்கம்

மாலை செய்திகள் (06-12-2024) 06.12.2024

சமூக அநீதிகளை எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு புரட்சி வணக்கம்- மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்..தீராத வயிற்றுவலியா.... வயிற்றுப்புண்ணை ஆற்ற உதவும் எளிமையான மருத்துவ குறிப்புகள் 06.12.2024

நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை. சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு தேன் மிகவும் நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...கடையம் வில்வவனநாதர் திருக்கோவில் 06.12.2024

இது ஒரு சிவாலயமாயினும் ராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்கள் இங்குள்ளன. கோவில் கதவில் தசரதரால் சிரவணன் கொல்லப்பட்ட சம்பவம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-12-2024) 06.12.2024

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு- மத்திய குழு இன்று சென்னை வருகிறது

சினிமா செய்திகள் (05-12-2024) 05.12.2024

'புஷ்பா-2' படத்தின் BTS புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா

மாலை செய்திகள் (05-12-2024) 05.12.2024

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நிவாரணம் பெற இன்று முதல் டோக்கன் விநியோகம்

ஆன்மிகம் அறிவோம்... பிள்ளையார் சுழி எப்படி உருவானது தெரியுமா? 05.12.2024

விநாயகர் தடைகளை அகற்றுபவர். பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்கு பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..மழைக்காலத்தில் வெளியில் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் 05.12.2024

மழைக்காலத்தில் நோய்த் தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-12-2024) 05.12.2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

சினிமா செய்திகள் (04-12-2024) 04.12.2024

அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைத்த 'புஷ்பா 2'

மாலை செய்திகள் (04-12-2024) 04.12.2024

சென்னை மாநில கல்லூரியில் ரூ.21 கோடியில் விடுதி கட்டிடங்கள்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

தகவல் அறிவோம்..உடலில் மருக்கள் அதிகமா உள்ளதா.... சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் 04.12.2024

சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் மருக்கள் ஏற்பட வழிவகுக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... புராண சிறப்புமிக்க தோரணமலை 04.12.2024

அருள் நிறைந்த கோவில்கள் என்றால் அந்த காலத்தில் பக்தர்களுக்கு இறைவனே நேரில் காட்சி கொடுத்த ஸ்தலங்களை குறிப்பிடலாம். தற்காலத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுதலின் பேரில் கோவில்கள் சிறப்படைவதையும் குறிப்பிடலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (04-12-2024) 04.12.2024

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா- கொடியேற்றத்துடன் தொடங்கியது

சினிமா செய்திகள் (03-12-2024) 03.12.2024

ரிவெஞ்ச், அரசியல், 'டார்க்' காமெடி - எதிர்பார்ப்பை எகிற செய்த சூது கவ்வும் 2 டிரெய்லர்

மாலை செய்திகள் (03-12-2024) 03.12.2024

3 மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

ஆன்மிகம் அறிவோம்... அகத்தியர் கண்டு வியந்த மலை 03.12.2024

கைலாய மலையில் சிவபெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது. அப்போது அங்கு தேவர்கள் பலரும் கூடியதால் அந்த இடம் தாழ்ந்து தெற்கு உயர்ந்துவிடுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...முகப்பரு பிரச்சனையா? கவலையை விடுங்க இத ட்ரை பண்ணுங்க! 03.12.2024

ஹார்மோன் மாற்றங்களால் முகப்பரு ஏற்படுகிறது. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பரு அதிகமாக ஏற்படும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-12-2024) 03.12.2024

மண் சரிந்து 7 பேர் பலியான செய்தியறிந்து வேதனை- முதல்வர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (02-12-2024) 02.12.2024

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

மாலை செய்திகள் (02-12-2024) 02.12.2024

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5000 வெள்ள நிவாரணம்- புதுச்சேரி அரசு

பெண்கள் உலகம்...இரவில் தலைக்கு குளிக்கலாமா? 02.12.2024

இரவில் தலைக்குக் குளிப்பது தற்காலிக புத்துணர்ச்சியை அளிக்கலாம். காலையில் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை பின்பற்றுவதே நல்லது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த கிழமைகளில் பைரவரை வழிபடலாம்? 02.12.2024

பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார். செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-12-2024) 02.12.2024

வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணி: பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos