Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆன்மிகம் அறிவோம்... அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்? 23.04.2025 2:48
எந்தெந்த நாட்களில் எதை எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் பசூர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-04-2025) 23.04.2025 3:20
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்
சினிமா செய்திகள்... திருமண நாள் பரிசு... மீண்டும் அப்பா ஆனார் விஷ்ணு விஷால் 22.04.2025 1:55
இவர் தற்பொழுது ஆர்யன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
மாலை செய்திகள் (22-04-2025) 22.04.2025 3:16
UPSC சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு!
ஆன்மிகம் அறிவோம்... 26.4.2025 ராகு-கேது பெயர்ச்சி 22.04.2025 3:02
ராகுவும், கேதுவும், மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்வதில்லை. கிரகங்கள்தான் வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றன.
தகவல் அறிவோம்... மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்! 22.04.2025 2:28
'இடதுபக்க நெஞ்சுவலி என்றதுமே, நாம் முதலில் நினைத்து மிகவும் பயப்படுவது 'மாரடைப்பு' அதாவது 'ஹார்ட் அட்டாக்' தான். கொஞ்சமாக நெஞ்சு வலி இருந்தால் கூட அந்த பயமே உங்களுக்கு வலியை அதிகமாக்கிவிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-04-2025) 22.04.2025 2:55
புதிதாக வீடு கட்டுவோர் கவனத்திற்கு... எம்.சாண்ட், பி.சாண்ட் விலை இன்று முதல் உயர்வு
சினிமா செய்திகள் (21-04-2025) 21.04.2025 1:32
D56 : தனுஷ் - மாரி செல்வராஜ் படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்
மாலை செய்திகள் (21-04-2025) 21.04.2025 2:47
நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று கூற அதிமுகவுக்கு அருகதை இருக்கிறதா?.. ஸ்டாலின் கேள்வி
தகவல் அறிவோம்... மூல நோய் எதனால் ஏற்படுகின்றது? 21.04.2025 2:26
மூல நோய் என்பது மருத்துவத்தில், 'ஹெமராய்ட்ஸ்' அல்லது 'பைல்ஸ்' என்று குறிப்பிடப்படுகிறது. பெருங்குடலின் கடைசிப் பாகம் முதல் ஆசனவாய் வரையுள்ள ரத்த நாளங்கள் புடைத்து வீங்கி வலியைத் தருவதைத் தான் 'மூலம்' என்கின்றோம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... தன்னை வணங்காதவர்களை கடவுள் கோபித்துக் கொள்வாரா? 21.04.2025 1:16
தன்னை வணங்காதவர்களை கடவுள் கோபித்துக் கொள்வாரா? என்ற கேள்விக்கான விடையை இந்த ஆன்மிக கதை மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-04-2025) 21.04.2025 3:35
தமிழக அரசுக்கு போட்டியாக மாநாடு- வலுக்கும் எதிர்ப்புக்கு விளக்கம் அளித்த கவர்னர் மாளிகை
சினிமா செய்திகள் (20-04-2025) 20.04.2025 1:28
நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மாலை செய்திகள் (20-04-2025) 20.04.2025 3:28
தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம்! லட்சியப் பயணத்தில் வெல்வோம்! -மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்... அரிசியால் உண்டாகும் புற்றுநோய்? 2050-க்குள் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிப்பு? - ஆய்வில் அதிர்ச்சி 20.04.2025 3:07
இங்கு அரிசி நுகர்வு ஒரு பெரிய சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக சீனாவில் 1.34 கோடி புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிகம் அறிவோம்... இயேசுவை நம்பாத தோமையார்.. 20.04.2025 4:07
மகதலா மரியா, நம்பிக்கையின் திருத்தூதர் என, நற்செய்தியால் சுட்டிக்காட்டப்படுகிறார். இயேசு, உயிர்த்த நாளின் காலையில், மரியா, இயேசுவின் கல்லறைக்குச் சென்றார், காலியான கல்லறையை அவர் கண்டார், பின், இந்தச் செய்தியை, பேதுருவிடமும், மற்ற சீடர்களிடமும் சொல்வதற்காக அங்கிருந்து திரும்பினார் என, புனித யோவான் நமக்குச் சொல்கிறார். என்ன நடந்தது என்பதை இன்னும் புரியாதநிலையில், மரியா கல்லறைக்குச் சென்றார், அங்கே உ...
காலை செய்திகள் (20-04-2025) 20.04.2025 2:43
ஈஸ்டர் பண்டிகை: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
சினிமா செய்திகள் (19-04-2025) 19.04.2025 1:57
நடிகர் சூரி நடிக்கும் 'மண்டாடி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்
மாலை செய்திகள் (19-04-2025) 19.04.2025 3:18
நீங்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல.. த.வெ.கவின் "VIRTUAL WARRIORS"- விஜய்
பெண்கள் உலகம்... சரும பொலிவை அதிகரிக்கும் தேநீர் வகைகள் 19.04.2025 2:53
தினசரி சருமமானது, வெளியுலக மாசுவை எதிர்கொள்கிறது. இது பல தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. முகப்பூச்சு பராமரிப்புகள் சருமத்தை குறிப்பிட்ட அளவு குணப்படுத்தும் என்றாலும் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையானது வீக்கத்தை உண்டு செய்யும். அது சருமத்தில் பிரதிபலிக்கலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... செல்வந்தன் தேடிய நிம்மதி - ஆன்மிக கதை 19.04.2025 3:29
எண்ணங்களை மறந்தால்தான், நிம்மதி கிடைக்கும் போல என்று எண்ணியவன், மது, மாது, சூது, போதை என சகலத்திலும் இறங்கி விட்டான். தன்னையே மறந்துபோகிற அளவுக்கு போதையில் மிதக்க ஆரம்பித்தான். ஆனாலும் அது சில நிமிடங்கள், சில மணி நேரங்கள் என்றுதான் இருந்தது.
காலை செய்திகள் (19-04-2025) 19.04.2025 3:27
தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரெயில் சேவை சென்னையில் தொடங்கியது
சினிமா செய்திகள் (18-04-2025) 18.04.2025 2:08
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life).'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று படத்தின் முதல் பாடல் வெளியானது. ஜிங்குச்சா பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
மாலை செய்திகள் (18-04-2025) 18.04.2025 3:45
தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு பணி நியமனம்: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
தகவல் அறிவோம்... குழந்தைகளை சாப்பிட வைக்க என்ன செய்ய வேண்டும்? 18.04.2025 2:30
குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் நேரத்தை வழக்கப்படுத்துங்கள். ஒரே நேரத்தில் அதிகமான உணவுகளை கொடுப்பதை விட அதை பிரித்து கொடுங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos