Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
மாலை செய்திகள் (26-12-2024) 26.12.2024 3:03
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நிபுணர்கள் குழு அமைப்பு
தகவல் அறிவோம்...சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடுவது நல்லதா? 26.12.2024 1:57
சர்க்கரை நோயாளிகள் இதனை பயமின்றி உட்கொள்ளலாம். இன்சுலின் திறம்பட செயல்பட வழிவகுத்து ,சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..மாதம் தோறும் வரும் பிரதோஷத்தன்று செய்ய வேண்டிய நைவேத்தியங்கள் 26.12.2024 2:48
வைகாசி:- பாலையும், சர்க்கரைப் பொங்கலையும் இறைவனுக்கு நிவேதித்துப் பின் தானம் செய்ய வேண்டும். பலன்:- வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நம்மைவிட்டு மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-12-2024) 26.12.2024 3:05
நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள்- வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (25-12-2024) 25.12.2024 2:21
அடுத்தாண்டு உருவாகிறது 'தமிழ்ப்படம் 3' - அப்டேட் கொடுத்த 'மிர்ச்சி' சிவா
மாலை செய்திகள் (25-12-2024) 25.12.2024 2:43
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்
ஆன்மிகம் அறிவோம்... கண்ணனுக்கு வாழைப்பழ தோலை கொடுத்த பக்தை! 25.12.2024 2:04
கணவனும் மனைவியும் இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள். கிருஷ்ணர் குழந்தை வடிவில் வீட்டிற்குள் நுழைந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...மகப்பேறுக்கு பிறகு மசாஜ் செய்வதன் அவசியம் 25.12.2024 2:53
ஆற்றலையும் உற்சாகத்தையும் உடல் பெறுகிறது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் செயல்முறை. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-12-2024) 25.12.2024 2:51
உலகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்பு
சினிமா செய்திகள் (24-12-2024) 24.12.2024 1:46
அல்லு அர்ஜுன் உங்களுக்கு இது தெரியுமா?.. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய போலீசார்
மாலை செய்திகள் (24-12-2024) 24.12.2024 2:36
மீனவர்கள் கைது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தகவல் அறிவோம்...வாதம், பித்தம், கபம் இவற்றை கட்டுப்படுத்த உதவும் சமையலறை உணவுப் பொருட்கள் 24.12.2024 3:05
சுக்கு செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. மிளகு உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திராஷ்டம நாட்களை எப்படி கணக்கிடுவது? 24.12.2024 2:46
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மிக முக்கியமாக இருப்பது லக்னமாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (24-12-2024) 24.12.2024 3:07
தமிழக அரசின் பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கியது- புதிய திட்டங்களை அறிவிக்க திட்டம்
சினிமா செய்திகள் (23-12-2024) 23.12.2024 1:50
இயக்குனர் கே.பாலச்சந்தரை நினைவுகூர்ந்த கமல்ஹாசன்
மாலை செய்திகள் (23-12-2024) 23.12.2024 3:08
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினக்கூட்டம்- மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்த தேமுதிக
ஆன்மிகம் அறிவோம்... வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் நவக்கிரகங்கள் 23.12.2024 1:35
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு) வெள்ளி (சுக்கிரன்), சனி, ராகு கேது ஆகிய 9 கிரகங்களும் நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...சமையலில் நம்பவைக்கும் பல்வேறு கட்டுக்கதைகள்! 23.12.2024 2:48
தவறான வழிகாட்டுதலை உண்மை என்று நம்பி பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-12-2024) 23.12.2024 2:32
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பு பரிசு தொகுப்பு வினியோகம்- கூடுதல் தலைமை செயலாளர்
சினிமா செய்திகள் (22-12-2024) 22.12.2024 1:33
செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்'.. படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
மாலை செய்திகள் (22-12-2024) 22.12.2024 2:37
ஏழாவது முறை ஆட்சி என்பதே இலக்கு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தகவல் அறிவோம்... உடலில் தண்ணீர் அளவு குறைந்தால்... என்ன ஆகும் தெரியுமா? 22.12.2024 1:54
உடலின் உள்ளுறுப்புகள் சரியாக இயங்க தண்ணீர் மிகவும் உதவுகிறது. மனித உடல் 70 முதல் 80 சதவீதம் தண்ணீரால் உருவாகி உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... அக்னி நட்சத்திரத்தில் சிவனடியார்களுக்கு உதவுங்கள்! 22.12.2024 1:36
அக்கினி நட்சத்திரம் நிறைவு பெறும் போது கடைசி 3 நாட்கள்களில் 1008 கலாசாபிஷேகம் செய்வார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-12-2024) 22.12.2024 2:44
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம்
சினிமா செய்திகள் (21-12-2024) 21.12.2024 1:37
சார்பட்டா 2 திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த ஆர்யா
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos