Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
மாலை செய்திகள் (12-04-2025) 12.04.2025 3:42
துரோகக் கூட்டணி- தோல்விக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள்! மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... வெற்றியை வழங்கும் `விசுவாவசு' ஆண்டு 12.04.2025 2:39
இந்த வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினமானது, சித்திரை மாதம் 1-ந் தேதி (14.4.2025) திங்கட்கிழமை அன்று வருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... பட்டுப்புடவைக்கு ஏற்ற பராமரிப்பு... 12.04.2025 2:55
பட்டு புடவைகள் வாஷிங்மெஷினில் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்ய எப்போதும் கையில்தான் துவைக்க வேண்டும். நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி நன்கு காற்றோட்டமான பகுதியில் பட்டு புடவையை தொங்கவிடுங்கள்.
காலை செய்திகள் (12-04-2025) 12.04.2025 3:48
தமிழகத்தில் அதிமுக தலைமையில் என்.டி.ஏ கூட்டணி- அமித்ஷா அறிவிப்பு
மாலை செய்திகள் (11-04-2025) 11.04.2025 4:09
தமிழக பா.ஜ.க தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்- நாளை மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தகவல் அறிவோம்... உடல் எடையை குறைக்கும் கிவி பழம் 11.04.2025 2:57
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் கிவி. மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இதில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... கடன் பிரச்சனைகளை தீர்க்கும் வாராஹி அம்மன் 11.04.2025 2:10
பஞ்சமி திதி என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த நாளாகும். விரலி மஞ்சளில் மாலை கட்டி வாராஹி அம்மனுக்கு சாற்றலாம்.
காலை செய்திகள் (11-04-2025) 11.04.2025 3:08
அமைச்சர் பொன்முடிக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம்
சினிமா செய்திகள் (11.04.2025) 11.04.2025 1:16
குட் பேட் அக்லி படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட பிரியா வாரியர்
சினிமா செய்திகள் (10-04-2025) 10.04.2025 1:39
அட்லி படத்தின் போஸ்டர் கூட காப்பியா? - விமர்சிக்கும் நெட்டிசன்கள்
மாலை செய்திகள் (10-04-2025) 10.04.2025 3:52
அ.தி.மு.க. எஜமான விசுவாசத்தை காண்பித்துள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
ஆன்மிகம் அறிவோம்... அது தான் துறவு 10.04.2025 1:52
துறவு என்பது 'பொருள்கள்' சம்பந்தப்பட்டது அல்ல...'எண்ணங்கள்' சம்பந்தப்பட்டது.. துறவு 'வெளியே' சம்பந்தப்பட்டதல்ல...'உள்ளே' சம்பந்தப்பட்டது... மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... அந்த உணவும் தேவை! 10.04.2025 2:18
நாம் நலமாக வாழ மூன்று வகை உணவுகள் அவசியம் தேவை. அவை பெரும் உணவு, நுண்ணுணவு, நுட்ப உணவு என்பவையாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (10-04-2025) 10.04.2025 3:07
சீன இறக்குமதி மீதான வரிகள் 125 சதவீதமாக உயர்வு: டிரம்ப் அதிரடி
சினிமா செய்திகள் (09-04-2025) 09.04.2025 2:28
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்
மாலை செய்திகள் (09-04-2025) 09.04.2025 2:53
ஜெயலலிதாவுக்கு எதிராக ஏன் பேசினேன்?- மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்
ஆன்மிகம் அறிவோம்... உழைப்பவர்களுக்கு நம்பிக்கையே பலம்- ஆன்மிக கதை 09.04.2025 3:48
துறவி அளித்த சாபத்தினைக் கேள்விப்பட்ட ஊர் மக்கள் அனைவரும், மரத்தின் அருகில் குவிந்தனர். துறவியின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ் 09.04.2025 2:47
கோடை வெயிலை சமாளிக்க கம்பங்கூழை 200 முதல் 250 மில்லி லிட்டர் தினமும் ஒரு வேளை அருந்த உடலுக்கு நன்கு குளிர்ச்சியுண்டாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (09-04-2025) 09.04.2025 3:19
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
சினிமா செய்திகள் (08-04-2025) 08.04.2025 1:35
அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்
மாலை செய்திகள் (08-04-2025) 08.04.2025 3:00
தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... அவசரத்தில் முடிவெடுக்கக்கூடாது- ஆன்மிக கதை 08.04.2025 4:30
புத்தர் தன்னுடைய சீடர்கள் சிலருடன், ஒரு ஊருக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். நெடுந்தூரப் பயணம் அது. உச்சிப் பொழுது, வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு பெரிய ஆற்றை கடந்து செல்ல வேண்டியிருந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளம்பெண்களே உஷார்... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் 08.04.2025 1:59
ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-04-2025) 08.04.2025 3:32
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமல்
சினிமா செய்திகள் (07-04-2025) 07.04.2025 2:03
இந்தியாவின் பெருமை மிக்க திரைப்படமாக இது இருக்கும் - அட்லீ
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos