Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
மாலை செய்திகள் (21-12-2024) 21.12.2024 2:06
நாளை திமுக தலைமை செயற்குழு கூட்டம்
தகவல் அறிவோம்...ஆரோக்கியமான உடல் நலனுக்கு உடற்பயிற்சி மட்டும் போதுமா.... இந்த 6 விஷயத்தையும் பின்பற்றுங்கள்... 21.12.2024 4:26
உடற்பயிற்சி, நல்ல பழக்கம். அனைவரும் தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். அதிகமான மக்கள் உடற்பயிற்சியின்போது என்ன விஷயங்களை செய்ய வேண்டும், என்ன விஷயங்களை செய்யக்கூடாது என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... அக்னி நட்சத்திர நாளில் செய்யும் அபிஷேகங்களின் பலன்கள் 21.12.2024 2:05
இதுபோல அக்கினி நட்சத்திர நாட்களில் எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் பெறலாம் என்று நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-12-2024) 21.12.2024 2:22
வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சினிமா செய்திகள் (20-12-2024) 20.12.2024 1:43
'அம்பேத்கர் அவமதிப்பு': உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் கண்டனம்
மாலை செய்திகள் (20-12-2024) 20.12.2024 2:19
ஃபெஞ்சல் புயலால் பல லட்சம் மக்களை காப்பாற்றி உள்ளோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "எங்கும் கொலை; எதிலும் கொலை"- திமுக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி
ஆன்மிகம் அறிவோம்..பாவத்தை நீக்கும் லலிதா சகஸ்ரநாமம் 20.12.2024 1:40
இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன். பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...இள நரையை இயற்கையான முறையில் போக்குவது எப்படி? 20.12.2024 3:23
இளம் தலைமுறையினர் பலரும் இளநரை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய முக்கியமான இலை கருவேப்பிலை. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-12-2024) 20.12.2024 3:05
கேரள கழிவுகள் கொட்டப்படும் விவகாரம்.. இபிஎஸ் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சினிமா செய்திகள் (19-12-2024) 19.12.2024 1:50
அருண் விஜய் அண்ணா விட்டுக் கொடுக்காமல் முயற்சி பண்றதுதான் அவரோட உண்மையான வெற்றியாகப் பார்க்கிறேன் - சிவகார்த்திகேயன்
மாலை செய்திகள் (19-12-2024) 19.12.2024 2:19
அம்பேத்கர் விவகாரம் - தி.மு.க., வி.சி.க. போராட்டம் - அமித் ஷா உருவ பொம்மை எரிப்பு
தகவல் அறிவோம்...நடுக்கு வாதம் (பார்கின்சன் நோய்) என்றால் என்ன? 19.12.2024 2:48
முதுமையில் மூளையைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது. மூளையில் டோபமைன் என்ற ரசாயனத்தின் குறைவால் ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..ஆஞ்சநேயரை சிரஞ்சீவியாக மாற்றிய பக்தி 19.12.2024 1:40
இறப்பின்றி வாழும் பெருமை பெற்றவர்களை, `சிரஞ்சீவி' என்று கூறுவார்கள். சிரஞ்சீவிகளாக ஏழு பேர் இருக்கின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-12-2024) 19.12.2024 2:12
அமித்ஷா பேச்சுக்கு கண்டனம்- தமிழகம் முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம்
சினிமா செய்திகள் (18-12-2024) 18.12.2024 2:37
ஜாக்கி சானின் "கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்" - வேற லெவல் டிரெய்லர் வெளியீடு
மாலை செய்திகள் (18-12-2024) 18.12.2024 2:52
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் - மு.க. ஸ்டாலின் பாய்ச்சல்
தகவல் அறிவோம்...சைனசைட்டிஸ் பிரச்சினை என்றால் என்ன? 18.12.2024 2:08
சைனஸ் குழியில் உள்ள திசுக்களில் ஏற்படும் அழற்சியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு சைனசில் எளிதாக தொற்று ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..ஆஞ்சநேயருக்கு மாலை சாற்றி வழிபடுவதன் பலன்கள்! 18.12.2024 2:02
வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் எதிர்பட்ட துன்பங்கள் தூர விலகும். திருமாலுக்கு மிகவும் பிடித்தது துளசி. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-12-2024) 18.12.2024 2:29
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்- தூத்துக்குடியில் 30-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
சினிமா செய்திகள் (17-12-2024) 17.12.2024 1:56
சொர்க்கவாசல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
மாலை செய்திகள் (17-12-2024) 17.12.2024 3:14
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐ விசாரிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம்
ஆன்மிகம் அறிவோம்..ஸ்ரீரங்கம் பற்றிய அரிய தகவல்கள்! 17.12.2024 2:21
தென்னிந்தியா விலேயே உயர்ந்த ராஜகோபுரம் கொண்டது. நெல் சேமிப்பு கிடங்கு சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில் இருக்கின்றது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...'தூக்கமின்மை பிரச்சனையா... மெலடோனின் அளவு அதிகரிக்க என்ன செய்யலாம்! 17.12.2024 2:31
மங்கலான சிவப்பு ஒளி தரும் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். பிஸ்தாக்களில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-12-2024) 17.12.2024 2:41
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
சினிமா செய்திகள் (16-12-2024) 16.12.2024 1:52
விலங்கு வெப் சீரிஸ் இயக்குனருடன் கைகோர்த்த சூரி.. 'மாமன்' பட பூஜை கிளிக்ஸ்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos