Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
காலை செய்திகள் (18-04-2025) 18.04.2025 3:13
அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சினிமா செய்திகள் (17.04.2025) 17.04.2025 1:25
ரெட்ரோ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
மாலை செய்திகள் (17-04-2025) 17.04.2025 3:16
குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா? துணை ஜனாதிபதி கேள்வி
ஆன்மிகம் அறிவோம்... காதலுக்கு உதவி செய்த அம்மன்! 17.04.2025 2:22
சேர மன்னன் ஒருவன் இந்த பகுதியை ஆட்சி செய்த போது, அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போனது. அப்போது காவல் பணியில் இருந்த காவலர் ஒருவரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை சிறையில் அடைத்து விட்டனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... வியர்க்குருவிற்கும் சர்க்கரை நோய்க்கும் இடையே தொடர்பு இருக்கிறதா? 17.04.2025 2:27
வேர்க்குரு அல்லது வெப்ப சொரி என்பது மருத்துவ ரீதியாக மிலியாரியா என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-04-2025) 17.04.2025 2:53
த.வெ.க. தலைவர் விஜயிடம் இருந்து இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும்- ஜமாத் தலைவர்
சினிமா செய்திகள் (16-04-2025) 16.04.2025 2:14
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மாலை செய்திகள் (16-04-2025) 16.04.2025 2:49
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் ஒலிக்கும் - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு
பெண்கள் உலகம்... பெண்களை விட விரைவாக காதலில் விழும் ஆண்கள் - அதற்கு காரணமும் இருக்கு - ஆய்வு சொல்லும் ருசிகர முடிவு 16.04.2025 2:13
ஆண்களை விட பெண்களே சற்று அதிகமாக காதலில் விழுகின்றனர், ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் துணையைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) பாலின வேறுபாடுகளை ஆராயும் ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... உடுமலைப்பேட்டை மகா சக்தி மாரியம்மன் வரலாறு 16.04.2025 3:25
ஜமத்கனி எனும் முனிவரின் மனைவியாக திகழ்ந்தவள் ரேணுகா. அவள் கற்பில் சிறந்த காரிகை. ஒருநாள் ரேணுகை அவ்வாறு நீரெடுக்கும்போது வான்வழிச் சென்ற கந்தவர் ஒருவரின் நிழல் நீரில் விழக்கண்டதனால் ஒரு நொடிப் பொழுது பிற ஆடவரின் நிழலைக் கண்டதால் கற்புநிலை தடுமாறிப் பசுமட்குடம் நீரில் கரைந்தது. பதறிய ரேணுகை உடனே தம் மனத்தை திண்மை செய்து மீண்டும் மட்குடம் வனைந்து நீர் எடுத்து வந்தாள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்க...
காலை செய்திகள் (16-04-2025) 16.04.2025 3:51
இன்று துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம்: முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது
சினிமா செய்திகள் (15-04-2025) 15.04.2025 1:51
சூர்யாவின் "ரெட்ரோ": இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மாலை செய்திகள் (15-04-2025) 15.04.2025 3:36
மாநில சுயாட்சியை பாதுகாக்க நீதியரசர் தலைமையில் உயர்மட்ட குழு - முதலமைச்சர் அறிவிப்பு
பெண்கள் உலகம்... பெண்களுக்கு பூங்கார் 15.04.2025 1:09
பூங்கார் அரிசியை சாதமாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிடலாம். இந்த அரிசியில் இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவையும் செய்து உண்ணலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... ஆஞ்சநேயர் அவதார வரலாறு 15.04.2025 1:58
ஈசனின் அருளால் குஞ்சரனுக்குப் பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (15-04-2025) 15.04.2025 2:42
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
சினிமா செய்திகள் (14-04-2025) 14.04.2025 1:16
ஹரிஷ் கல்யாணின் HK 15 படப்பிடிப்பு தொடக்கம்
மாலை செய்திகள் (14-04-2025) 14.04.2025 3:16
சாதி எனும் 1000 ஆண்டு அழுக்கை போக்குவது தான் நமது நோக்கம் - மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: உண்மையான பணிவு 14.04.2025 1:59
அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் என்பதை விளக்கும் ஆன்மிக கதையை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (14-04-2025) 14.04.2025 2:26
அம்பேத்கர் சிலைக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை
சினிமா செய்திகள் (13-04-2025) 13.04.2025 1:34
'KH 237' படத்திற்கு தயாராகும் கமல்ஹாசன்
மாலை செய்திகள் (13-04-2025) 13.04.2025 3:05
எடப்பாடி பழனிசாமி தீவிர சுற்றுப்பயணம்- பொதுக்கூட்டங்களில் பேச ஏற்பாடு
தகவல் அறிவோம்... செர்ரி பழம்: நாம் அறிந்திராத ஊட்டச்சத்துக்கள்... 13.04.2025 2:13
செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (13-04-2025) 13.04.2025 2:36
பா.ம.க. தலைவராக தொடர்வேன்: அன்புமணி ராமதாஸ்
சினிமா செய்திகள் (12-04-2025) 12.04.2025 1:28
நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos