Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம் 28.04.2025 1:32
உலகில் காணப்படும் வேறு எந்த பழத்திலும் இல்லாத இனிப்பு மற்றும் மணம் மாம்பழத்தில் உள்ளது. அது மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சி உள்பட பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பி காணப்படுகிறது. மாம்பழம் உண்பதால் இதயம் நன்கு இயங்கும், கண் பார்வை தெளிவாகும், தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-04-2025) 28.04.2025 2:53
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி விடுவிப்பு
சினிமா செய்திகள் (27-04-2025) 27.04.2025 1:53
சசிக்குமார் தற்பொழுது டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை அறிமுக இயக்குநரான அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது அதில் படத்தின் இயக்குநர் மேடையில் படத்தை பற்றி பேசி முடித்தவுடன் அவரது காதலியான அகிலன் இளங்கோவிற்கு ப்ரோபோஸ் செய்தார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாலை செய்திகள் (27-04-2025) 27.04.2025 3:04
காஷ்மீரின் வளர்ச்சி பொறுக்கவில்லை: பஹல்காம் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி உறுதி - மோடி
ஆன்மிகம் அறிவோம்... சித்திரை திருவிழாவில் நடக்கும் வைபவங்கள் என்னென்ன? 27.04.2025 3:18
மதுரை பாண்டிய மன்னனுக்கு மீனாட்சி மகளாக பிறந்து, பட்டத்து அரசியாக மகுடம் சூடி, தேவா்களை போரில் வென்று, கடைசியாக சிவபெருமானை போருக்கு அழைத்து பின்னர் அவரையே மணம் புரிந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தலையணையுடன் தூங்குவது நல்லதா? கெட்டதா? 27.04.2025 3:15
தலையணையை அறவே தவிர்த்து நிம்மதியாக தூங்கி எழுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தலையணை இன்றி தூங்குவது நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தலையணை இன்றி தூங்குவது முதுகு தண்டுவடத்துக்கு நன்மை சேர்க்குமா? தீமை விளைவிக்குமா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-04-2025) 27.04.2025 3:01
இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவு
சினிமா செய்திகள் (26-04-2025) 26.04.2025 1:25
தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.. தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் கடந்த வாரம் நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (26-04-2025) 26.04.2025 4:21
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி தமிழ்நாட்டில் தான் அதிகம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... 100 வருடங்களுக்குப் பின்.. வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப் - என்ன காரணம். 26.04.2025 3:16
போப்ஸ் அடக்கம் செய்யப்பட்ட புனித பீட்டர்ஸ் பசிலிக்காவின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதை விட வாடிகன் நகரத்திற்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் தன்னை அடக்கம் செய்ய போப் பிரான்சிஸ் விரும்பினார். அங்குள்ள கன்னி மரியாளின் உருவத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தி காரணமாக இந்த முடிவை அவர் எடுத்தார். பிரான்சிஸ் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பும்போது கன்னி மரியாள் முன்பு...
தகவல் அறிவோம்... கொளுத்தும் வெயில் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பது எப்படி..? 26.04.2025 3:52
வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. முகத்துக்கான பராமரிப்புக்கு என்று சொல்வதை விட சருமத்துக்கான பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், சருமம் வறட்சி ஆக ஆக முகத்தில் எரிச்சல் உண்டாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-04-2025) 26.04.2025 3:18
த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்க இன்று கோவைக்கு வருகிறார் விஜய்
சினிமா செய்திகள் (25-04-2025) 25.04.2025 1:57
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
மாலை செய்திகள் (25-04-2025) 25.04.2025 2:49
மகளிர் உரிமைத்தொகை: விடுபட்டவர்கள் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம்- முதலமைச்சர் அறிவிப்பு
தகவல் அறிவோம்... குழந்தைகளுக்கு கதைகள் சொல்வதால் ஏற்படும் நற்பலன்கள்! 25.04.2025 3:04
ஒரு ஊர்ல ஒரு காடு இருந்தது என்று கதை சொல்ல தொடங்கும் போதே குழந்தைகள் காட்டிற்குள் சென்று விடுகிறார்கள். அந்தக் காட்டில் ஒரு பெரிய சிங்கம் இருந்தது என்றதும் பெரிய சிங்கத்தை கற்பனையில் உருவாக்கி விடுகிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... மந்திரம் ஜெபிக்கும் போது பின்பற்ற வேண்டியவை! 25.04.2025 3:18
தெய்வ வழிபாடு எவ்வளவு சிறப்புக்குரியதோ, அதே போன்று பூஜை அறையிலோ அல்லது தனியொரு இடத்திலோ அமர்ந்து, தெய்வீக மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்தபடி செய்யும் ஜெப வழிபாடும் அத்தகைய சிறப்புக்குரியது. அது தொடர்பான சில தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-04-2025) 25.04.2025 4:00
சண்டையை தொடங்கிய பாகிஸ்தான்.. இந்திய ராணுவம் பதிலடி - எல்லையில் பதற்றம்
சினிமா செய்திகள் (24-04-2025) 24.04.2025 1:19
மீண்டும் இணையும் ரஜினிகாந்த் மற்றும் FaFa கூட்டணி
மாலை செய்திகள் (24-04-2025) 24.04.2025 3:59
சட்டசபையில் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு அளித்த இ.பி.எஸ்.
ஆன்மிகம் அறிவோம்... அட்சய திருதியை தினத்தில் வழிபாடு செய்வது எப்படி? 24.04.2025 2:18
அட்சய திருதியை தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் கோலம் போட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்ற வேண்டும். குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்கவும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தூக்க விவாகரத்து: 70% இந்தியர்கள் விரும்பும் புதிய பழக்கம்! 24.04.2025 3:33
குறட்டை, மாறுபட்ட பணிநேரம் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. நிம்மதியான தூக்கத்தைப் பெற விரும்பி இந்த SLEEP DIVORCE பழக்கத்தை கைக்கொண்டுள்ளனர்.
காலை செய்திகள் (24-04-2025) 24.04.2025 2:28
மையோனைஸுக்கு ஓராண்டு தடை - தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சினிமா செய்திகள் (23-04-2025) 23.04.2025 1:56
திரைப்படங்களில் நடிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தடை விதிக்க முடிவு
மாலை செய்திகள் (23-04-2025) 23.04.2025 2:47
அமைச்சர் பதவியா? ஜாமினா? எது வேண்டும்- செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கேள்வி
தகவல் அறிவோம்... லிச்சி பழத்தை கோடை காலத்தில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்... 23.04.2025 2:02
குளு குளு லிச்சி பழத்தை கோடை காலங்களில் நாம் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என அறிந்து கொள்வோம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos